kavuni arisi

Santhosh

Kavuni Rice Benefits in Tamil / கவுனி அரிசியின் பயன்கள்

ஆசிய நாடுகளில் பொதுவாக உணவு வகைகளில் பிரதான உணவாக காணப்படுவது அரிசிச் சோறு ஆகும். இவற்றில் அதிகமான சத்துப் பொருட்களும்,தாதுப் பொருட்களும் காணப்படுவது வழக்கம். அரிசி வகைகளில் எண்ணில் அடங்கா பயன்களை கருப்பு கவுனி அரிசி கொண்டுள்ளது (kavuni rice benefits ...