மாணவர்கள் இந்தியாவில் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி

By Santhosh

Updated on:

students business ideas

6 Best Online Business Ideas for students in India –  Tamil | மாணவர்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க சிறந்த பிஸ்னஸ் ஐடியா

6 Best Online Business Ideas for students in Tamil | மாணவர்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 6 சிறந்த பிஸ்னஸ் ஐடியா –  இந்தியாவில் மாணவர்கள் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது பற்றி அறிந்து கொள்வதற்கு அதிகமான தளங்கள் உள்ளன. இப்போது நான் உங்களுக்கு அதாவது College Students ஆன்லைனில் எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று tips வழங்க உள்ளேன்.
2020 ஆரம்பித்தவுடன் அதிகமான மக்கள் அவர்களது வருமானத்திற்கு ஆன்லைனை நோக்கி வந்துள்ளனர். இதற்கு இன்னொரு காரணம் corona கூட. மேலும் இதை இருபத்தியோராம் நூற்றாண்டு என்று சொல்வதைவிட ஆன்லைன் நூற்றாண்டு என்பது மிகச் சரியாக இருக்கும்.

College Student Business Ideas in Tamil – மாணவர்கள் செய்யும் பிஸ்னஸ் ஐடியாக்கள்

ஒரு நபர் எந்த ஒரு விதமான தளங்களிலோ கட்டுரை எழுதுவது பிளாக்கிங் என்று சொல்வோம். பிளாகிங் என்பது ஒரு சிறந்த மற்றும் அதிகமான வருமானத்தை ஈட்டுவதற்கு ஒரு சிறந்த methodடாக இருக்கும்.
இதற்கு பேசிக்  Computer knowledge மற்றும் சிறிதளவு பணம் தேவைப்படும். இங்கு நாம் மாணவர்கள் பற்றி பேசுகிறோம், ஆதலால் முதலீட்டை குறைவாக வைத்துள்ளோம்.(<4000 ரூ.)
நீங்கள் பிளாகிங் தொடங்குவதாக இருந்தால் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது இருக்கும்.
 •   முதலில் உங்களது வெப்சைட் எந்த தலைப்பைப் பற்றி என்பது முடிவு செய்ய வேண்டும். ஆக சிறந்த niche ஐ தேர்ந்தெடுக்க வேண்டும்.
 •   நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பை பற்றி competitive analysis செய்து research செய்ய வேண்டும்.
 •   அடுத்து, டொமைன் பெயர் வாங்க வேண்டும். நான் உங்களுக்கு GoDaddy அல்லது Namecheap ஐ பரிந்துரை செய்கிறேன்.
 •   கடைசியாக ஹோஸ்டிங் வாங்குவது. உங்களது files ஐ ஸ்டோர் செய்வதற்கு சிறந்த ஹோஸ்டிங் வாங்குவது மிக அவசியம். நான் உங்களுக்கு சிறந்த ஹோஸ்டிங் தளங்களான Hostinger, Namecheap, Bluehost போன்றவற்றை பரிந்துரை செய்கிறேன்.

Blogging இல் பணம் சம்பாதிப்பது எப்படி? – How students can earn money from blogging in tamil

பிளாக்கிங் மூலமாக பணம் சம்பாதிப்பதற்கு அதிக வழிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம்.
உங்களது பிளாக் அல்லது வெப்சைட் மூலமாக அப்ளியேட் மார்க்கெட்டிங் கூட செய்து சம்பாதிக்கலாம். அதிகமான கம்பெனிகள் மற்றும் வெப்சைட்டுகள் நமது ப்ளாக்கில் அவர்களது விளம்பரத்தை போடுமாறு கேட்டு கொண்டு பணம் கொடுக்கிறார்கள். பிளாக்கிங், வருமானம் ஈட்டுவதற்கு ஒரு சிறந்த வழியாகும். தற்போதே ப்ளாக் தொடங்கி பணம் சம்பாதியுங்கள்.

2. AFFILIATE MARKETING – How students can earn money from Affiliate marketing in Tamil

Affiliate marketing என்றால் என்ன?
எடுத்துக்காட்டாக தற்போது A என்ற மனிதன் என்ற B மனிதனுக்கு ஒரு பொருளை ரெஃபர் செய்கின்றனர். அந்தப் பொருளை B என்ற மனிதன் வாங்கினாள், A என்ற மனிதனுக்கு கமிஷன் போய் சேரும். இதுதான் அப்ளியேட் மார்க்கெட்டிங்.
அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. நீங்கள் Amazon பொருட்கள், பிலிப்கார்ட் பொருட்கள் , ஆன்லைன் சர்வீசஸ் அதாவது டொமைன் பெயர், ஹோஸ்டிங் அல்லது ஏதாவது ஒன்றை கொண்டு அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்யலாம்.
இங்கு நமது மக்கள் அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்வதற்கு இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மட்டும் தான் வழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அது மிகத் தவறு.
நீங்கள் யூடியூப் சேனல் மூலமாக அப்ளியேட் மார்க்கெட்டிங் செய்யலாம் அல்லது வெப்சைட் கிரியேட் செய்து ஆப்பிலியட் link களை உங்களது ப்ளாகில் சேர்க்கலாம். இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டலாம்.

