Cute Romantic Tamil Love quotes for Boy Friend
வணக்கம் மக்களே ! நீங்கள் Love quotes for boyfriend in tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள். இங்கு நீங்கள் மிக அருமையான காதல் கவிதைகள் படித்து அதை நீங்கள் உங்கள் காதலனுக்கு பகிரலாம்.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Romantic Love quotes for boyfriend in Tamil பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து காதலனுக்கு காதல் கவிதைகளை காப்பி செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.
Romantic Love quotes for boyfriend in Tamil | காதலனுக்கு காதல் கவிதைகள்
மரணம் வரை மாறாத அன்பை உன்னிடம்
மட்டுமே எதிர் பார்க்கிறேன் என் காதலா
நான் தேடிய போதெல்லாம் தோல்களை
குடுத்து எனக்காக இருக்கிறாய்
நான் கேட்காமல் எனக்கு கிடைத்த
வரம் நீ தானே என் காதலா
உன்னுடன் முழு வாழ்வையும் வாழ்வதை
இப்பொழுது வரமாக கேட்கிறேன்
உலகை பொறுத்த வரை நீ ஒரு ஆண்
ஆனால் என் முழு உலகம் நீ தான்
Top Lovers Quotes for Boyfriend in Tamil | Kathal Kavithaigal
என் வாழ்வின் மிக பெரிய சந்தோசம்
காதலா உன்னை சந்தித்தது தான்
என் காதலா உன் அன்பால்
என் பிடிவாதம் தோற்றது
எனக்கு சுவாசிக்க காற்று இல்லாவிட்டாலும்
உன் நினைவுகள் போதுமடா
உன்னை பார்க்கும் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு விதமான சந்தோசம் தருகிறாயே
உன்னை என் கண்களால் வழியாக
பார்த்தால்தான் தெரியும் நீ அழகின் சிகரம் என்று
Tamil Love Lines for Boyfriend | காதலனுக்கு காதல் வரிகள்
என் வாழ்வை ரசிக்க செய்த
உன் உயிரினும் மேலான காதலே
என் உயிரை பறிக்க வரும் எமன் ஏமாந்து
போவான் ஏன்னென்றால் என் உயிர்
உன்னிடம் உள்ளதே
என் இதயத்தை துடிக்க வைக்கும்
உன் நினைவுகளை யார்
நினைத்தாலும் பிரிக்க முடியாது
உலகமே நினைத்தாலும் உண்மையான
அன்பை தர முடியாது ஆனால் உண்மையான
காதல் நினைத்தால் இந்த உலகையே தர முடியும்
என் உயிர் உன் மடியில் சாய்ந்திருக்கும்
போது பிரிந்தால் நாளை என்ற
கனவு மறந்து உயிர் துறப்பேன்
Tamil Love Quotes for Boyfriend
அன்பு காதலா நீ அருகில் இருந்தாலும் தொலைவில்
இருந்தாலும் என் காதல் என்றும் மாறாது
உன் விழியால் என் விழியை கைது
செய்து காதல் கொண்ட என்னவனே
எறும்பாய் மொய்த்து விட்டு கரும்பாய்
பேசும் கள்வன் என் காதலன்
Love Quotes for Bf in Tamil | லவ் கோட்ஸ் இன் தமிழ்
என் கனவில் உன் முகம் தெரியும் என்றால்
பகலிலும் நான் தூங்குவேன்
பெண்ணின் அதிகபட்ச ஆசை
தன்னை மட்டுமே காதல் செய்யும்
கணவன் வேண்டும் என்பது தான்
நீ இல்லாமல் இரவுகளில் தேய்வது
நிலவு மட்டுமல்ல நானும்தான்
மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள், கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.
Related Searches :
1. Love quotes in tamil
2. Love quotes for Boyfriend
3. Romantic Love quotes for bf
4. tamil love quotes for BF
5. Romantic Love quotes for boyfriend in Tamil