Mustard Oil Benefits in Tamil | கடுகு எண்ணெயின் பயன்கள்

Mustard Oil Benefits in tamil

பொதுவாகவே நாம் பல்வேறு வகையான எண்ணெய் வகைகளை பயன்படுத்திய போதிலும்  ஒருசில எண்ணெய் வகைகளை  அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்த மறந்து விடுகிறோம். (kadugu ennai benefits in tamil)

அவ்வாறான எண்ணெய் வகைகளில் கடுகு என்று சொல்லப்படக்கூடிய எண்ணெய்யும் ஒன்றாகும்.
இந்த கட்டுரையில் கடுகு எண்ணெய் பற்றி தான் நாம் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.

அதாவது கடுகு எண்ணெயின் நன்மைகள் பற்றி ஆராயப் போகிறோம்.

கடுகு எண்ணெயின் நன்மைகள் (Mustard Oil Benefits in Tamil)

1. ஜீரணசக்தியை ஏற்படுத்த

இன்று நாம் அதிகம் உட்கொள்ளும் உணவுகள் ஜீரண சக்தியை பாதிக்கின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது.

இந்த அவசரகால உலகத்தில் நாம் உட்கொள்ளும் உணவுகள் அதிகமாக எண்ணெய் வகைகள் இருந்து தயாரிக்கப்படுவதால் ஜீரண சக்தியை பாதிக்கிறது.

இவ்வாறு இவ்வாறான உணவுகளை உண்பவர்கள் தங்களது ஜீரண சக்தியை மேம்படுத்த வேண்டுமெனில் கடுகு எண்ணையை சிறிதளவு சாப்பிடும்பொழுது அந்த பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

மேலும் இந்த கடுகு எண்ணையை வாரங்களில் ஒருமுறையேனும் உணவு வேளைகளில் சிறிதளவேனும் எடுத்துக் கொள்வது மிகுந்த பயனளிக்கும்.

2. உடலில் ஏற்படும் தோல் நோய்களுக்கு நிவாரணம் அளித்தல்

இந்த எண்ணெய் வகையில் காணப்படும் ஒரு வகையான திரவப் பொருள் மற்றும் போசனை பொருள்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றன.

அதாவது சொரியாசிஸ் போன்ற தோல் நோய்கள்  சிறகுகள் கொப்பளங்கள் மற்றும் தோலில் ஏற்படக்கூடிய ஒரு வகையான அழற்சி தன்மை போன்றவற்றுக்கு இந்த எண்ணெய்யை  நோய்த்தாக்கம் உள்ள தோலில் தடவி ஒத்தனம் போட்டு வருவதன் மூலம் அந்த நோய்களில் இருந்து விடுபடலாம்.

3. முடி ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு தருதல்.


இன்று உலகில் ஆண்கள் பெண்கள் முதல் முடி ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

உலகில் 30 சதவீதமான பிரச்சனைகள் இன்று முடி ரீதியான பிரச்சினைகள் ஆகவே காணப்படுகின்றன.

இவற்றினை தீர்த்து வைக்கும் வல்லமையும் இந்த கடுகு எண்ணெய்கள் (kadugu oil benefits in tamil) கொண்டுள்ளன.

கடுகு எண்ணையை வாரத்தில் ஒருமுறையேனும் தலையில் வைத்து குளித்து வருவது மிகுந்த பயனளிக்கும்.

மேலும் இது பொடுகுத் தன்மை மற்றும் தலையில் ஏற்படும் வறட்சி தன்மை மற்றும் இதர தோல் நரம்பில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என்பவற்றை கட்டுப்படுத்தி தலை முடிளுக்கு தேவையான போசாக்கை கொடுத்து மிக குறைந்த காலப் பகுதியில் முடி வளர்ச்சியை தூண்ட உதவுகின்றன.

4. இதய ஆரோக்கியத்திற்கு உதவுதல்

இன்று எமக்கு உலகில் பல்வேறு வகையான நோய் வகைகளில் இதயம் சார்ந்த நோய்களும் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நோய்களுக்கு சிறந்த நிவாரணம் பொருளாக கடுகு எண்ணெயும் நாம் பயன்படுத்த முடியும் நாம் வாழ்வில் உட்கொள்ளும் உணவு வேளைகளில் இவற்றை சிறிது நேரம் எடுத்துக் கொள்வது இந்த நோய்களில் இருந்து விடுவிக்கும் ஏதுவாக காணப்படும்.

அதாவது இதய நோய்கள்  பெரும்பாலானவை எமது உடலில் தேங்கிக் காணப்படுகின்ற பல்வேறு வகையான நச்சுப்பொருட்கள் மற்றும் நாம் உணவு உட்கொள்ளும்  விதங்கள் போன்றவற்றிலேயே தங்கியுள்ளது.

ஆகவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதயத்தை  நாம் பாதுகாக்க எமது உணவு வேளைகளில் கடுகு எண்ணெயை பயன்படுத்தி வருவது மிகுந்த பயனளிக்கும்.

5. விஷத்தன்மையை அகற்றுதல்

எமது உடலில் விஷ பூச்சிகள் கடிப்பதால் ஏற்படுகின்ற நச்சுத்தன்மையை இவை இலகுவாக அகற்றுகின்றன.

அதாவது எமது உடலில் பாகங்களில் விஷ பூச்சிகள் தாக்கும் பொழுது அந்த தாக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி வருவதன் மூலம் அந்த விஷம் அகற்றப்பட்டு மிகக் குறுகிய நேரத்தில் நாம்  அந்த வேதனையில் இருந்து விடுபடலாம்.

6. பற்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்

கடுகு எண்ணெய்யை (Mustard oil benefits in Tamil) பல் துலக்கும் போது இரு துளி  இட்டால்  பல் ஆரோக்கியம் அடைவதோடு நரம்பு ரீதியான பிரச்சனைகளும்   குணப்படுத்தப்படுகின்றன.

7. தொற்று நீக்கியாக பயன்படுத்தல்

பொதுவாகவே கடுகு எண்ணெயும் தோற்று நீக்கவும் பயன்படுத்தப்படுகிறது.  விசேடமாக வேப் எண்ணெய் ஒன்றாக சேர்த்து தொற்று நீக்கியாக வீடுகளில் பயன்படுத்தலாம்.

8. தலையிடி பிரச்சினைகளுக்கு தீர்வு தருதல்

கடுகு எண்ணெய்கள் குளிர்  தன்மை குறைந்து. அதன் காரணமாக அவற்றை நாம் தலைக்கு பாவிக்கக் கூடிய எண்ணெயாகவும் பயன்படுத்தலாம் .இதன் காரணமாக தலையிடி போன்ற பிரச்சினைகளை ஏற்படுவதில்  இருந்து விடுபடலாம்.

9. முகத்தில் ஏற்படும் வறட்சி தன்மையை அகற்றுதல்

கடுகு எண்ணெய்யை   முகத்துக்கு இரு துளி விட்டு கழுவி வருவது முகத்தில் ஏற்படும் வறட்சி தன்மை, பருக்கள் தோன்றுதல் மற்றும் முகத்தில் ஏற்படுகின்ற அலர்ஜி தன்மை அகற்றப்பட்டு வருவதற்கு உதவி புரிகிறது.

10. உடல் எடையை குறைக்க உதவுதல்

இந்த  எண்ணெய்களை பயன்படுத்தி குறிப்பிட்ட பகுதியில் காணப்படுகின்ற உடல் உடல் பருமனை குறைக்க முடியும். அதாவது இந்த எண்ணெய்களை உடல் பருமனாக இருக்கும் பகுதியில் தடவி மாசாஜ் செய்வதன் மூலம் குணப்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:

Fenugreek Seed Benefits in Tamil | வெந்தயத்தின் நன்மைகள்