குழந்தை வளர்ச்சி – பிறப்பு முதல் 3 வருடம் வரை
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை வளர்ப்பு சுலபமானது அல்ல. குழந்தை பிறந்து 7 வருடங்கள் வரை நாம் அவர்களுக்கு சொல்லிகொடுக்கும் விஷயம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உதவும். பெற்றோராகிய நாம் சில விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால் அவர்களது உடல் வளர்ச்சி, மன வளர்ச்சி(memory power) சிறப்பாக இருக்கும். ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியும் ஒரேமாதிரி இருக்கும் என்று சொல்ல முடியாது. சில குழந்தைகள் சீக்கிரம் தவழும் சில குழந்தைகள் மெதுவாக தவழும். அதைப்பற்றி கவலை பட தேவை இல்லை. … Read more