Love Failure Kavithai in Tamil | காதல் தோல்வி கவிதைகள்

By Santhosh

Updated on:

15+ Best Heart Touching Love Failure Quotes in Tamil | காதல் தோல்வி கவிதைகள்:

குறிப்புச்சட்டகம் மறை
1 15+ Best Heart Touching Love Failure Quotes in Tamil | காதல் தோல்வி கவிதைகள்:

Love Failure Kavithaigal in Tamil | காதல் தோல்வி கவிதைகள் :- வணக்கம் மக்களே ! நீங்கள் Love failure quotes in Tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான காதல் தோல்வி கவிதைகளை படித்து அதை நீங்கள் பகிரலாம். 

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Love failure quotes in Tamil பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.  அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து காதல் தோல்வி கவிதைகளை காப்பி செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.

இன்றைய பதிவு தங்கள் காதலில் தோல்வியடைந்த காதலர்களுக்கானது. தனிமை, அமைதியின்மை, மகிழ்ச்சியின்மை போன்ற காதல் வெளிப்படுத்த இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

நீங்கள் இதை உங்கள் ஆண் காதலர் அல்லது பெண் காதலிக்கு அனுப்பலாம். எனினும் இந்த காதல் தோல்வி உங்கள் வாழ்க்கையின் முடிவல்ல. இது அனுபவம். 

நீங்கள் இந்த வலியை அனுபவித்து விட்டீர்கள் என்றால் உலகத்தை ஜெயித்து  விடலாம். வாழ்க்கை உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது என்று அர்த்தம். உலகத்தில் தலை சிறந்த பிஸ்னஸ் மேன், நடிகர்கள், நடிகைகள் மற்றும் வெற்றியாளர்களுக்கு காதல் தோல்வி நடந்துருக்கிறது.

Best Love Failure Quotes in Tamil | காதல் முறிவு கவிதைகள்

உன்னை மறந்து விட்டதாக இன்னும் எத்தனை
நாளாக என்னை நானே ஏமாத்த போகிறேனோ

இதயத்தின் பெரும் பகுதி ரத்தத்தால் மட்டுமல்ல
இப்பொழுது துக்கத்தாலும் நிறைகிறது

Love failure status in tamil

முறிந்து போன காதலின் நினைவுகளை
ஏன் இதயம் இன்னும் சுமக்கிறது

Love failure status in tamil

என் அன்பே பொய் எவ்வளவு அழகானது என்பதை
கவிதைகளால் வார்த்தைகலால் உணர்கிறேன்

Kadhal tholvi kavithaigal

Best Heart Touching Love Failure Quotes in Tamil

Love Failure Messages in tamil , Love Failure Sad Quotes, Status on Love Failure Lines, Love Failure Image, Love Failure Quotes for Girls, Inspirational Love Failure Status For Him in tamil.

என் நெஞ்சமெல்லாம் நிறைந்து நின்ற நீ பிரிவாய்
என்று ஒருபோதும் நினைத்து பார்க்கவில்லை

Kadhal tholvi kavithaigal

நிஜங்களை விட கனவுகளை விரும்பினேன் ஏனென்றால்
நீ அதில்தான் நீண்ட தூரம் பயணித்தாய்

Kadhal tholvi kavithaigal

நான் இல்லாவிட்டால் நீ சந்தோசமாக இருப்பாய்
என்றல் உன்னை புரிவதில் சோகம் இல்லை

Kadhal tholvi kavithaigal

நேரங்களை மறந்து உன்னுடன் பேசினேன்
நீ நேரம் போவதற்காக பேசினாய் என்பதை அறியாமல்

Tamil love failure quotes

வயலில்லாமல் வரப்பு இல்லை
நீயில்லாமல் வாழக்கை இல்லை

Tamil love failure quotes

Hearr Touching Love Failure Quotes in Tamil

என் மனதில் உள்ள வழியை புரிந்துகொள்ள
உலகில் ஒருவரும் இல்லை

love failure quotes in tamil

இன்று நம்மை அதிகமாக நேசிக்கும் ஒருவர்தான்
ஒருநாள் நம்மை அதிகமாக வெறுக்க போகிறார்
என்பதை மனம் அறிவதில்லை

