RIP என்றால் என்ன | விளக்கம்
RIP Meaning in Tamil | RIP என்றால் என்ன? RIP Definition in Tamil: அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும். ஒருவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய ஆத்மா அமைதியயை காணும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக கூறப்படுகிறது. ஏனெனில் ஒருவர் இறக்கும் போது அவர் என்றென்றும் நிரந்தரமாக உறங்கச் செல்கிறார், திரும்பி வரமாட்டார், அதனால் தான் ரெஸ்ட் இன் பீஸ் என்று அழைக்கப்படுகிறது. RIP Definition in English: Rest in peace. said to express the … Read more