Wordpress ப்ளாக் எப்படி ஆரம்பிப்பது?

திருமண வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்

Marriage wishes in Tamil / திருமண (கல்யாண) வாழ்த்துக்கள்

marriage wishes in tamil

15+ Happy Marriage wishes in Tamil / திருமண நாள் வாழ்த்துக்கள்

வணக்கம் மக்களே ! நீங்கள் Marriage wishes in Tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான திருமணநாள் வாழ்த்துக்கள் படித்து அதை நீங்கள் மற்றவர்களுக்கு பகிரலாம். 

எந்த ஒரு மனிதருக்கும் திருமணம் என்பது ஒரு ஸ்பெஷல் நாள் ஆகும். திருமணம் செய்யப்போகும் அந்த நபர் அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார் என்றும் சொல்லலாம்.

 திருமணம் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நடக்கும், எனவேதான் இது மிகவும் ஸ்பெஷல் நாள் என்று சொல்கிறோம்.

இந்த உலகத்தில் லட்சக்கணக்கான திருமணங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன.  அதேபோன்று உங்கள் சுற்று வட்டாரத்திலும் நடக்கும்.

 அது உங்கள்  நண்பராக இருக்கலாம்,  உங்களுடன் வேலை செய்யும் தொழிலாளியாக இருக்கலாம்,  உங்களுடைய பெண் நண்பராக இருக்கலாம்,  உங்களுடைய சொந்தக்காரர்களாக இருக்கலாம்,  அவ்வளவு ஏன் உங்களுடைய முன்னாள் காதலியாகவும் இருக்கலாம். 

திருமணம் என்றாலே அனைத்து வீடுகளிலும் சந்தோஷம் பொங்கும் கலகலப்பாக இருக்கும். அனைவரும் மாப்பிள்ளை பொண்ணுக்கு திருமண வாழ்த்து சொல்லுவார்கள்.

 இப்போது டெக்னாலஜி காலம் என்பதால் அனைவரும் செல்போன் வழியாக திருமண வாழ்த்துக்களை வாட்ஸ் அப்பில் பகிர்வார்கள்.

எனவே நீங்கள் அவர்களுக்கு வாட்ஸ் அப்பில் திருமண வாழ்த்து அனுப்புவதற்கு இந்த போஸ்டில் உங்களுக்கு ஏராளமான திருமண வாழ்த்து படங்கள் இருக்கின்றது.  நீங்கள் திருமண நாள் வாழ்த்து படங்கள் டவுன்லோட் செய்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம். 

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Marriage wishes in Tamil பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். 

Wedding Wishes in Tamil | திருமண வாழ்த்துக்கள் கவிதை

இணை பிரியா தம்பதியினராய் நூற்றாண்டு காலம் வாழ்க
இனிய திருமண வாழ்த்துக்கள்

என்றும் இந்த அன்பும் காதலும் தொடர
என் திருமண நாள் வாழ்த்துக்கள்

மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக …
நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக …
என் அன்பான திருமண வாழ்த்துக்கள்

வாழ்நாள் முழுவதும் இதே நெருக்கம்,அன்பு,
உறவு, மகிழ்ச்சி நீடித்து வாழ இனிய
திருமண நாள் வாழ்த்துக்கள்

இந்த பந்தத்தில் அளவில்லா இன்பத்தை
பெற அன்பான திருமண நாள் வாழ்த்துக்கள்

இன்று போல் என்றும் மகிழ்ச்சி உடன் வாழ்ந்திட
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Marriage Quotes in Tamil | திருமண தின வாழ்த்துக்கள் கவிதை

அன்பு மற்றும் மகிழ்ச்சி உங்கள்
வாழ் முழுவதும் நிரம்பி இருக்க
வாழ்த்துகிறோம் .
இனிய திருமண வாழ்த்துக்கள்

இறைவன் ஆணையிட்ட விதியின் படி
இணையவிருக்கும் இதயங்கள் என்றும்
சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்

marriage wishes in tamil

செல்வங்கள் கோடிகள் சேர்த்து
இலக்குகளை அன்பால் கோர்த்து
ஆனந்த வெளிச்சம் பெற வாழ்த்துக்கள்

marriage wishes in tamil

அழகான வாழக்கை இது …
அன்போடும் அறிவோடும் ஆண்டாண்டு
வாழ்ந்திட வாழ்த்துக்கள்

marriage wishes in tamil

நீங்கள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியுடன்
வாழ இறைவனை பிராத்திக்கிறேன் …

marriage wishes in tamil

Marriage Kavithai in Tamil | திருமண வாழ்த்து கவிதைகள்

வாழையாய் வம்சம் தழைக்க
வளமுடன் வாழ்க்கை செழிக்க
துவங்கட்டும் புது வாழ்வு

தித்திக்கும் இன்பமயமான இந்த மணநாள்
மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்திட வாழ்த்துக்கள்

marriage wishes in tamil

இன்பத்தில் இணைந்து துன்பத்தில்
தோல் குடுத்து என்றும்
சிரிப்புடன் வாழ்த்திட வாழ்த்துக்கள் ..
இனிய திருமண வாழ்த்துக்கள்

என்றுமே சிறப்பாக வாழ்ந்து
இருவரும் உயிருக்கு உயிராக
இணை பிரியாமல் வாழ வாழ்த்துக்கள்

marriage wishes in tamil

இந்த சிறந்த நாள் உங்களுக்கு
மட்டுமே ஒதுக்க பட்டுள்ளது
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

marriage wishes in tamil

நண்பர்களே உங்களுக்கு இந்த Marriage Quotes in Tamil கண்டிப்பா பிடித்திருக்கும் என நம்புகிறோம்.

மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம்

Related Searches:-

1. Tamil marriage wishes
2. Happy Anniversary Tamil 
3. Tamil wishes for marriage
4. Marriage wishes quotes
5. Wedding கவிதைகள்
6. Happy wedding in tamil
7. Wedding wishes Tamil

Disclaimer:

திருமண வாழ்த்துக்கள் பற்றி பதிவில் என்ன எழுதப்பட்டிருந்தாலும், நான் பல்வேறு வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் மூலம் அனைத்து விஷயங்களையும் சேகரித்துள்ளேன், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வாசகங்கள் பயன்படுத்தப்பட்ட படங்கள் மீதும் எங்களுக்கு எந்த உரிமை இல்லை. உங்கள் அனைவரின் பொழுதுபோக்கிற்காகவும், நாங்கள் அதை சேகரித்து, உங்களுக்கு விருப்பமான இந்த வலைத்தளத்தில் நீங்கள் பெறும்படி செய்துள்ளோம். இந்த இடுகையில் பயன்படுத்தப்படும் அனைத்து படங்களும் பதிப்புரிமை இல்லாத படங்கள் (Copyright free images) ஆகும்.

5 1 vote
Article Rating
Related posts
அன்னையர் தின வாழ்த்துகவிதைகள்வாழ்த்துக்கள்

Mothers day quotes in tamil | அன்னையர் தின வாழ்த்துக்கள்

அப்பா தின வாழ்த்துக்கள்கவிதைகள்வாழ்த்துக்கள்

Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்

Belated Birthday wishes in tamil | தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்

Birthday wishes for brother in tamil | சகோதரனுக்கு வாழ்த்தும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எங்கள் புது போஸ்ட் உங்களுக்கு வர எங்களை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments