Fennel seeds benefits in Tamil / சோம்பு பயன்கள் :- இன்று நாம் எமக்குத் தேவையான உணவுகளை சமைக்கும் பொழுது உணவில் பல்வேறு வகையான பொருட்களை சேர்த்து சமைக்கின்றோம். அவற்றில் பெருஞ்சீரகம் (Sombu benefits in Tamil) இன்றியமையாததாகும். இந்த பதிவில் பெருஞ்சீரகம் தொடர்பான மற்றும் அதனுடைய இயற்கையான பயன்கள் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
பெருஞ்சீரகத்தின் பயன்கள் / Fennel seeds benefits in Tamil
1. முடிகளின் ஆரோக்கியம், அழகுக்கு உதவுதல்
இவ்விதைகள் காணப்படும் விட்டமின் டி மற்றும் இரும்பு மற்றும் சிங் போன்ற கனிமங்களால் முடிவர்ச்சிக்கு தேவையான போசனைப் பொருள் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகின்றது.
இதனால் நரை முடி உருவாதல் மற்றும் இள நரை போன்ற செயற்பாடுகள் இடம் பெறுவதில் இருந்தும் முடி கொட்டும் பிரச்சினைகளில் இருந்தும் விடுபடுவதற்கு பெரிதும் உதவுகின்றது.
2. புற்றுநோய்க்கு எதிரான கலங்களை உருவாக்குதல் | சோம்பு பயன்கள்
பெருஞ்சீரகம்களில் காணப்படும் அண்ட் சைட்டுகள் புற்றுநோய்க்கு எதிராக போராடும் சக்தி கொண்டது.
இதன் காரணமாக புற்றுநோய் கலங்கள் உடம்பில் ஏற்படுகின்ற போதும் மற்றும் நாம் உண்ணும் உணவில் காணப்படும் போதும் அவற்றை தடுத்து புற்றுநோய் ஏற்படுவதில் இருந்தும் முற்றாக தடுக்கின்றது.
3. சுவாசப்பை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு அளித்தல்
சுவாசம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் இந்த பெருஞ்சீரகத்தினை நாள் தோறும் அல்லது வாரந்தோறும் உணவு வேளையில் எடுத்துக் கொள்வது அவற்றில் இருந்து விடு பட பெரிதும் உதவுகின்றன.
அதாவது பெருஞ்சீரகம் உடம்பில் உள்ள சளி தன்மைகளை அளிக்கின்றது. இதனால் இவைகள் இலகுவாக இடம் பெற உதவி புரிகின்றன.
4. கண் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு
இன்று அதிக அளவில் பல்வேறு சாதனைகளை பயன்பாட்டின் காரணமாக கண் சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதனால் கண்களை இயற்கையாக பாதுகாப்பது அவசியமாக காணப்படுகிறது.
கருஞ்சீரகத்தில் காணப்படும் விட்டமின் ஏ விட்டமின் டி போன்றவை கண்களின் ஆரோக்கியத்திற்கு அதிக அளவில் உதவுவதால் கண் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் ஏற்படாமல் இருக்க உதவுகிறது.
5. புண்கள் வீக்கங்கள் கட்டிகள் போன்றவற்றை குணப்படுத்த
இவற்றில் காணப்படும் ஒரு வகையான திரவத்தை சுரக்கும் தன்மை மற்றும் இவற்றில் காணப்படுகின்ற செரிமானத்தை அதிகரிக்கும் தன்மை போன்றவை உடலில் ஏற்படும் கட்டிகள் வீக்கங்கள் போன்ற போன்றவற்றை இலகுவாக அகற்றுவதற்கு உதவி புரிகிறது.
இவற்றினை நாள்தோறும் எடுத்துக்கொள்வது இவற்றிலிருந்து முழுமையாக விலக உதவிபுரிகிறது.
6. உடல் எடை குறைக்க உதவுதல் | Sombu Benefits
முக்கிய பயன்களில் இதுவும் ஒன்றாகும்.பொதுவாக அதிக எடையினால் அவதிப்படுவர்கள் தங்கள் உடல் எடையை குறைக்க பெருஞ்சீரகத்தை பயன்படுத்துவது வழக்கம் ஆகும்.
அதாவது பெரிதாக காணப்படும் உடல் எடை குறைப்பு காரணிகள் உடல் எடையை விரைவாக குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது.
அதாவது பெருஞ்சீரக தண்ணீரை தினந்தோரும் உட்கொண்டு வருவதால் பசி எடுக்கும் திறனை கட்டுப்படுத்தி மேலும் கொழுப்பை எரிக்கும் தன்மையும் கொண்டு காணப்படுவதால் உடல் எடை குறைக்கும் விதத்தை அதிகரிக்கிறது
7. நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகப்படுத்த
பெருஞ்சீரகத்தை (Fennel seeds benefits in Tamil) மருந்தாக மற்றும் அன்றி உணவுகளில் சேர்த்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வீதத்தினையும் அதிகரிக்கிறது.
அதாவது பெருஞ்சீரக நீரை அல்லது பெருஞ்சீரகத்தை உணவுப் பொருட்களுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வருவது இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி வீதத் தினை அதிகரிக்கிறது. மேலும் தடிமன் காய்ச்சல் போன்ற ஏற்படும்போது அதனை அருந்தி வருவதும் மிகுந்த பயன்தரும் செயற்பாடாகும்.
Queries Solved:-
Sombu benefits in Tamil
Fennel seeds benefits
fennel in tamil
பெருஞ்சீரகம் மருத்துவ குணங்கள்
சோம்பு பயன்கள்
பெருஞ்சீரகம் நன்மைகள்