DNA Abbreviation
Santhosh
DNA என்றால் என்ன | விளக்கம்
DNA Meaning in Tamil | DNA என்றால் என்ன? டி.என்.ஏ (DNA) அல்லது தாயனை என்பது டியோக்ஸிரிபோ நியூக்ளிக் அமிலம் ஆகும். இது எந்த ஒரு உயிரினத்தினதும் (ஆர்.என்.ஏ வைரசுக்கள் தவிர்ந்த) தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல் ...