Keto diet என்றால் என்ன? | நன்மைகள் | செய்யும் முறைகள்

keto diet in tamil

கீடோ டயட் தமிழில் | Keto Diet in Tamil: மனிதன் இனம் தொடங்கிய காலத்தில் இருந்தே இன்றுவரை தன்னுடைய அடிப்படை தேவைகளில் பல மாற்றத்தை உள்நிறுத்தி பரிணமித்துக்கொண்டே வருகிறது. இதில் உணவு முறைகள் மிகுந்த பங்குவகிக்கிறது. நாகரிக வளர்ச்சி தொடர்ந்து நகர்ந்துக்கொண்டிருக்கும் இந்தகாலத்தில் மனிதர்களுடைய உணவு முறை பெரிதும் மாற்றத்தை கண்டுக்கொண்டது. இதன் விளைவாக மனிதர்களுக்கு உடல்பருமன்(Obesity) ஏற்படுகிறது. இந்த உடல் பருமனை குறைக்க (Weight loss) பலவிதமான உடற்பயிற்சிகளையும், விரத முறைகளையும் செய்கிறார்கள். இது … Read more