How to create a WordPress blog/website in Tamil | ப்ளாக் எப்படி தொடங்குவது?
Create wordpress blog/website in tamil :-ப்ளாக் எப்படி தொடங்குவது மற்றும் அதிலிருந்து எப்படி சம்பாதிப்பது என்ற வழிகாட்டுதல்களை தேடுகிறீர்களா?
நீங்கள் சரியான இடத்தில் தான் இருக்கிறீர்கள். எனக்கு ஐந்துக்கும் மேலான வருடங்கள் பிளாகிங்கில் அனுபவம் உள்ளன. இப்பதிவில் நீங்கள் பத்து முதல் பதினைந்து நிமிடத்திற்குள் ப்ளாக் எப்படி உருவாக்கதுவது என கற்றுக்கொள்வீர்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன்.
எளியமுறையில் பிளாக் எப்படி எப்படி தொடங்குவது? How to create a wordpress blog/website in tamil easily
இதோ எட்டே வரிகளில்…
1. உங்களது பிளாக்கின் பெயர் மற்றும் niche ஐ தேர்வு செய்யுங்கள்
2. உங்களது பிளாக்கை ஆன்லைனில் பெருங்கள்( வெப் ஹோஸ்டிங்)
3. உங்களது ப்ளாகை இலவச வேர்டுபிரஸ் தீம் மூலம் டிசைன் செய்யுங்கள்
4. முதல் பிளாக் போஸ்ட்டை எழுதுங்கள்
5. பிளாக்கை பிரமோட் செய்து பணம் சம்பாதியுங்கள்
6. வெற்றிகரமாக blog content strategy ஐ டெவலப் செய்யுங்கள்
7. தொடர்ச்சியாக பிளாக்கில் பப்ளிஷ் செய்யுங்கள்
8. இலவச போட்டோ மற்றும் டிசைன்களை கொண்டு உங்களது ப்ளாக் போஸ்ட்டை தனித்து நிற்க செய்யுங்கள்
பிளாக் என்றால் என்ன? – what is blog | tamil
பிளாக் என்பது ரெகுலராக அப்டேட் செய்யக்கூடிய ஒரு website. பொதுவாக ப்ளாகில் நாம் பேசக்கூடிய ஸ்டைலில்(informal) தான் எழுதி இருப்பார்கள். அப்போதுதான் அதிகமானோரை நம் பிளாக்கிற்கு ஈர்க்க முடியும். தற்போது நீங்கள் எனது பிளாக்கில் இப்பதிவை வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
இது உங்களுக்கு எளிய முறையில் எப்படி சொந்தமாக பிளாக் கிரியேட் செய்வது என கற்றுக்கொடுக்கின்றன.
How to create blog in tamil பார்ப்பதற்கு முன்னால் நீங்கள் பிளாக் என்றால் என்ன? என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
நான் பிளாக் தொடங்க வேண்டுமா?
ஆம். ப்ளாக் தொடங்குவது மிகவும் எளிமை மற்றும் உங்களது பிசினஸை ஆன்லைனில் launch செய்வது அதன்மூலம் பணம் சம்பாதித்துக் கொள்ளலாம்.
இதை உலகத்தில் நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். இதற்கு ப்ரொபஷனல் வெப் டெவலப்பர் தேவையில்லை. நீங்களே வயது, இடம், எக்ஸ்பீரியன்ஸ், போன்றவற்றை பொருட்படுத்தாமலே தொடங்கலாம்.
எந்த விதக டெக்னிகல் எக்ஸ்பீரியன்ஸ் (technical experience) இல்லாமல் பிளாக் தொடங்கலாமா?
தற்போதைய காலக்கட்டத்தில் ப்ளாக் தொடங்குவது என்பது மிகவும் எளிமை. அதை நோக்கத்தில் கொண்டு தான் இப்பதிவை நாங்கள் எழுதியுள்ளோம் இதை வாசித்த பின்பு நீங்கள் எந்த வித சிரமமும் இல்லாமல் பிளாக் தொடங்குவீர்கள்.
இன்றும் பிளாக் தொடங்கி பணம் சம்பாதிக்கலாமா?
