10 பயனுள்ள சில முக்கிய வலைத்தளங்கள் (Part – 1)

By Santhosh

Updated on:

10 useful websites tamil

சில முக்கியமான பயனுள்ள வலைத்தளங்கள் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் இவையெல்லாம் முக்கியாமான சில ப்ரொஜெக்ட் வேலைகளுக்கு, ஆபீஸ் வேலைகளுக்கு, நம்முடைய அன்றாட வேலைகளுக்கும், குழந்தைகள் வேலைகளுக்கும், வெப்சைட் களுக்கு மிகவும் பயன்படும்.

இது சில முக்கிய பிரச்சனைகளுக்கு வழி தீர்க்கவும் உதவலாம். நீங்கள் இதை பயன்படுத்தி பார்க்கவும்.

 10 useful websites tamil | பயனுள்ள வலைத்தளங்கள்

archive.is 

எந்த ஒரு வலைதளத்திலும் snapshot எடுப்பதற்கு பயன்படும், அதுமட்டுமில்லாமல் உங்கள் ஒரிஜினல் file அழிந்தாலும் நீங்கள் எடுத்த ஸ்நாப்ஷாட் எப்போவும் அங்கு இருக்கும்.

autodraw.com 

இந்த வலைத்தளம் வரைவதற்கு மிக அருமையான வலைத்தளம். நீங்க இங்கு என்ன வேண்டுமென்றாலும் வரைந்து கொள்ளலாம். எவ்வளவு கடினமான படத்தையும் மிக எளிதாக வரையலாம். அதை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

fast.com

இது நீங்கள் தற்போது பயன்படுத்திக்கொண்டிருக்கும் இன்டர்நெட் வேகத்தை அறிந்து கொள்ளலாம்.

slides.com 

உங்கள் ப்ராஜெக்ட் க்கு சிறந்த ஸ்லைடுகள் உருவாக்க உதவுவது மட்டுமில்லாமல் இதை உலகத்தில் எங்கிருந்தாலும், எப்போது வேண்டுமென்றாலும் நேரடியாக ஒளிபரப்பலாம்.

screenshot.guru 

இது உங்கள் மொபைல் போன் மற்றும் டெஸ்க்டாப், லேப்டாப்-ல் High ரேசொலூஷன் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க பயன்படும்.

reverse.photos 

நீங்கள் வைத்திருக்கும் படத்தை அப்லோட் செய்து இதை போன்று வெறும் படம் இருக்கிறதா என்று கண்டுபிடிக்கலாம்.

copychar.cc

உங்கள் கிபோர்ட்-ல் இல்லாத ஸ்பெஷல் characters மற்றும் emojis ஆகியவை காப்பி செய்து நீங்கள் எங்கு வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.

codeacademy.com 

நீங்களும் கோடிங் (coding) கற்றுக்கொள்ள சிறந்த ஆன்லைன் வலைத்தளம் ஆகும்.

noisli.com 

உங்களுடைய கவனம் சிதறாமல் இருக்கவும், உங்களுடைய உற்பத்தி அதிகரிக்கவும் இது உங்களுக்கு பயன்படும்.

iconfinder.com

உங்களுடைய அனைத்து விதமான ப்ரொஜெக்ட் களுக்கும் பலவிதமான icon-கள் இங்கு கிடைக்கும்.

Read now – Top Tamil Bloggers in Tamilnadu

5 3 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments