Facebook விளம்பரம் என்றால் என்ன? எப்படி விளம்பரம் செய்வது?
உங்களுக்கு தெரியுமா Facebook விளம்பரம் என்றால் என்ன? அதில் எப்படி விளம்பரம் செய்வது? இன்று நாம் அதை பற்றி முழுவதுமாக தமிழில் பாப்போம். நீங்கள் முகநூல் பயன்படுத்தி கொண்டிருக்கும் பொழுது அதன் நடுவே பட விளம்பரங்கள் மற்றும் வீடியோ விளம்பரகள் பார்த்திருப்பீர்கள். இந்த விளம்பரம் மூலம் Facebook பணம் சம்பாதிக்கிறது. Facebook பல மில்லியன் பயனர்களைக் கொண்ட மிகப் பெரிய சமூக வலைப்பின்னல் தளம் ஆகும். ஒரு கணக்கெடுப்பின்படி, 2020 முதல் காலாண்டில் பேஸ்புக்கில் மாதாந்திர பயனர்களின் … Read more