love failure quotes in tamil

நீ என்னை இவ்வளவு காய் படுத்திய பிறகும்
உன்னை ஏன் என் மனம் வெறுக்க மறுக்கிறது

love failure quotes in tamil

ழகான காதலால் தான்
ஆழமான காயத்தை தரமுடியும்

love failure quotes in tamil

Love Failure Quotes in Tamil for Whatsapp

என் வாழ்வில் நான் சரியாக செய்த தவறு
உன்னை நேசித்தது தான்

love failure quotes in tamil

என்னைத்தவிர உனக்கு நிறைய பேர் இருப்பார்கள்
ஆனால் எனக்கென இனி இருப்பது மரணம் மட்டும்தான்

love failure quotes in tamil

நானும் உன்னை வெறும் சாதாரண
உறவாக நினைத்திருந்தால் இவளவு வலிகள்
இருந்திருக்காதோ என்னவோ

Tamil love failure quotes for boys

காதல் சந்தோசம் தருவதை போல் தந்து
பின்பு அளவற்ற சோகத்தில் ஆழ்த்தும்

Tamil love failure quotes for boys

Love Failure Status in Tamil

சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும் அனாதை போல்
உணர வைக்கிறது நாம் நேசித்தவரின் பிரிவு

Tamil love failure quotes for boys

மனதில் நின்ற ஒருவர் நம்மை விட்டு பிரியும் போது
உயிர் கூட இந்த உடலுக்கு சுமை தான்

love failure quotes tamil

நீ என்னை விட்டு பிரிந்ததால் ஏற்பட்ட வெறுமையை
உலகில் உள்ள எதை கொண்டும் நிரப்ப முடியாது

love failure quotes tamil

மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம். 

1. Love failure quotes in tamil
2. Love failure quotes for boyfriend in tamil
3. Tamil love failure quotes
4. Love failure quotes in tamil wallpapers
5. Love failure quotes tamil
6. Love failure quotes for girlfriend
7. Girls love failure quotes in tamil
8. Love Failure quotes for crush
9. தமிழ் காதல் தோல்வி கவிதைகள்
10. Kadhal tholvi kavithaigal

Disclaimer:

காதல் தோல்வி பற்றி பதிவில் என்ன எழுதப்பட்டிருந்தாலும், நான் பல்வேறு வலைத்தளங்கள், சமூக ஊடகங்கள் மூலம் அனைத்து விஷயங்களையும் சேகரித்துள்ளேன், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வாசகங்கள் பயன்படுத்தப்பட்ட படங்கள் மீதும் எங்களுக்கு எந்த உரிமை இல்லை. உங்கள் அனைவரின் பொழுதுபோக்கிற்காகவும், நாங்கள் அதை சேகரித்து, உங்களுக்கு விருப்பமான இந்த வலைத்தளத்தில் நீங்கள் பெறும்படி செய்துள்ளோம். இந்த இடுகையில் பயன்படுத்தப்படும் அனைத்து படங்களும் பதிப்புரிமை இல்லாத படங்கள் (Copyright free images) ஆகும்.

4.3 3 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

Mothers day quotes in tamil | அன்னையர் தின வாழ்த்துக்கள்

12+ Happy Mothers day quotes in tamil | இனிய அன்னையர் தின வாழ்த்து கவிதைகள் Mothers day quotes in tamil | இனிய அன்னையர் தின வாழ்த்து கவிதைகள் :- வணக்கம் மக்களே ! ...

Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள்

12+ Happy Fathers day quotes in tamil | இனிய தந்தையர் தின வாழ்த்து கவிதைகள் Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள் :- வணக்கம் மக்களே ! நீங்கள் Fathers ...

Belated Birthday wishes in tamil | தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வணக்கம் மக்களே ! நீங்கள் Belated birthday wishes in Tamil, Belated birthday Quotes in Tamil, Belated birthday wishes images in tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments