Love quotes for girlfriend in tamil :- வணக்கம் மக்களே ! நீங்கள் Romantic Love quotes for girlfriend in Tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள். இங்கு நீங்கள் மிக அருமையான காதல் கவிதைகள் படித்து அதை நீங்கள் உங்கள் காதலிக்கு பகிரலாம்.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Love Feeling quotes for girlfriend in Tamil பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து காதல் கவிதைகளை காப்பி செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.
Love quotes for girlfriend in tamil | காதலிக்கு காதல் கவிதைகள்
என் வாழ்வின் மிக பெரிய சந்தோசம்
காதலி உன்னை சந்தித்தது தான்
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/20-18-1024x576.jpg)
உலகை பொறுத்த வரை நீ ஒரு பெண்
ஆனால் என் முழு உலகம் நீ தான்
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/19-19-1024x576.jpg)
நான் கேட்காமல் எனக்கு கிடைத்த
வரம் நீ தானே என் காதலி
உன்னுடன் முழு வாழ்வையும் வாழ்வதை
இப்பொழுது வரமாக கேட்கிறேன்
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/18-20-1024x576.jpg)
நான் தேடிய போதெல்லாம் தோல்களை
குடுத்து எனக்காக இருக்கிறாய்
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/17-20-1024x576.jpg)
மரணம் வரை மாறாத அன்பை உன்னிடம்
மட்டுமே எதிர் பார்க்கிறேன் என் காதலி
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/16-22-1024x576.jpg)
Romantic Love quotes for girl friend in Tamil
நீ இல்லாமல் இரவுகளில் நிலவுடன்
சேர்ந்து நானும் தேய்கிறேன்
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/15-22-1024x576.jpg)
ஆணின் அதிகபட்ச ஆசை
தன்னை மட்டுமே காதல் செய்யும்
மனைவி வேண்டும் என்பது தான்
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/14-23-1024x576.jpg)
பகலிலும் நான் தூங்கினேன் ஏனென்றால்
கனவில் உன் முகம் வரும் என்று
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/13-23-1024x576.jpg)
எறும்பாய் மொய்த்து விட்டு கரும்பாய்
பேசும் அழகி என் காதலி
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/12-23-1024x576.jpg)
Cute Love quotes for girl friend in Tamil | Kathal kavithai for girlfriend
உன் விழியால் என் விழியை கைது
செய்து காதல் கொண்ட என்னவளே
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/11-24-1024x576.jpg)
என் உயிர் உன்னிடம் உள்ள காரணத்தினால்
அதை பறிக்க வரும் எமன் ஏமாந்து போவான்
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/10-24-1024x576.jpg)
உன் நினைக்வுகளால் தான் என் இதயம்
துடிக்கிறது அதனை யார் நீ அடித்தாலும்
தடுக்க முடியாது
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/9-25-1024x576.jpg)
I love you quotes for girlfriend | ஐ லவ் யூ காதல் கவிதைகள்
உலகமே நினைத்தாலும் உண்மையான
அன்பை தர முடியாது ஆனால் உண்மையான
காதலி நினைத்தால் இந்த உலகையே தர முடியும்
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/8-24-1024x576.jpg)
என் உயிர் உன் மடியில் சாய்ந்திருக்கும்
போது பிரிந்தால் நாளை என்ற
கனவு மறந்து உயிர் துறப்பேன்
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/7-25-1024x576.jpg)
அன்பு காதலி நீ அருகில் இருந்தாலும் தொலைவில்
இருந்தாலும் என் காதல் என்றும் மாறாது
![Love quotes for girlfriend in tamil](https://suzeela.com/wp-content/uploads/2021/09/6-25-1024x576.jpg)
Heart Touching Love quotes in Tamil | Kadhal Kavithaigal for girlfriend
என் காதலி உன் அன்பால்
என் கோபம் தோற்றது
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/5-25-1024x576.jpg)
எனக்கு சுவாசிக்க காற்று இல்லாவிட்டாலும்
உன் நினைவுகள் போதுமடி
![Love quotes for girlfriend in tamil](https://suzeela.com/wp-content/uploads/2021/09/4-24-1024x576.jpg)
உன்னை பார்க்கும் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமாக ரசிக்க வைக்கிறாய்
![Love quotes for girlfriend in tamil](https://suzeela.com/wp-content/uploads/2021/09/3-24-1024x576.jpg)
உன்னை என் கண்களால் வழியாக
பார்த்தால்தான் தெரியும் நீ உலகின் அழகி என்று
![](https://suzeela.com/wp-content/uploads/2021/09/2-24-1024x576.jpg)
என் வாழ்வை ரசிக்க செய்த
உன் உயிரினும் மேலான காதலே
![Love quotes for girlfriend in tamil](https://suzeela.com/wp-content/uploads/2021/09/1-25-1024x576.jpg)
மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள், கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.
Related Searches :
1. Love quotes in Tamil
2. Love quotes for Girl friend
3. Lovers day quotes
4. Tamil Love wishes for wife in Tamil
5. Love wishes quotes
6. Love quotes for girlfriend