Lovers day quotes in Tamil | காதலர் தின வாழ்த்துக்கள்
Lovers day quotes in Tamil :- வணக்கம் மக்களே ! நீங்கள் Lovers day quotes in Tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள். இங்கு நீங்கள் மிக அருமையான காதலர் தின வாழ்த்துக்களை படித்து அதை நீங்கள் உங்கள் காதலருக்கு பகிரலாம்.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Lovers day quotes in Tamil பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து காதலர் தின வாழ்த்துக்களை காப்பி செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.
காலம் காத்திருப்பது இல்லை ஆனால் நம்மை
நேசிக்கும் இதயம் நமக்காக நிச்சயம் காத்திருக்கும்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
என் இரு விழிகள் இரவில் உறங்கினாலும் என் இதயம்
உன்னை நினைத்து உறங்காமல் இருக்கிறது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
இருளும் வெளிச்சம் ஆகிறது நீ
என் அருகில் இருந்தால்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
அன்பை வெளிப்படுத்தும் வழிகளில் ஒன்று
தூரத்தில் இருக்கும் உன்னை இந்த
செய்தியை வாசிக்க செய்வது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
ரோஜா மலரை போல் மென்மையான அன்பு
கொண்ட உனக்கு இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
வம்பான பார்வையை அன்பாக எய்தும்
என் காதலே இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
சிறிது உலகை ரசிக்க நினைக்கும் போது
அங்கும் வந்துவிடுகிறாய் நான் தான் உன் உலகமென்று
கொஞ்சும் மொழியில் கெஞ்சும் உன்
வார்த்தைகளில் என் கோவம் மறைந்து போகிறது
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
காற்றோடு பேசும் மலராய் உன்
மனதோடு பேசிக்கொண்டிருக்கின்றேன்
நான் மறைந்தாலும் உன் மனதில் மறக்கப்படாத
அளவிற்கு ஒரு வாழ்வை வாழ்த்திட வேண்டும்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
உலகை காட்டியது பெற்றோரென்றால் அதை
ரசிக்க வைத்துக்கொண்டிருப்பது நீதான்
உன்னை நினைக்கும் போதும் ஒரு நட்சத்திரத்தை
படைக்க சொன்னேன் வெளியே வந்து பார்
உன்னை எத்தனை முறை நினைத்துள்ளேன் என்று
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
நீ விட்டு சென்ற மிச்சத்திலும் தொட்டு சென்ற
வெக்கத்திலும் சிக்கி தவிக்கிறது என் நாணம்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
உலகின் அனைத்து காதலையும்
உன்னிடம் கொட்ட வேண்டும்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
கனவுகளை நிஜங்களாக்கி நிஜங்களை
கனவுக்குள் வைத்து வாழ்வது புது சுகமாகும்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
மற்றவர்கள் பொறாமை கொள்ளும் அளவிற்கு
உன்னை காதல் செய்திட வேண்டும்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
நூறு கிராம் இதயத்தில் நூறு டன்
நினைவுகளை சுமக்க செய்வதுதான் காதல்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
முதல் நாளில் கிடைத்த அன்பு முழு
வாழ்வும் கிடைக்குமென்றால் அதான் வரம்
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்
என் பலம் பலவீனம்
இரண்டுமே நீதான்
காதல் என்பது கண்களில் தோன்றி
கனவில் முடிவதில்லை அது மனதில்
தோன்றி மரணம் வரை நீடிப்பது
மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள், கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.
1. Lovers day quotes in tamil
2. Lovers day quotes for boyfriend
3. Valentines Day quotes in Tamil
4. Valentines Day quotes for boyfriend in Tamil
5. Valentines quotes for girlfriend in Tamil
6. காதலர் தின வாழ்த்து கவிதைகள்