ரக்ஷாபந்தன் என்றால் என்ன? எதற்கு கொண்டாடப்படுகிறது?
Raksha Bandhan meaning in Tamil | Why Raksha Bandhan Celebrated : ரக்ஷாபந்தன் என்றால் என்ன? எதற்கு கொண்டாடப்படுகிறது? ரக்ஷா பந்தன் என்பது சகோதரர் மற்றும் சகோதரியின் புனித உறவின் அடையாளமாகும், இதில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் பாதுகாப்பு நூலைக் (ராக்கி கயிறு ) கட்டுகிறார்கள். மேலும் இந்த ரக்ஷாபந்தன் நாளில் சகோதரர்கள் தங்கள் சகோதரிகளைப் பாதுகாப்பதாக உறுதியளிகிறார்கள். ஆனால் ரக்ஷா பந்தனின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? அது ஏன் கொண்டாடப்படுகிறது? … Read more