CTC என்றால் என்ன | Full Form in Tamil
CTC Meaning in Tamil | CTC தமிழ் அர்த்தம்:- CTC Full Form என்பது காஸ்ட் டூ கம்பெனி ஆகும். அதாவது ‘நிறுவனத்திற்கு செலவு’. இது முக்கியமாக ஒரு Employee ன் வருடாந்திர Salary Package என்று அழைக்கப்படுகிறது. CTC மொத்த செலவினங்களைக் காட்டுகிறது, ஒரு நிறுவனம் ஒரு ஊழியருக்கு ஒரு வருடத்தில் எவ்வளவு தொகை செலவிடுகிறது. அதுமட்டுமில்லாமல் சேவையின் போது ஊழியருக்கு வழங்கப்படும் வசதிகளும் இதில் அடங்கும். சம்பளத்தில் முதல் CTC, இரண்டாவது மொத்த … Read more