இது வீட்டிலிருந்து பணம் சம்பாதிப்பதற்கு சிறந்த வழி வழி. பிளாக்கிங் குறைந்த முதலீட்டைக் வைத்து அதிகமாக வருமானம் ஈட்டக்கூடிய ஆன்லைன் பிசினஸில் ஒன்று. இதை முழு நேர வேலையாக செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மற்ற வேலையை பார்த்துக் கொண்டு இதை உங்கள் பார்ட் டைம் ஆக வைத்துக் கொள்ளலாம்.
2020இல் பிளாக் தொடங்குவதற்கு எவ்வளவு செலவாகும்?
உங்களது goal மற்றும் எந்தவிதமான ப்ளாக் தொடங்க போகிறீர்கள் என்பதைப் பொறுத்து. சுமார் INR 3000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை ஆகலாம். மேலும் இப்பதிவில் பிளாக் தொடங்குவதற்கான செலவை எப்படியெல்லாம் குறைத்துக் கொள்ளலாம் என்பதை பற்றியும் பார்ப்போம்.
பிளாக் பெயர் மற்றும் niche ஐ தேர்வு செய்க:
முதலில் பிளாக்கிற்கு பெயர் மற்றும் niche ஐ தேர்வு செய்ய வேண்டும். உங்களது பிளாக் பெயர் yourblog.com என்று பார்பவர்களுக்கு காட்சியளிக்கும்.
பிளாக் பெயர் உங்களது பெயராக இருக்கலாம் அல்லது பிசினஸ் சம்பந்தமாக இருக்கலாம் அல்லது எதையாவது எதிரொலிக்கும் பெயராக கூட கூட இருக்கலாம். எடுத்துக்காட்டாக suzeela.com, vinaavidai.com
பிளாக் பெயர் தேர்வு செய்ய இயலவில்லையா?
நீங்கள் முதலில் நன்றாக யோசித்து உங்களுடைய டொமைன் பெயரை தேர்வுசெய்ய வேண்டும். பின்பு அதை மாற்ற இயலாது.
தேர்வு செய்த பெயர் கிடைக்கவில்லை என்றால்?
நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய பெயர் கிடைக்கவில்லை என்றால் பின்பு தேர்வு செய்ய வேண்டும் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து மற்ற அனைத்தையும் செட்டப் செய்து கொள்ளவும்.
பிளாக் பெயரை பின்பு மாற்றிக் கொள்ளலாமா? | Can we change blog domain name? – tamil
புதிய டொமைன் பெயரை ( சுமார் 10 டாலர்) வாங்கிக்கொண்டு உங்களது பிளாக் பெயரை மாற்றிக் கொள்ளலாம். பெயர் தேர்வு செய்யும் முடிவில் உங்களது முயற்சி மற்றும் வேலை நிற்கக்கூடாது, இதை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.
உங்களது பிளாகை ஆன்லைனில் கொண்டு செல்ல (வெப் ஹோஸ்டிங்)மிக முக்கியமானது. அதை பற்றி இப்போது பாப்போம்.
வெப் ஹோஸ்டிங் என்றால் என்ன?
உங்களது வெப்சைட்டை மற்றவர்கள் இன்டர்நெட்டில் அணுகுவதற்கு ஒரு ஹோஸ்ட் தேவை. இந்த ஹோஸ்ட் உங்களது வெப்சைட்டில் உள்ள பைல்களை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும். மேலும் உங்கள் URL ஐ மக்கள் கிளிக் செய்யும்போது உங்களது வெப்சைடிற்குள் அவர்கள் அணுக முடியும் என்பதை உறுதி அளிக்கிறது.
படியுங்கள்:-
வெப் ஹோஸ்டிங்க்கு எவ்வளவு செலவாகும்?
வெப் ஹோஸ்டிங் குறைந்த விலையில் மற்றும் சிறந்த குவாலிடி உடன் உடன் Hostinger வெப் ஹோஸ்டிங் கம்பெனி சுமார் ஒரு மாதத்திற்கு ஐந்து டாலர் என்ற மதிப்பில் வழங்குகிறது. சிறந்த ஹோஸ்டிங் கம்பெனியை உங்களது பிளாக்கிற்கு தேர்வு செய்வதில் உறுதி செய்யுங்கள்.
சிறந்த வெப் ஹோஸ்டிங் சர்வீஸ் எது? – Best Webhosting Service in Tamil:-
அதிகமான வெப்ஹாஸ்டிங் கம்பெனிகள் உள்ளன.ஆனால் என்னை பொறுத்தவரை hostinger வெப் ஹோஸ்டிங் சிறப்பாக இருக்கின்றன. வெப் ஹோஸ்டிங் தேர்வு செய்யும்போது வேகம், அம்சங்கள், பாதுகாப்பு, சப்போர்ட் போன்றவற்றை பற்றி பார்க்க வேண்டும்.
வெறும் 8 நிமிடத்தில் ஹோஸ்டிங்கர் ல் வேர்ட்பிரஸ் எப்படி இன்ஸ்டால் செய்வது என்று பாருங்கள்.
https://youtu.be/9-BoF6tDbv8
நான் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் வெப் ஹோஸ்டிங் ஆகியவற்றை சேர்த்து Hostinger வழங்கப்படும் வேர்ட்பிரஸ். வேர்ட்பிரஸ் என்பது இலவச வெளியீடு தளமாகும்.
இலவச பிளாட்பார்ம்:-
இலவச பிளாக்கிங் தளத்தின் யோசனை புதிய bloggers களை முயற்சி செய்ய தூண்டுகிறது. இருப்பினும் இலவச பிளாட்பார்மில் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில கட்டுப்பாடுகள் இருந்தேன் தீரும். உங்கள் வலைப்பதிவின் பெயர் yoursite.blogplatformsite.com என்று தான் காட்சியளிக்கும்.
மேலும் உங்கள் பிளாக்கிற்கு சம்பந்தமில்லாத மற்றும் நீங்கள் பணம் ஈட்ட முடியாத விளம்பரங்களை வைத்திருக்கும். நான் உங்களுக்கு self-hosted platform பயன்படுத்த பரிந்துரை செய்கிறேன்.
Self-hosted பிளாட்பார்ம்:-
செல்ப் ஹோஸ்டிங் பிளாட்பார்மில் உங்களது டொமைன் பெயரில் நீங்கள் பிளாகை ரன் செய்து கொள்ளலாம். அதாவது மற்ற வெப்சைட் கம்பெனியின் பெயர் உங்களது URLலில் இருக்காது.
உங்களுக்கு கண்டெண்ட் மேனேஜ்மென்ட் சிஸ்டம் (CMS) என்ற மற்றொரு choice இருக்கின்றன. வேர்ட்பிரஸ், ஜூம்லா, ட்ரூபால் போன்ற பிரபலமான CMSகள் நீங்கள் பிளாக் உருவாக்குவதற்கு உறுதுணையாக இருக்கும். மேலும் செல்ப் ஹோஸ்டிங் இலவசம் கிடையாது.
போஸ்டிங் பிளாட்பார்ம் தேர்வு செய்வதற்கு முன் சிலவற்றை உறுதிப்படுத்துக.
- * எவ்வளவு ட்ராபிக் எதிர்பார்க்கின்றீர்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
- * எவ்வளவு வேகமாக செட்டப் செய்ய நினைக்கின்றீர்கள்?
- * சப்போர்ட் டீம் இருக்கின்றதா?
- * என்ன அம்சங்கள் உங்களது ப்ளாகை தனித்து நிற்க உதவும்?
- *எவ்வளவு செலவு?
இதுமட்டுமல்லாமல், மேலும் உங்களது பிளாக்கின் scale பொருத்து இன்னும் நிறைய அம்சங்கள் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும்.
Shared hosting:-
பிளாக் அல்லது வெப்சைட் தொடங்குவதற்கு shared ஹோஸ்டிங் சிறந்ததாகும். Shared ஹோஸ்டிங் பயன்படுத்துவதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் சிலவற்றை பார்ப்போம்.
நன்மைகள்
- * இதன் விலை குறைவு மற்றும் பயன்படுத்த மிகவும் எளிமையானது
- * அப் டைம் மற்றும் செர்வர் அப்டேட் மற்றும் செர்வர் அப்டேட் அப்டேட் போன்றவற்றை ஹேஸ்டால் கையாளப்படுகின்றன.
- * 24/7 நேரடி கஸ்டமர் சப்போர்ட்
- * 1 கிளிக் பிளாக்கிங் பிளாட்பார்ம் இன்ஸ்டாலேசன் அம்சத்தை கொண்டது.
தீமைகள்:-
* சர்வர் ரிசோர்ஸ் களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீர்கள்
* லிமிட்டட் காண்பிக்கரேசன் ஆப்சன்
* root access இல்லை
Cloud hosting:-
பெரிய அளவில் பிசினஸ் மற்றும் மிகப்பெரிய பிராஜெக்ட் களுக்கு களுக்கு கிளவுட் ஹாஸ்டிங் சிறந்ததாக அமையும். ஒரு வலைப்பதிவை தொடங்குவதற்கு உறுதியான மற்றும் நம்பகமான தளமாகும். ஏனென்றால் எவ்வளவு ட்ராபிக் வந்தாலும் அதை கையாளும் ஏராளமான ஆதாரங்கள் இதில் உள்ளன.
நன்மைகள்
- * அர்ப்பணிக்கப்பட்ட ரிசோர்ஸ் மற்றும் ஐபி அட்ரஸ்
- * 24/7 நேரடி கஸ்டமர் சப்போர்ட்
- * அனைத்து ரிஷிகளும் உங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை
- * 1-கிளிக் பிளாட்பார்ம் இன்ஸ்டாலேசன் அம்சத்தை கொண்டது
- * ஷேர்டு ஹோஸ்டிங்கில் இருந்து தடையின்றி மேம்படுத்த முடியும்.
தீமைகள்
- * மற்றதை ஒப்பிடும்போது மாதத்திற்கு அதிக விலை நிர்ணயம்
- * லிமிட்டட் கன்பிகுரேஷன் ஆப்ஷன் உள்ளன.
- * ரூட் அக்சஸ் இல்லை.
VPS hosting
விர்ச்சுவல் பிரைவேட் சர்வர் என்பது சர்வர் என்பது அதிக சுதந்திரத்தை தரும் ஒரு தனித்துவமான தீர்வாகும். உங்களுக்கு சர்வர் மேனேஜ்மென்ட் பற்றி தெரியாவிட்டால் இது சற்று கஷ்டமாக இருக்கலாம். எளிய வகையில் பிளாக் தொடங்குவதாக இருந்தால் இதை தேர்ந்தெடுப்பது சரியான முடிவு அல்ல. உங்களுக்கு அதிகமான திட்டங்கள் தொடங்குவதற்கு நோக்கம் இருந்தால் நோக்கம் இருந்தால் விர்ச்சுவல் பிரைவேட் சர்வர் சரியான சூழலை உங்களுக்கு அமைத்து தரும்.
நன்மைகள்
- * ரூட் அக்சஸ் வழங்குகிறது
- * ஐபி அட்ரஸ் மற்றும் ரிசோர்ஸ்
- * உயர்ந்த flexibility ஐ வழங்குகின்றன
- * அதிக கட்டுப்பாட்டை அளிக்கின்றது
- * Server side setting ஐ மாற்றக்கூடிய திறன் உள்ளன
தீமைகள்
- * டெக்னிக்கல் அறிவு தேவைப்படுகின்றன
- * சர்வர் மேனேஜ்மென்ட் ஸ்கில் மிக முக்கியம் முக்கியம் மிக முக்கியம் முக்கியம் ஸ்கில் மிக முக்கியம் முக்கியம் மிக முக்கியம்
- * உயர்ந்த கற்றல் வளைவை(learning curve) கொண்டுள்ளது
டொமைன் பெயர் ரெஜிஸ்டர் செய்க:
ஒரு டொமைன் பெயர் தேர்ந்தெடுப்பது கடினமானதாக கூட இருக்கலாம் ஏனென்றால் தேர்ந்தெடுக்கும் போது பலவற்றை நாம் நாம் பலவற்றை நாம் நாம் சிந்தித்து யோசனை செய்ய வேண்டியதிருக்கும். உங்கள் டொமைன் பெயரை தேர்ந்தெடுத்து முடிவு செய்த பின்பு அதை domain checker இல் சென்று கிடைக்கின்றதா என பார்க்கவேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர் கிடைக்கவில்லை என்றால் மாற்று பெயர் யோசித்து யோசித்து வாங்கிக் கொள்ள வேண்டும் வேண்டும்.
