Lovers day quotes in Tamil | காதலர் தின வாழ்த்துக்கள்

valentines day quotes in tamil

Lovers day quotes in Tamil | காதலர் தின வாழ்த்துக்கள்

Lovers day quotes in Tamil :- வணக்கம் மக்களே ! நீங்கள் Lovers day quotes in Tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான காதலர் தின வாழ்த்துக்களை படித்து அதை நீங்கள் உங்கள் காதலருக்கு பகிரலாம். 

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Lovers day quotes in Tamil பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.  அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து காதலர் தின வாழ்த்துக்களை காப்பி செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.

காலம் காத்திருப்பது இல்லை ஆனால் நம்மை
நேசிக்கும் இதயம் நமக்காக நிச்சயம் காத்திருக்கும்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

என் இரு விழிகள் இரவில் உறங்கினாலும் என் இதயம்
உன்னை நினைத்து உறங்காமல் இருக்கிறது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

lovers day tamil quotes

இருளும் வெளிச்சம் ஆகிறது நீ
என் அருகில் இருந்தால்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

lovers day tamil quotes

அன்பை வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்று
தூரத்தில் இருக்கும் உன்னை இந்த
செய்தியை வாசிக்க செய்வது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

lovers day tamil quotes

ரோஜா மலரை போல் மென்மையான அன்பு
கொண்ட உனக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

lovers day tamil quotes

வம்பான பார்வையை அன்பாக எய்தும்
என் காதலே இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

valentines day tamil quotes

சிறிது உலகை ரசிக்க நினைக்கும் போது
அங்கும் வந்துவிடுகிறாய் நான் தான் உன் உலகமென்று

valentines day tamil quotes

கொஞ்சும் மொழியில் கெஞ்சும் உன்
வார்த்தைகளில் என் கோவம் மறைந்து போகிறது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

valentines day tamil quotes

காற்றோடு பேசும் மலராய் உன்
மனதோடு பேசிக்கொண்டிருக்கின்றேன்

valentines day tamil quotes

நான் மறைந்தாலும் உன் மனதில் மறக்கப்படாத
அளவிற்கு ஒரு வாழ்வை வாழ்த்திட வேண்டும்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

valentines day tamil quotes

உலகை காட்டியது பெற்றோரென்றால் அதை
ரசிக்க வைத்துக்கொண்டிருப்பது நீதான்

valentines day tamil quotes

உன்னை நினைக்கும் போதும் ஒரு நட்சத்திரத்தை
படைக்க சொன்னேன் வெளியே வந்து பார்
உன்னை எத்தனை முறை நினைத்துள்ளேன் என்று
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

valentines day tamil quotes

நீ விட்டு சென்ற மிச்சத்திலும் தொட்டு சென்ற
வெக்கத்திலும் சிக்கி தவிக்கிறது என் நாணம்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

valentines day tamil quotes

உலகின் அனைத்து காதலையும்
உன்னிடம் கொட்ட வேண்டும்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

valentines day quotes in tamil

கனவுகளை நிஜங்களாக்கி நிஜங்களை
கனவுக்குள் வைத்து வாழ்வது புது சுகமாகும்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

valentines day quotes in tamil

மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு
உன்னை காதல் செய்திட வேண்டும்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

valentines day quotes in tamil

நூறு கிராம் இதயத்தில் நூறு டன்
நினைவுகளை சுமக்க செய்வதுதான் காதல்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

lovers day quotes in tamil

முதல் நாளில் கிடைத்த அன்பு முழு
வாழ்வும் கிடைக்குமென்றால் அதான் வரம்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்

valentines day quotes in tamil

என் பலம் பலவீனம்
இரண்டுமே நீதான்

valentines day quotes in tamil

காதல் என்பது கண்களில் தோன்றி
கனவில் முடிவதில்லை அது மனதில்
தோன்றி மரணம் வரை நீடிப்பது

valentines day quotes in tamil

மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம். 

1. Lovers day quotes in tamil
2. Lovers day quotes for boyfriend
3. Valentines Day quotes in Tamil
4. Valentines Day quotes for boyfriend in Tamil
5. Valentines quotes for girlfriend in Tamil

6. காதலர் தின வாழ்த்து கவிதைகள்