HTML என்றால் என்ன? முழு விளக்கம்
HTML Meaning in Tamil | HTML என்றால் என்ன L என்பதன் பொருள் மொழி (Langauge) என்பது ஆகும், ஆனால் இது பேசும் மொழி அல்ல கணினி மொழி ஆகும். இதன் தமிழ் அர்த்தம் ‘மீயுரை குறியிடு மொழி’ ஆகும் இதிலிருந்து அது ஒரு Computer Language (கணினி மொழி) என்பது தெளிவாகிறது. HTML என்பது ஒரு வகை குறியீட்டு மொழி (Coding Language), அதாவது, இது ஒரு வகையான கணினி புரிந்து கொள்ளும் மொழி, … Read more