Setting up the blogging platform | Create blog in tamil
அடுத்ததாக பிளாட்பார்ம் தேர்வு செய்யவேண்டும். பிளாக் பெரும்பாலும் content கள் நிறைந்தவை என்பதால் கண்டெண்ட் மனகிமெண்ட் சிஸ்டம்(CMS) சிறந்ததாக இருக்கும். CMS ஒரு பிளாக்கிங் தளமாக உங்களுக்கு எவ்வாறு உதவும் என பார்ப்போம் பார்ப்போம்.
- * கோடிங் அறிவு இல்லாமல் பிளாக் கிரியேட் செய்யலாம் செய்யலாம் செய்யலாம்.
- * எளிமையாக contentகளை உருவாக்கி பப்ளிஷ் செய்யலாம்.
- * எளிமையாக பிளகின் மற்றும் மற்றும் மாடியுல் மூலமாக புதிய அம்சங்களை சேர்த்துக்கொள்ளலாம்.
- * அதிகமான இலவச வெப்சைட் டிசைன்கள் இருக்கின்றன.
நாங்கள் பரிந்துரைக்கும் டாப் 3 பிளக்கிங் பிளக்கிங் பிளாட்பார்ம்கள்
வேர்ட்பிரஸ் பிளாட்பார்ம் பற்றி டீடைலாக..
ப்ளாக் தொடங்குவதற்கு வேர்ட்பிரஸ் வேர்ட்பிரஸ் சிறந்த தளமாகும். இதில் செட்டப், பயன்பாடு போன்றவற்றை எளிமையானது. மேலும் இதில் கோடிங்(coding) அறிவு ஏதும் தேவையில்லை தேவையில்லை.
நன்மைகள்
- * புதியதாக பிளாக் தொடங்குபவர்களுக்கு மிக எளிமையாக இருக்கும்
- * அதிகமான இலவச விளக்கின் மற்றும் தீமைகள் உள்ளன
- * எளிதான SEO ஆப்ஷன் மற்றும் மேனேஜ்மென்ட்.
தீமைகள்
- * அடிக்கடி அப்டேட் மற்றும் பராமரிப்பு செய்ய வேண்டியது இருக்கும்.
வேர்ட்பிரஸ் எப்படி இன்ஸ்டால் செய்வது? – How to install wordpress in tamil
நீங்கள் போஸ்ட் இந்தியாவை போஸ்டிங் பயன்படுத்துபவராக இருந்தால், auto installer section ஐ கிளிக் கிளிக் செய்து அதில் வேர்ட்பிரஸ் ஐ இன்ஸ்டால் மற்றும் செட்டப் செய்து கொள்ளவும்.
Admin area:-
எளிதாக yourdomain.com/wp-admin என்று டைப் செய்து உங்களது dashboard பகுதிக்கு செல்லலாம்.
Themes:-
Appearance செக்ஷனில் அதிகமான இலவச ஸ்டைலிஸ் தீம்கள் இருக்கின்றன.
அதில் தேர்வு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் நீங்கள் கூகுளில் இலவச வேர்ட்பிரஸ் தீம் என சர்ச் செய்து செய்து பார்த்துக் கொள்ளலாம்.
Plugins:-
பிளகின் செக்சனுக்கு சென்று உங்களுக்கு தேவையான இலவச extensionகளை ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பிளாக்கிலும் அவசியம் இருக்க வேண்டிய மூன்று முக்கிய ப்ளகின்கள் இதோ.
- *Yoast SEO – உங்களது பதிவுகளை எளிமையாக லேட்டஸ்ட் SEO நடைமுறைகள் மூலம் எளிதாக மேம்படுத்த அனுமதிக்கும்
- * Akismet Anti-Spam – உங்களது கமெண்ட்ஸ் எத்தனை சுத்தமாகவும் மற்றும் spam இல்லாததாகவும் வைத்திருக்கும்
- *Jetpack – பாதுகாப்பு பெர்ஃபாமென்ஸ் ஸ்டாடிஸ்டிக்ஸ் போன்ற அம்சங்களை இது வழங்குகின்றன
Creating blog posts and pages:-
Pages செக்ஷனில் சென்று About us, contact us போன்ற பக்கங்களை புதிதாக கிரியேட் செய்து கொள்ளலாம் கொள்ளலாம்.
மேலும் அதிகமானோர் பார்க்கக்கூடியது உங்களது பிளாக் பதிவுகள் மட்டுமே. ஆக posts செக்ஷனில் சென்று add new கிளிக் செய்து புதிய பதிவை எடிட் செய்து கொள்ளவும்.
Pre-launch content:-
நீங்கள் பிளாக் தொடங்கி போஸ்ட் செய்வதற்கு முன் முன் ஒரு சில பக்கங்கள் அவசியமாக இருக்கவேண்டும். அவை..
- *About us – இப்பக்கத்தை உங்களைப் பற்றி அல்லது எதற்காக இந்த ப்ளாக் தொடங்கினீர்கள் என்பதனை கூறலாம். அது உங்களது பிளாக் பொருத்து பொருத்து பர்சனலாக இருக்கலாம் அல்லது business focused ஆக இருக்கலாம்.
- *Contact – இது உங்களது பிளாக் சப்ஸ்கிரைபர்களுக்கு உங்களுடன் connect செய்ய ஒரு வழியாகும் இதில் உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய அனைத்து வழிகளையும் கொள்ள வேண்டிய அனைத்து வழிகளையும் இப்பக்கத்தில் பதிவு செய்யலாம்.
- *Sidebar/menu – இது வலது அல்லது இடது அல்லது மேலே உள்ள ஒரு column. பிளாக் கேட்டகிரி கள் விளம்பரங்கள் விளம்பரங்கள் மற்றும் பிற ஸ்டடிக் பக்கங்கள் போன்றவற்றை இதில் நீங்கள் சேர்க்கலாம்.
Post launch content:-
- * Blog post – இங்கு உங்களது கண்டன்ட், போட்டோ, வீடியோ அல்லது நீங்கள் விரும்பும் எதையும் இணைத்து உங்கள் உள்ளடக்கத்தை பதிவிடலாம்.
- *Evergreen content – நாட்கள் கடந்தாலும் உங்களது பதிவு உங்கள் வாசகர்களுக்கு பொருந்தும். நீங்கள் இவற்றை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் நீங்கள் பதிவு செய்தவை அனைத்தும் சரியானவை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- * Promote your blog – உங்களது ப்ளாக் பற்றி மக்களுக்கு தெரியாவிட்டால் அவற்றை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க போகிறீர்கள்?
– உங்களது பிளாக் பற்றி உங்கள் நண்பர்கள் குடும்பத்தினர்கள் போன்றவர்களிடம் தெரியப்படுத்துங்கள்
– பிளாக் ஐ சர்ச் இன்ஜினில் பதிவுசெய்யுங்கள். கூகுள் அக்கௌன்ட் sign in செய்து வெப்மாஸ்டர் டூல் இல் submit URL என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். இதுபோல் மற்ற சர்ச் இன்ஜினிலும் நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
– உங்கள் பிளாக்கிற்கு relevant ஆன பிளாக், சமூக பக்கங்கள், மன்றங்கள் போன்றவற்றை அடிக்கடி பாருங்கள். பார்வையாளர்களை வளர்ப்பதற்கும் மற்ற பிளாகர்களிடம் connect செய்வதற்கும் பிளாக்கிங் கம்யூனிட்டி சிறந்ததாகும்.
– சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருங்கள். உங்களது பக்கத்துக்கு relevant ஆன பக்கங்களை ஃபாலோ செய்து உங்களது கனெக்ஷனை மேம்படுத்துங்கள்.
– உங்களது பிளாக்கிங் வேலையை மேலும் ஒரு படி மேம்படுத்த மற்ற ப்ளாகில் கெஸ்ட் போஸ்ட்(guest post) எழுதுங்கள்.
– உங்களது பார்வையாளர்களுக்கு புதிய பதிவுகளை இமெயில் செய்யுங்கள்.
