Symptoms of pregnancy in Tamil /கர்ப்பத்தின் அறிகுறிகள்
அனைவருக்கும் தெரிந்த ஒரு விளக்கம் யாதெனில் பெண்களுடைய மாதவிடாய் காலம் நீண்டு செல்லும் போது கர்பமாக இருப்பதை (pregnancy symptoms in Tamil) அப்பட்டமாக வெளிப்படுத்தலாம் என்பதாகும் . சில சந்தர்ப்பங்களில் இவைகளை உண்மையாக இருப்பினும் திட்ட வட்டமாக குறிப்பிட முடியாது. கர்ப்பம் தரித்திருப்பதை எவ்வாறு அறிந்துகொள்வது? | Symptoms of pregnancy in Tamil) 1. உடல் பலவீனம் தன்மை ஏற்படும்: Early pregnancy symptoms in Tamil கர்ப்பம் தரித்த ஒரு பெண் இன்னொரு … Read more