Tuna Fish Benefits in Tamil / சூரை மீன்களின் பயன்கள்

இன்று உலகில் உள்ள உயிரினங்களில் அதிகளவான உயிரினங்கள் வாழ்வது  கடலில் ஆகும். அவைகளில் அதிக படியானவை மீன்களாக காணப்படுகின்றன.  மீன்கள் அதிகளவான  புரதச்சத்து கொண்ட ஒரு உணவு வகையாகவும் கணப்டுகின்றது. அவ்வாறு அதிக நன்மை  காணப்படுகின்ற மீன்களில் ஒன்றாக சூறை மீன்கள் (Tuna fish benefits in Tamil) காணப்படுகின்றன.

 இப்பதவியில் சூரை மீன்களின் பயன்கள் தொடர்பாக பார்ப்போம்.

சூரை மீன்களின் பயன்கள் (Tuna fish benefits in Tamil)

 1. உடல் உள்ளுறுப்புகளை பாதுகாத்தல்

 சூரை மீன்களில் காணப்படும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் உள்ளறுப்புக்களின் போசனைக்கு அதிக அளவில் உதவி புரிகிறது. 

மேலும் அவை உள்ளுறுப்புகளில் கொழுப்பு படிதல் தடுத்து  நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. இவைகளில் ஏனைய விலங்குகள் காணப்படும் கொழுப்புகளை விட சக்தி வாய்ந்த கொழுப்பு காணப்படுவதால் இவை உடல் உறுப்புகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

மேலும் இவை உவர்நீர் பகுதிகளில் இருந்து பெறப்படுகின்ற மீன் ஆகையால் மனிதர்களுக்கு தேவையான உப்பு ,அயோடின் சக்தியையும் கொண்டு காணப்படுகிறது .இதனால் தொண்டை தொடர்பான பிரச்சினைகள், அயடின் குறைபாட்டால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் போன்றவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. 

 2. இதயத்தை பாதுகாக்கும் உதவுதல்


 இதயங்களில் காணப்படும் நாடி ,நாளங்கள் போன்றவற்றில் பல்வேறுபட்ட கொழுப்பு தன்மை சேரும் பொழுது அது அடைப்புக் உள்ளாகி உயர் அழுத்தம் மற்றும் இதய அடைப்பு போன்ற வியாதிகளை உருவாக்குகிறது.

இவற்றுக்கு சிறந்த தீர்வாக  சூரை மீன்கள் காணப்படுகின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம், கொழுப்பை கரைக்க கொடிய விற்றமின்களும் காணப்படுவதனால் அவை நாடி ,நாளங்களில் இலகுவாக ஊடுருவிச்சென்று இதயங்களை பாதுகாக்க உதவுகிறது.

இதய நோயாளிகள் வாரத்தில் ஒரு முறையாவது இதனை சாப்பிட்டு வருவது உடலுக்கு சிறந்த பயனளிக்கும் செயல்முறையாகும்.மேலும்( and) இதய ஆரோக்கியத்துக்கு  கரி போல் சமைத்து பயன்படுத்துவது சிறந்த பயன்தரும்.

 3. தோல் ரீதியான பிரச்சனைகளை குணப்படுத்த


இன்று எம்மில் அதிகமானோர் சூரிய வெப்பத்தினாலும் பல்வேறுபட்ட பாவனைப் பொருட்களினாலும்  எமது தோல்களின் ஆரோக்கியத்தை இழந்திருக்கின்றோம்.

இதன் காரணமாக தோலில் அரிப்பு, அலர்ஜி(allergy) ,தோல்களில் உள்ள மயிர்கள் உதிர்தல் போன்ற பல்வேறுபட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு உள்ளாகி இருக்கின்றோம்.

இவற்றுக்கான காரணம் எமது உணவில் போசாக்கு அற்ற  தன்மை ஒரு வகை காரணமாகும். இவற்றினை நிவர்த்திக்க  சூறை மீன்களில் காணப்படுகின்ற போசாக்கு தன்மை மிக சிறந்த பயனளிக்கும்.

விட்டமின் டி ,பி ,ஏ போன்றவை காணப்படுவதனால்  தாவரங்களிலிருந்து கிடைக்கக் கூடிய சக்திகள் போன்று இந்த மீன்கள் மூலமாகவும் எமக்கு கிடைக்கின்றன.

 4. உடல் எடையை பேண உதவுதல்

மீன்களில்காணப்படுகின்ற குறைந்தளவான கொழுப்புசத்து காரணமாகவும் உடலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் காரணமாகவும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் இவற்றை உணவாக எடுத்துக்கொள்ளும் போது எந்தவிதமான கொழுப்புக்கள் உடலில் சேராமல் உடல் எடையைக்  அதிகரிக்கும் தன்மையைக் குறைக்கும்.

5. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல்


 பொதுவாக மீன்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட வகையாகும்.ஏனெனில் மீன்களில் காணப்படுகின்ற போசாக்கு சக்திகள் ஒருபோதும் உடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

இதன் காரணமாக வும் உடம்பில் காணப்படும் நிர்பீடனம் கரணமாகவும்   மீன்களில் (Tuna fish benefits in Tamil) காணப்படும் சத்துக்கள் அவற்றில் சேர்ந்து   தேவையான சக்தியை  அதிகரித்துக் கொள்கின்றது.

இதன் காரணமாக உடம்பில் மீன்  சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் ஏற் படுகின்றது.

மேலும் சூரை மீன்களில் அதிகமாக நோய் எதிர்ப்பு சக்தி குறிய காரணிகளும் விட்டமின்களும் காணப்படுவதன் காரணமாக உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த அளவு மாற்றத்தை விட அதிகளவான மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பு ஏற்படுத்துகிறது.

Tuna Fish மேலதிக பயன்கள்


 6. எலும்பு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க


சூரை மீன்களில் (Tuna fish benefits in Tamil) காணப்படும் வைட்டமின் டி ,பி சத்துக்கள் எலும்பு ரீதியான பிரச்சினைகள் ஏற்படுவதில் இருந்து முற்றாக விலக துணைபுரிகிறது.

அதாவது மூட்டுகளில் ஏற்படுகின்ற வலிகள் மூட்டு விலகும் போது ஏற்படுகின்ற தன்மை மற்றும் எலும்பு பலவீனம்  தன்மை போன்றவற்றை ஏற்படுத்தல் போன்ற காரணிகளை தடுக்கிறது.


 7. சரும ரீதியான பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு தரும்

பொதுவாகவே மீன்களில் காணப்படுகின்ற வைட்டமின்கள், கனியுப்புக்கள் போஷாக்கு தன்மை போன்றவை சரும பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கக்கூடிய தன்மையைக் கொண்டு காணப்படுகின்றது.

அதாவது கொப்பளங்கள் , அரிப்புகள் மற்றும் முகப்பருக்கள் போன்றவற்றை தடுத்து சருமத்தை பொலிவாக மாற்ற உதவி புரிகின்றது.

4.3 3 votes
Article Rating
சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
அதிக வாக்குகள் பெற்றவை
புதிய பழைய
Inline Feedbacks
View all comments