Love quotes for crush in Tamil | காதல் கவிதைகள்

வணக்கம் மக்களே ! நீங்கள் Cute Love quotes for crush in Tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான காதல் கவிதைகள் படித்து அதை நீங்கள் உங்கள் காதலருக்கு பகிரலாம். 

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Romantic Love quotes for crush in Tamil பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.  அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து காதல் கவிதைகளை காப்பி செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.

Cute Love quotes for crush in Tamil | Crush க்கு அழகான காதல் கவிதை

உன்னோடு பேசும் போது நட்பை தாண்டி
ஏதோ ஒரு இனம் புரியா உணர்வு உண்டாகிறது

இது காதலா என்று புரியவில்லை என் மனநிலையை
உன்னிடம் வெளிப்படுத்தவும் முடியவில்லை

உன் கண்கள் என்னிடம் சொல்லும் காதலை
உன் உதடு சொல்வது எப்போது

Love quotes for crush in tamil

உன்னுடைய ஒரு சொல்லுக்காக காத்திருக்கிறேன்
காலங்களில் கரைந்து என்றுமே உனக்காக

Love quotes for crush in tamil

Romantic Love quotes for crush in Tamil | Romantic Kadhal Kavithaigal

என் மனதில் உள்ளதை அறிந்தும்
அறியாதது போல் நடிக்கும் நாடகம் ஏன்

Love quotes for crush in tamil

உன் பார்வை வரம் கிடைக்க தினமும்
ஏங்கி தவிக்கிறது என் காதல் அணுக்கள்

Love quotes for crush in tamil

Love Proposal Quotes for Crush in Tamil | Proposal Kadhal kavithaigal

உன் அழகை நீ சிறிது நேரம் விளக்கி வைத்து
என் காதலை கூற ஒரு வாய்ப்பு கொடு

என் கைகளால் உன் கைகளை வாழ்நாள்
முழுவதும் பிடிக்க ஆவலுடன் காத்து நிற்கிறேன்

என் உணர்வுகளுக்கு ஒரு துணையாய் கிடைத்த
உன்னை ஒரு போதும் கை விட மாட்டேன்

Cute Love quotes for crush in tamil

Lovers Quotes for Crush in Tamil

நான் இவ்வளவு நாள் தேடிய தேடல்களின் விடை
நீ தான் என்பதை இப்பொது உணர்கிறேன்

Cute Love quotes for crush in tamil

என் வாழ்வின் தனிமைக்கு முற்றுப்புள்ளி வைக்க
உன்னை அந்த கடவுள் அனுப்பியதாய் உணர்கிறேன்

One side Love quotes in tamil

என் காதலை உன்னிடம் சொல்வதற்கு நம் பார்வை
மொழியை தவிர வேறு மொழி உலகில் ஏதும் இல்லை

One side Love quotes in tamil

துணை தேடும் இந்த உலகில் நான் கண்ட
உண்மையான மெய் பொருள் நீ தான்

One side Love quotes in tamil

எந்த சொந்தமும் இல்லாத நீ எனக்கு மட்டுமே
சொந்தமென தோணுதடி காதல் இதுவா

One Side Love Quotes in Tamil | ஒரு தலை காதல் கவிதைகள்

நான் விழிக்க உன் முகம் வேண்டும்
நான் முகம் பார்க்க உன் விழிகள் வேண்டும்
இதற்காக நீ என்னை சேர வேண்டும்

நான் கவனமாக நடந்தாலும் உன்னை
நெருங்கும் போது தடுமாறுகிறது என் கால்கள்

One side Love quotes in tamil

உன் சிரிப்பில் தொலைந்து உன்
விழியில் விழுந்தேன் இதுதான் காதலா

Love quotes in tamil

சுற்றி எத்தனை பேர் இருந்தாலும் உலகை
மறந்து உன்னை மட்டும் நினைக்கிறேன்

Romantic Love quotes for crush in tamil

காதல் என்னும் வலையில் மாட்டி தவிக்கிறேன்
கரம் கொடுத்து என்னை காப்பாற்றுவாயா

Crush Quotes in Tamil | Crush Kathal Kavithai

உலகின் மிக அழகான உன்னுடைய உள்ளத்தில்
என்னாகும் சற்று இடம் கொடுத்து ஏற்றுக்கொள்வாயா

Romantic Love quotes for crush in tamil

மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம். 

Related Searches :

1. Love quotes for girlfriend crush
2. Love quotes for boyfriend crush
3. lovers day quotes in tamil
4. One side Love quotes in Tamil
5. Lover wishes quotes in tamil
6. Love quotes for crush in tamil

2.3 4 votes
Article Rating
சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
அதிக வாக்குகள் பெற்றவை
புதிய பழைய
Inline Feedbacks
View all comments