குழந்தைகள் நலன்

Santhosh

குழந்தை வளர்ச்சி – பிறப்பு முதல் 3 வருடம் வரை

இன்றைய காலக்கட்டத்தில் குழந்தை வளர்ப்பு சுலபமானது அல்ல. குழந்தை பிறந்து 7 வருடங்கள் வரை நாம் அவர்களுக்கு சொல்லிகொடுக்கும் விஷயம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உதவும். பெற்றோராகிய நாம் சில விஷயங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால் அவர்களது உடல் ...