URL Full form & Abbreviation with meaning

URL Meaning in Tamil – URL என்றால் என்ன? URL என்பது இணையதள முகவரியாகும். இதன் மூலம் இணையதளம் இணையத்தின் உதவியுடன் வலைதளத்திற்கு சென்றடைகிறது.  யூஆர்எல் எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், மக்கள் ஒரு வலைத்தளத்திற்கு செல்வதற்கான  வழி (முகவரி) என்று சொல்லலாம். URL இன் உதவியின்றி எந்த இணைய பயனரும் எந்த வலைத்தளத்தையும் பார்க்க முடியாது. Full Form Tamil Meaning Category Uniform Resource Locator (URL) யுனிபார்ம் ரிசோர்ஸ் லொகேட்டர் Web … Read more