404 error என்றால் என்ன?
404 error என்றால் என்ன? 404 Error (404 பிழை) என்பது மிகவும் பொதுவான வலைத்தள பிழை செய்தி, இது நீங்கள் தேடும் வலைப்பக்கம் (webpage) “கண்டுபிடிக்கப்படவில்லை” அல்லது “அந்த மாதிரி பக்கம் இல்லவே இல்லை” என்று நமக்கு கூறுகிறது. ஒரு பயனர் காலாவதியான (அல்லது ‘Broken’) இணைப்பைக் கிளிக் செய்யும்போதும் அல்லது இல்லாத ஒரு பக்கத்தை கிளிக் செய்யும் போதும் அல்லது வலை உலாவியின் முகவரி புலத்தில் ஒரு URL தவறாக தட்டச்சு செய்யப்படும்போதும் இது … Read more