– விளம்பரப்படுத்தி ப்லாகிங் செய்து கொள்ளலாம்(Google AdWords or Facebook)
எப்படி பணம் சம்பாதிக்கலாம் | How to Monetize your blog in Tamil
தற்போது உங்களது பிளாக் சிறந்து விளங்குகிறது மற்றும் அதிகமான பார்வையாளர்களை கொண்டிருந்தால், உங்களது பொழுதுபோக்கை பணமாக மாற்றலாம். இதன்மூலம் அவசியம் பணம் பார்க்க வேண்டும் என்பதில்லை ஆனால் நீங்கள் இதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்கு வழிகள் தேடுகிறீர்கள் என்றால் உங்களுக்காக சில குறிப்புகள்:
- * பிளாகில் விளம்பரங்களை இடம்பெறச் செய்யுங்கள் அதன் மூலம் பணம் சம்பாதியுங்கள்
- * அப்ளியேட் ப்ரோகிராம்
- * தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்பனை செய்தல்
- * ஸ்பான்சர் பதிவுகள்
How to create a blog easily in tamil :-
ஒருசில டாப் ப்ளாக் டிப்ஸ்கள் இங்கே உங்களுக்காக:
- * பேசிக் SEO தெரிந்துகொள்ளுங்கள்– பிளவு தொடங்குவதற்கு முன் சர்ச் இன்ஜின் ஆப்டிமைஸ்டேஷன் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. SEO தெரிந்து கொள்வதன் மூலம் போட்டியை விட மைல்களுக்கு முன்னால் செல்ல முடியும்.
Keyword research செய்யுங்கள்:
கீ வேர்ட், சர்ச் வால்யூம் மற்றும் தற்போது உயர்ந்த இடத்தில் இருக்கும் கண்டெண்ட் ஆகியவற்றை அறிந்து கொண்டால் தேடுதல் நோக்கத்தை பற்றி ஒரு நல்ல யோசனை உங்களுக்குத் தரும்.
மேலும் உங்களுக்கு உதவக்கூடிய இலவச டூல்கள் ஏராளமாக உள்ளன.
1. Google keywords Planner – உங்கள் ஆராய்ச்சியை(research) எப்படி தொடங்குவது?
2. Google Trends – சொற்றொடர்கள் மற்றும் தேடல் சொற்களின் பிரபலத்தின் மாற்றங்களை காண உதவுகிறது.
3. Answer the Public – தேடுதலில் என்ன கேள்வி மற்றும் வினாக்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன என்பதை கண்டறிய உதவுகிறது
4. KWFinder – சர்ச் வால்யூம் மற்றும் பிற பயனுள்ள புள்ளிவிவரங்களை தெரிந்து கொள்வதற்கான இலவச டூல்.
* Keyword Research செய்யுங்கள் – புதிய பிளாக்கர்கள் சரியான பாதையில் போவது கடினமானது. உங்களது தளத்திற்கான புதிய யோசனைகளை கண்டறிவதற்கான சிறந்த வழியாகும். ஃப்ரீ வெர்ஷன் லிமிடெட் புள்ளிவிவரங்களை வழங்கும். அதேநேரம் 5 ஆர்கானிக் மற்றும் பெய்டு keywords இன் ரிப்போர்ட்களை பார்க்கலாம். ரீசார்ஜ் செய்து முடித்தபின் உங்கள் பிளாக்கிற்கு என்ன கன்டென்ட் தேவை என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.
* Create a content plan – பொறுமையாக யோசித்து மக்களுக்குத் தேவையான அவர்கள் எதிர்பார்க்கும் கண்டெண்ட்களை அளிக்குமாறு செய்யுங்கள்.
* சமூக ஊடகத்தில் உங்களது தளத்தை அமைக்கவும் – ஆன்லைனில் பிஸினஸை மேம்படுத்துவது மிக முக்கியம். அதிர்ஷ்டவசமாக சமூக ஊடக தளங்களில் வேலைகளை எளிதில் முடிக்க செய்கிறது. ஆக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருங்கள். மேலும் இதில் உங்களது வாசகர்களிடம் நேரடியாக feedback பெற்றுக்கொள்ளலாம்.
* Do guest posts – நீங்கள் ப்ளாக் தொடங்கிய பின்பு உங்களது தலைப்பிற்கு ஏற்ப சிறந்த விளங்கும் பிளாகில் நீங்கள் guest posts எழுதலாம். இதன் மூலம் இவ்வேளையில் இருக்கும் நுணுக்கங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
* கூகிள் அனலிடிக்ஸ்(Google Analytics) Implement செய்யுங்கள் – பிளாக் சிறந்து விளங்குவதற்கு டிராபிக்கை கண்காணிக்க வேண்டும். இதன்மூலம் உங்களது வாசகர்கள் என்ன எதிர்பார்க்கின்றார்கள் என்பதை கணிக்க முடியும். இதற்கு கூகிள் அனலிடிக்ஸ் என்ற இலவச டூல் சிறந்து விளங்கும்.
* புதிய கண்டெண்ட்களை கூகுளிடம் சமர்ப்பிக்கவும் – ஆயிரக்கணக்கான புதிய வெப்சைட்டுகள் தினந்தோறும் உருவாகின்றன ஆக மில்லியன் கணக்கான புதிய பதிவுகள் பதி விடப்படுகின்றன.
கூகுள் மற்றும் பிற சர்ச் எஞ்சின்கள் உங்களது புதிய கண்டெண்ட்களை index செய்வதற்கு காலதாமதம் ஆகலாம். இதை விரைவாக செய்வதற்கு நீங்கள் எடுக்கக்கூடிய குறுக்கு வழியாவது உங்கள் வெப்சைட்டை Google Search Console இல் சேர்க்க வேண்டும்.
* Build backlinks – உங்கள் வெப்சைட் கூகுளில் மேல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்தாள் backlink என்பது ஒரு வழியாக இருக்கலாம். வலைதளங்களை மதிப்பிடும் போது முக்கியமான தரவரிசையில் இதுவும் ஒன்று.
பேக் லிங்க் சுயவிவரத்தில் நீங்கள் வேலை செய்யாவிட்டால் மிக உயர்ந்த தரமான கண்டெண்ட் கூட Google SERP இல் வெளிச்சத்தை காணாது.
Patience is the key | Create Money Making blog in tamil
பிளாக் தொடங்கும் போது நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் ‘வெப்சைட்டை தொடங்குவது நீண்டகால முதலீடு‘. மற்ற வேலைகளை போலவே இதிலும் உங்களது முயற்சி மற்றும் நேரம் தேவை.
உங்களது வலைப்பதிவின் இருப்பை கூகுள் அங்கீகரிக்க தொடங்குவதற்கு நேரம் எடுக்கும். ஆக இவற்றில் வெற்றி பெற விரும்பினால் பொறுமை மிக அவசியம்.
நீங்கள் ஏன் ப்ளாக் தொடங்க வேண்டும்?
- * பிளாக் பதிவுகளை கிரியேட் செய்வதற்கு முன் அத்தலைப்பைப் பற்றி நீங்கள் படித்து ஆராய்ச்சி செய்ய வேண்டியது இருக்கும். இதன் மூலம் நீங்கள் அறிவைப் பெறுவீர்கள், அது பிற்காலத்தில் உங்களுக்கு நிச்சயமாக பயன்படும்.
- * உங்கள் கருத்துக்களை உலகிற்கு வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வழியாகும்
- * உங்கள் தொழிலிற்கு நிலையான வாடிக்கையாளர்களை பெறுவீர்கள்.
- * பிளாக் தொடங்கிய ஆரம்ப கால நிலையில் சிரமமாக இருந்தாலும், அது பின்பு வளர்ந்த பிறகு உங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும்.
- * நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உலகிற்கு காட்டுங்கள். இன்டர்நெட் மூலம் உலகில் ஒவ்வொரு மூலையில் இருப்பவர்களையும் நீங்கள் அணுகலாம்.
- * உங்கள் கனவை நோக்கி வேலை செய்யுங்கள்.
சில வருடங்களுக்கு முன்பு பிளாகிங் பற்றி பெரிய அளவில் யாரும் பேசப்படவில்லை ஆனால் தற்போது இதை வைத்து அவர்களை தொழிலை வளர்த்துக் கொள்கின்றனர்.
இறுதியாக, தற்போது உங்களுக்கு பிளாக் எப்படி தொடங்குவது மேலும் அதில் எப்படி சிறந்து விளங்குவது என்பதை பற்றி அறிந்திருப்பீர்கள். மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் கீழேயுள்ள கமெண்ட் செக்ஷனில் உங்களது கேள்விகளை கேட்கலாம்.
நன்றி :- சூரியகாந்த் (கட்டுரை ஆசிரியர்)