TDS என்றால் என்ன | விளக்கம்
TDS Meaning in Tamil | TDS என்றால் என்ன TDS எளிதான அர்த்தம், யார் உங்களுக்கு வருமானம் வழங்குகிறார்களோ அவர்களால் உங்கள் வருமானத்தின் சில சதவீதம் கழிக்கப்படுகிறது என்பது ஆகும். வரி வசூல் மூலம் கிடைக்கும் வருமானம் அரசாங்கத்தின் முக்கிய வருமான ஆதாரமாகும். மக்களிடமிருந்து பெறப்பட்ட வரியால் மட்டுமே, நாட்டில் மருத்துவம், கல்வி, சமூக பாதுகாப்பு, போக்குவரத்து போன்ற பல வசதிகளை அரசு வழங்க முடியும். TDS என்றால் என்ன, அதனால் எப்படி வரி திட்டமிடல் … Read more