Love quotes for boyfriend in tamil | காதலனுக்கு காதல் கவிதைகள்

By Santhosh

Updated on:

love quotes for boyfriend in tamil

Cute Romantic Tamil Love quotes for Boy Friend

வணக்கம் மக்களே ! நீங்கள் Love quotes for boyfriend in tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான காதல் கவிதைகள் படித்து அதை நீங்கள் உங்கள் காதலனுக்கு பகிரலாம். 

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Romantic Love quotes for boyfriend in Tamil பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.  அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து காதலனுக்கு காதல் கவிதைகளை காப்பி செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.

Romantic Love quotes for boyfriend in Tamil | காதலனுக்கு காதல் கவிதைகள்

மரணம் வரை மாறாத அன்பை உன்னிடம்
மட்டுமே எதிர் பார்க்கிறேன் என் காதலா

நான் தேடிய போதெல்லாம் தோல்களை
குடுத்து எனக்காக இருக்கிறாய்

நான் கேட்காமல் எனக்கு கிடைத்த
வரம் நீ தானே என் காதலா
உன்னுடன் முழு வாழ்வையும் வாழ்வதை
இப்பொழுது வரமாக கேட்கிறேன்

Tamil Love quotes for bf

உலகை பொறுத்த வரை நீ ஒரு ஆண்
ஆனால் என் முழு உலகம் நீ தான்

Tamil Love quotes for bf

Top Lovers Quotes for Boyfriend in Tamil | Kathal Kavithaigal

என் வாழ்வின் மிக பெரிய சந்தோசம்
காதலா உன்னை சந்தித்தது தான்

என் காதலா உன் அன்பால்
என் பிடிவாதம் தோற்றது

எனக்கு சுவாசிக்க காற்று இல்லாவிட்டாலும்
உன் நினைவுகள் போதுமடா

உன்னை பார்க்கும் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமான சந்தோசம் தருகிறாயே

உன்னை என் கண்களால் வழியாக
பார்த்தால்தான் தெரியும் நீ அழகின் சிகரம் என்று

Tamil Love Lines for Boyfriend | காதலனுக்கு காதல் வரிகள்

என் வாழ்வை ரசிக்க செய்த
உன் உயிரினும் மேலான காதலே

Tamil Love quotes for bf

என் உயிரை பறிக்க வரும் எமன் ஏமாந்து
போவான் ஏன்னென்றால் என் உயிர்
உன்னிடம் உள்ளதே

Tamil Love quotes for bf

என் இதயத்தை துடிக்க வைக்கும்
உன் நினைவுகளை யார்
நினைத்தாலும் பிரிக்க முடியாது

உலகமே நினைத்தாலும் உண்மையான
அன்பை தர முடியாது ஆனால் உண்மையான
காதல் நினைத்தால் இந்த உலகையே தர முடியும்

Tamil Love quotes for bf

என் உயிர் உன் மடியில் சாய்ந்திருக்கும்
போது பிரிந்தால் நாளை என்ற
கனவு மறந்து உயிர் துறப்பேன்

Romantic Love quotes for boyfriend in Tamil

Tamil Love Quotes for Boyfriend

அன்பு காதலா நீ அருகில் இருந்தாலும் தொலைவில்
இருந்தாலும் என் காதல் என்றும் மாறாது

Romantic Love quotes for boyfriend in Tamil

உன் விழியால் என் விழியை கைது
செய்து காதல் கொண்ட என்னவனே

Romantic Love quotes for boyfriend in Tamil

எறும்பாய் மொய்த்து விட்டு கரும்பாய்
பேசும் கள்வன் என் காதலன்

Love quotes for boyfriend in Tamil

Love Quotes for Bf in Tamil | லவ் கோட்ஸ் இன் தமிழ்

என் கனவில் உன் முகம் தெரியும் என்றால்
பகலிலும் நான் தூங்குவேன்

Love quotes for boyfriend in Tamil

பெண்ணின் அதிகபட்ச ஆசை
தன்னை மட்டுமே காதல் செய்யும்
கணவன் வேண்டும் என்பது தான்

நீ இல்லாமல் இரவுகளில் தேய்வது
நிலவு மட்டுமல்ல நானும்தான்

Love quotes for boyfriend in Tamil

மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம். 

Related Searches :

1. Love quotes in tamil
2. Love quotes for Boyfriend
3. Romantic Love quotes for bf
4. tamil love quotes for BF
5. Romantic Love quotes for boyfriend in Tamil

4.5 2 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

Mothers day quotes in tamil | அன்னையர் தின வாழ்த்துக்கள்

12+ Happy Mothers day quotes in tamil | இனிய அன்னையர் தின வாழ்த்து கவிதைகள் Mothers day quotes in tamil | இனிய அன்னையர் தின வாழ்த்து கவிதைகள் :- வணக்கம் மக்களே ! ...

Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள்

12+ Happy Fathers day quotes in tamil | இனிய தந்தையர் தின வாழ்த்து கவிதைகள் Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள் :- வணக்கம் மக்களே ! நீங்கள் Fathers ...

Love quotes for crush in Tamil | காதல் கவிதைகள்

வணக்கம் மக்களே ! நீங்கள் Cute Love quotes for crush in Tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான காதல் கவிதைகள் படித்து அதை நீங்கள் ...

Love quotes for girlfriend in Tamil | காதலிக்கு காதல் கவிதைகள்

Love quotes for girlfriend in tamil :- வணக்கம் மக்களே ! நீங்கள் Romantic Love quotes for girlfriend in Tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments