Happy Birthday wishes in Tamil | பிறந்தநாள் வாழ்த்துக்கள்

By Santhosh

Published on:

birthday wishes in tamil

வணக்கம் மக்களே ! நீங்கள் Birthday wishes in Tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான பிறந்த நாள் வாழ்த்துக்கள் படித்து அதை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். 

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Best Tamil birthday wishes பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.  அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து பிறந்த நாள் வாழ்த்துக்களை காப்பி செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.

Best Happy Birthday wishes in Tamil | இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மகிழ்வான தருணங்கள் மலரட்டும் இனிமையாக
நெகிழ்வான நேசங்கள் நிகழட்டும் இளமையாக
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

birthday wishes in tamil

பிறப்பின் நொடிகள் மிகவும் அழகானது
அதனை மீண்டும் காலத்தின் நகர்வால்
அடையும் போது வாழ்த்துக்கள்
மிகவும் அழகானது

birthday wishes in tamil

என்றும் ஆரோக்யத்துடன் நீண்ட நாள்
நலமாக வாழ பிறந்த நாள் வாழ்த்துக்கள்

birthday wishes in tamil

அனைத்து நாளும் உன் பிறந்த நாளை பார்த்து
பொறாமை படுகின்றன .
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பூக்களின் வித்துக்கள் நீ
புன்னகையின் சொத்துக்கள் நீ
உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Birthday wishes in Tamil with images | பிறந்த நாள் வாழ்த்து படங்கள்

இன்று மலர்ந்த கோடான கோடி
மலர்கள் சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்க

Advance happy birthday wishes in tamil

உடல் நலம், நிறை செல்வம் , உயர் புகழ்
பெற்று வாழ்க வளமுடன் இனிய
பிறந்த நாள் வாழ்துக்கள்

Advance happy birthday wishes in tamil

Happy birthday Love Images in tamil

உன் பிறந்தநாளுக்கு பரிசு தேடி
தோற்றுவிட்டான் . உன்னை விட விலை
மதிப்பானது ஏதும் இல்லை .

Advance happy birthday wishes in tamil

இந்த பிறந்த நாள் உங்கள் வாழ்வின்
புதியதொரு மகிழ்ச்சியான தொடக்கமாக
அமைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Advance happy birthday wishes in tamil

பூவினம் சேராத பூவொன்று
பூமியில் வந்த நாளின்று
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Happy Birthday wishes in Tamil Kavithai

வானம் சேராத நிலவொன்று
மண்ணில் உதித்த நாள் இன்று
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறப்பின் தருணம் மிகவும்
உணர்ச்சிபூர்வமானது அது ஓவ்வொரு
வருடமும் வந்து செல்லும் பொது மிகவும்
அழகாகிறது . இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என்றுமே நிறைந்த தன்நம்பிக்கையுடன்
உன் வாழ்வினை வெல்ல இந்த பிறந்த
நாளில் வாழ்த்துகிறேன்

Best Tamil birthday wishes

காற்றால் மலர்களை உதிர்த்து
மழைத்துளியில் வெண்பகலை அழைத்து
இதயத்தால் உன்னை வாழ்த்துகிறேன்

Best Tamil birthday wishes

மகிழ்ச்சி நிறைந்த ஒரு நாளையும்
மகிழ்ச்சி நிறைந்த ஒரு வருடத்தையும்
உனக்கு வாழ்த்துகிறேன் . இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Best Tamil birthday wishes

Advance happy birthday wishes in Tamil

பறவை பறப்பதை மறக்கலாம் ,
ஏன் பூமி சுற்றுவதை கூட மரக்கலம்
ஆனால் உன் பிறந்த நாளை எப்படி
என்னால் மறக்க முடியும்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

இந்த பிறந்த நாள் உங்கள் வாழ்வின்
வெற்றிகள் மற்றும் சாதனைகளின்
தொடக்கமாக அமையட்டும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

இன்று போல் என்றும் ஆனந்தமாக வாழ்க
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இறைவனின் பரிபூரண அருளால்
பல்லாண்டு இன்பமாய் வாழ
இனிய பிறந்த நாள் வாழ்த்திக்கல்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

Iniya pirantha naal vaazhthukkal

உங்கள் கனவுகள் , எண்ணங்கள் அனைத்தும்
நிறைவேறும் படி இந்த பிறந்த நாள் அமைத்திட
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம். 

Related Searches :

1. Belated birthday wishes in tamil
2. Birthday wishes quotes
3. Birthday கவிதைகள்
4. Iniya pirantha naal vaazhthukkal
5. Advance happy birthday wishes in Tamil

6. Happy Birthday wishes in Tamil Kavithai

0 0 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

Mothers day quotes in tamil | அன்னையர் தின வாழ்த்துக்கள்

12+ Happy Mothers day quotes in tamil | இனிய அன்னையர் தின வாழ்த்து கவிதைகள் Mothers day quotes in tamil | இனிய அன்னையர் தின வாழ்த்து கவிதைகள் :- வணக்கம் மக்களே ! ...

Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள்

12+ Happy Fathers day quotes in tamil | இனிய தந்தையர் தின வாழ்த்து கவிதைகள் Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள் :- வணக்கம் மக்களே ! நீங்கள் Fathers ...

Belated Birthday wishes in tamil | தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வணக்கம் மக்களே ! நீங்கள் Belated birthday wishes in Tamil, Belated birthday Quotes in Tamil, Belated birthday wishes images in tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments