TN Employment இல் Registration செய்வது எப்படி? முழு விளக்கம்
TN Employment இல் Registration செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் அல்ல. இதை நீங்களே உங்களின் கணினியின் மூலம் செய்ய முடியும். உங்களுக்கு தமிழ்நாடு வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்வதற்கான விவரங்கள் தெரியவில்லையா? அதை பற்றிய கவலையை விடுங்கள். நீங்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில் எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் மற்றும் அதற்க்கு தேவையான ஆவணங்கள் என்ன போன்ற முழு விவரங்களையும் இந்த பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 2013 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை … Read more