3. FREELANCER

பிரீலன்ஸ் வேலை செய்யும் நபரை தான் பிரீலன்சர் என்று கூறுவோம்.
பிரீலன்ஸ் வேலைகளை எந்தவித முதலீடும் இல்லாமல் மாணவர்கள் தேடுவதற்கு அதிகமான தளங்கள் உள்ளன.
மிகப்பிரபலமான ஃப்ரீலான்ஸ் வேலைகளை தேடுவதற்கான தளங்களை நான் பதிவு செய்கிறேன்.
 • Fiverr
 • freelancer
 • Toptal
 • Simply Hired
 • PeoplePerHour
 • Aquent
 • Upwork
 • The Creative Group
 • 99Designs
 • Nexxt போன்ற தளங்களில் நீங்கள் ஃப்ரீலான்ஸ் வேலைகளை தேடலாம்.

4. DROPSHIPPING

டிராப்ஷிப்பிங் என்பது ஒரு ஆன்லைன் வர்த்தகமாகும்.  இதில் நீங்கள் ஒரு வலைத்தளத்தில் பொருட்களை எடுத்து அதை மற்ற வலைதலதிலோ அல்லது உங்களுடைய சொந்த வலைதளத்தில் அதை விற்பனை செய்வது டிராப்ஷிப்பிங்  ஆகும்.

இந்த வேலை செய்வதற்கு உங்களுடன் பொருட்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் ஒரு தலத்தில் வாங்கி அதை விற்க வேண்டும். அவ்வளவுதான்.

இதில் எந்த ஒரு செலவும் இருக்காது. ரிஸ்க் கம்மியான வேலை என்பதால் நிறைய பேர் இதை செய்து கொண்டு இருக்கிறார்கள். இது மாணவர்கள் எளிதாக பண்ணலாம். இதன் முக்கிய நோக்கம் மூன்றாம் தரப்பினரிடமிருந்து சரக்குகளை வாங்கி வாங்குபவரின் ஆர்டர்களை நிறைவேற்றுகிறார்.

பலர் டிராப்ஷிப்பிங் வணிகத்தின் மூலம் பல லட்சம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள்.

5. TRANSLATION JOB

நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் சரளமாக பேச தெரிந்திருந்தால், மொழிபெயர்ப்பு சேவைகளின் வழியாக பணம் நன்றாக சம்பாதிக்கலாம்.

அது மட்டும் இன்றி புத்தகங்களை மொழி பெயர்த்து தருவதன் முலம் நன்கு பணம் சம்பாதிக்கலாம் .

6. YOUTUBE CHANNEL- Students Business Ideas in Tamil

குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பல பிரபலமான YouTube சேனல்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த இளம் யூடியூபர்களில் பலர் தங்கள் கூடுதல் நேரத்தில் மாதத்திற்கு $ 1000 மற்றும் அதற்கு மேற்பட்டவற்றை சம்பாதிக்கிறார்கள்.

இப்போது ஒரு YouTube சேனலைத் தொடங்க இதைவிட சிறந்த நேரம் இல்லை. உங்கள் சொந்த YouTube சேனலைத் தொடங்கி பணம் சம்பாதிப்பது எளிது.

7. WEBSITE DESIGNER

Website designer service உங்கள் வீட்டிலிருந்து செய்யலாம், மேலும் சில designer software ப்ரோக்ராம் உங்களுக்கு தெரிந்திருந்தால் நீங்கள் இதை தாராளமாக செய்யலாம்.

ஏனென்றால் நிறைய கடைக்காரர்கள், பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இந்த டெக்னாலஜி அறிவு இருக்காது. எனவே நீங்கள் இதை அவர்களுக்கு ஒரு வலைத்தளம் செய்து அவர்களிடமிருந்து பணம் வாங்கலாம்.

இந்த இணைய வேலைகளில் பணியாற்ற நீங்கள் HTML, HTML5, PHP, CSS மற்றும் பிற நிரலாக்க மொழிகளின் அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

நன்றி :- சூரியகாந்த் (கட்டுரை ஆசிரியர்)

4.8 6 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

42 சிறந்த ஆன்லைன் வேலைகள் – வீட்டிலிருந்து செய்யலாம்

42 சிறந்த ஆன்லைன் வேலைகள் – வீட்டிலிருந்து செய்யலாம் – 42 Best Work from Home Online Business Ideas for Students:- 42 Best Online work from Home Business Ideas for Students ...

YouTube இல் இருந்து எப்படி பணம் சம்பாதிப்பது?

YouTube இல் இருந்து எப்படி பணம் சம்பாதிப்பது?  | How to earn money from YouTube in Tamil? Earn Money from Youtube Channel (2020) :- YouTube இல் இருந்து எப்படி பணம் சம்பாதிப்பது ...

ஆன்லைனில் பணம் சம்பாதிப்பதற்கான 7 வழிகள்

7 Extra Side Income Money Making tips in tamil | ஆன்லைனில் எளிதாக பணம் சம்பாதிக்க எழு சிறந்த டிப்ஸ்: 7 extra money making tips tamil :- ஆன்லைனில் பணம் சம்பாதிக்க நான் ...

ஆன்லைன் டைப்பிங் வேலை – தெரிந்து கொள்ளவேண்டிய 5 முக்கிய புள்ளிகள்

ஆன்லைன் டைப்பிங் வேலை – தெரிந்து கொள்ளவேண்டிய 5 முக்கிய புள்ளிகள் :- Online Typing Job without investment in Tamil Online Typing Job without investment in Tamil :- தற்போதைய காலகட்டத்தில் இன்டர்நெட்டில் ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments