Blogger VS wordpress | எது சிறந்தது

Blogger vs WordPress

Blogger VS WordPress, எதை செலக்ட் பண்ணலாம்? பிளாக்கிங் வரும் போது நமக்கு நிறைய option இருக்கு அதுல வேர்ட்பிரஸ், பிளாக்ஸ்பாட் (பிளாகர்), Tumblr மற்றும் நிறைய இருக்கு நாம் எதுனாலும் select பண்ணலாம். அதன் தொடர்புடைய ஒரு மிகவும் பிரபலமான தலைப்பு, Blogger VS WordPress, எதை செலக்ட் பண்ணலாம்? வேர்ட்பிரஸ் அல்லது பிளாகர் இரண்டிலும் பல அம்சங்கள் இருக்கின்றன. சிலருக்கு அதிக டெக்னிக் option காரணமாக வேர்ட்பிரஸ் பிடிக்கும், சிலருக்கு  பிளாக்ஸ்பாட்-ல் குறைவான தொழில்நுட்ப … Read more