SIM Abbreviation and Tamil meaning

By Santhosh

Updated on:

What is the full form of SIM in Tamil?
SIM —> Subscriber Identity Module
சந்தாதாரர் அடையாள தகுதிக்கூறு

SIM is an integrated circuit to store the information of the mobile subscriber. This circuit is embedded in a small plastic card called ‘sim cards.’ Every mobile operator provides its own SIM to subscribers.

SIM Meaning in Tamil:

நம் அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் சிம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் அதன் முழு அர்த்தம் நமக்கு தெரிவதில்லை எனவே இன்று நாம் அதைப்பற்றிக் காண்போம்.

 உலகத்தில் அனைத்து மக்களும் இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். எனவே, ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்கள் யாரும் இந்த காலகட்டத்தில் இருக்க முடியாது. எனவே கண்டிப்பாக அவர்களுக்கு SIM என்றால் என்ன என்று தெரிந்திருக்கும்.

 இந்த சிம் வைத்து  நாம் ஒருவருக்கு போன் செய்து அவர்களிடம் பேச முடியும். இதற்கு எந்த ஒரு இன்டர்நெட் கனெக்சன் தேவை இல்லை. இந்த சிம் கார்டு இல்லை என்றால் மொபைல் வைத்து ஒன்றும் செய்ய முடியாது.

Full FormTamil MeaningCategory
Subscriber Identity Module (SIM)சந்தாதாரர் அடையாள தகுதிக்கூறுMobile Technology
Spatial Information Management (SIM)Softwares
Source Independent Measurement (SIM)Electronics
Strobed Inspection Module (SIM)Electronics
Scientific Instrumentation Module (SIM)Space Science
Support Interface Module (SIM)Computer Hardware
Space Interferometry Mission (SIM)Space Science
Sub-instrument Module (SIM)Computer Hardware
Selected Ion Monitoring (SIM)Physics Related
Stand for In Military (SIM)Military and Defence
Solar Irradiance Monitor (SIM)Space Science
Single Inline Memory (SIM)Computer Hardware
Sulfide Indole Medium (SIM)Chemistry
Subject Is Message (SIM)Email
System Impact Message (SIM)Military and Defence

Frequently Asked Questions – SIM Full Form in Tamil

  • What is SIM Meaning in tamil?
  • What is SIM long answer?
  • SIM Abbreviation in Tamil
  • What does SIM stand for?
  • Is it acronym or abbreviation?
  • What is SIM in tamil?

0 0 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments