Love quotes in Tamil | காதல் கவிதைகள்

Love Feeling Quotes in Tamil :- வணக்கம் மக்களே ! நீங்கள் Love quotes in Tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான காதல் கவிதைகள் படித்து அதை நீங்கள் உங்கள் காதலருக்கு பகிரலாம். 

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Romantic Love quotes in Tamil பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.  அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து காதல் கவிதைகளை காப்பி செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.

Romantic Love quotes in Tamil – அழகான காதல் கவிதைகள்

உன் அன்பின் முன் என்
பிடிவாதம் தோற்று போகிறது

Love quotes in tamil

உன் அருகில் இருக்கும் போது
இருளும் எனக்கு வெளிச்சம் ஆகிறது

Love quotes in tamil

உன் பார்வை பிடியிலிருந்து விடுவித்து
கொள்ள முடியாமல் தவிக்கிறேன்

Love quotes in tamil

உன்னுடன் பேசாமல் பேசி ஊமை
மொழியும் கற்று கொண்டேன்

Romantic Love quotes in tamil

எனக்காக நீ விட்ட ஒரு துளி கண்ணீர்
உனக்காகவே வாழ் வேண்டும் என்று
உறைந்து போய்விட்டது

Romantic Love quotes in tamil

உலகை பொறுத்த வரை நீ ஒரு மனிதன்
ஆனால் எந்தன் முழு உலகம் நீ தான்

Romantic Love quotes in tamil

Love Feeling Quotes in Tamil – காதல் Feeling கவிதைகள்

எனக்கு வாழ்வில் மிகவும் பிடித்தது என்னவென்று
கேட்டால் நான் உன் பெயரை தன சொல்லுவேன்

Romantic Love quotes in tamil

காதல் என்பது இரண்டு உடல்களில்
வசிக்கும் ஒற்றை ஆன்மாவின் வடிவம்

வாழ்வின் மிக பெரிய சந்தோசம்
உங்களின் காதலை கண்டுபிடிப்பதுதான்

எழுந்த பிறகு எனது முதல் எண்ணம் நீதான்
தூங்கும் முன் எனது கடைசி எண்ணமும் நீ தான்

காதல் இல்லாத வாழ்க்கை
பூக்கள் இல்லாத தோட்டத்திற்கு சமம்

காதல் புனிதமானது உலகின் அனைத்து
உறவுகளை விட உயர்ந்தது

உன்னை வர்ணிக்கும் போது
கவிதை கூட வெட்கப்படுகிறது

Romantic Love quotes in Tamil – ரொமாண்டிக் காதல் கவிதைகள்

ஆறுதல் சொல்ல அருகில் நீ இருந்தால்
எத்தனை துன்பங்கள் வந்தாலும் தாங்கிக்கொள்வேன்

love feeling quotes in tamil

கடுவுளிடம் நீ வரமாக கிடைத்ததற்கு நன்றி
சொல்வதை தவிர எனக்கு வேண்டுதல் ஒன்றும் இல்லை

love feeling quotes in tamil

மரணம் வரை மாறாத அன்பை
உன்னிடம் மட்டுமே எதிர் பார்க்கிறேன்

love feeling quotes in tamil

உன் மூச்சு படும் தூரத்தில் நான் இருக்க வேண்டும்
உன் மூச்சை சுவாசித்து நான் உயிர் வாழ வேண்டும்

love feeling quotes in tamil

எத்தனை முறை படித்தாலும் திகட்டாத
ஒரே கவிதை உன் பெயர் தான்

love feeling quotes in tamil

நீயே கேட்டாலும் விட்டு கொடுப்பதாக இல்லை
உன் மீது நான் கொண்ட காதலை

Love quotes in Tamil with images | உயிர் காதல் கவிதைகள்

நீ எனக்கு கிடைத்த பிறகு புரிந்து கொண்டேன்
நானும் ஓர் அதிர்ஷ்டசாலி என்று

மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம். 

Related Searches :

1. Lovers day quotes in tamil
2. Love quotes for boyfriend
3. Tamil wishes for love
4. Tamil wedding wishes for wife in tamil
5. Romantic love wishes quotes
6. Love quotes for girlfriend

2 1 vote
Article Rating
சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
அதிக வாக்குகள் பெற்றவை
புதிய பழைய
Inline Feedbacks
View all comments