RIP என்றால் என்ன | விளக்கம்

By Santhosh

Updated on:

What is the full form of RIP in Tamil?
RIP —> Rest In Peace
RIP in Tamil –  அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்

RIP stands for Rest In Peace. It is a phrase commonly written on the graves of Catholics to wish them eternal rest in peace when they died.

RIP Meaning in Tamil | RIP என்றால் என்ன?

RIP Definition in Tamil: அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும். ஒருவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய ஆத்மா அமைதியயை காணும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக கூறப்படுகிறது.

ஏனெனில் ஒருவர் இறக்கும் போது அவர் என்றென்றும் நிரந்தரமாக உறங்கச் செல்கிறார், திரும்பி வரமாட்டார், அதனால் தான் ரெஸ்ட் இன் பீஸ் என்று அழைக்கப்படுகிறது.

RIP Definition in English:

Rest in peace. said to express the hope that someone’s spirit has found peace after death

Full FormTamil MeaningCategory
Rest In Peace (RIP)அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்Slang and Chat
Request In Process (RIP)Computer and Networking
Remedy In Place (RIP)Space Science
Remote Access Graphics (RIP)File Type
Regulated Interaction Protocol (RIP)Softwares
Re Investment Plan (RIP)Banking
Recreation Internship Program (RIP)Job Title
Read, Interpolate, and Plot (RIP)Electronics
Repair, Inspect, and Paint (RIP)Military and Defence
Repair In Place (RIP)Military and Defence
Rude Immature Player (RIP)Sports
Register of Intelligence Publications (RIP)Military and Defence
Raster Image Processor (RIP)Information Technology
Routing Information Protocol (RIP)Information Technology
Reconstituted Information Protocol (RIP)Networking

Frequently Asked Questions – RIP Full Form & Meaning in Tamil

  • What RIP Means in Tamil?
  • What is RIP long answer?
  • RIP Abbreviation in Tamil
  • What does RIP stand for?
  • Is it acronym or abbreviation?
  • What is RIP explain?

0 0 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

SIM Abbreviation and Tamil meaning

SIM Meaning in Tamil: நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் சிம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் அதன் முழு அர்த்தம் நமக்கு தெரிவதில்லை எனவே இன்று நாம் அதைப்பற்றிக் காண்போம்.  உலகத்தில் அனைத்து மக்களும் ...

HSBC Full form & Abbreviation in Tamil

HSBC Full form & Abbreviation with meaning in Tamil: HSBC meaning in Tamil: அதன் உலகளாவிய வணிகத்தில் சில்லறை வங்கி மற்றும் செல்வ மேலாண்மை, உலகளாவிய வங்கி மற்றும் சந்தைகள், வணிக வங்கி மற்றும் ...

CTC என்றால் என்ன | Full Form in Tamil

CTC Meaning in Tamil | CTC தமிழ் அர்த்தம்:- CTC Full Form என்பது காஸ்ட் டூ கம்பெனி ஆகும். அதாவது  ‘நிறுவனத்திற்கு செலவு’. இது முக்கியமாக ஒரு Employee ன் வருடாந்திர Salary Package என்று ...

NCR Full form & Abbreviation with meaning

NCR Meaning in Tamil | என்.சி.ஆர் என்றால் என்ன? என்சிஆரின் முழு வடிவம் தேசிய தலைநகரப் பகுதி ஆகும், என்சிஆர் என்பது தலைநகர் டெல்லியை ஒட்டிய பகுதி மற்றும் வளர்ச்சிக்காக தலைநகர் டெல்லியுடன் இணைத்து உருவாக்கப்படுகிறது. Full ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments