Ringtone எப்படி download செய்வது? | Mobile and PC | Ringtone Download in Tamil

By Santhosh

Updated on:

free Ringtone Download Tamil

Ringtone Download in Tamil | Ringtone எப்படி download செய்வது?

Tamil mp3 ringtone download | நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான Ringtone Download செய்வதற்கு முதலில் Google Chrome மை ஓபன் செய்து Search இல் உங்களுக்கு பிடித்த Ringtone பெயரை போட்டு Search செய்யுங்கள். அதில் முதலாக வரும் வெப்சைட்டுக்குள் சென்று நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான ரிங்டோன் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.     

பெரும்பாலும் முதலில் காண்பிக்கப்படும் website அனைத்தும் நன்றாக இருக்கும். எளிதில் download செய்யும் படி அமைத்திருப்பார்கள்.

Ringtone Download in Tamil

இது மட்டுமில்லாமல் நீங்கள் YouTubeல் பார்க்கும், கேட்கும், பாடல்களையும் நீங்கள் உங்கள் விருப்பப்படி எந்த வரிகளையும் உங்களுக்கு Ringtone ஆக வைக்க ஆசைப்படுகிறீர்களோ! அதையே நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் போனின் ரிங்டோனாக வைத்துக்கொள்ளலாம்.

அதற்கு, நீங்கள் YouTubeல் நீங்கள் பார்க்கும் பாடல்களை ஷேர் பட்டனை அழுத்தி அதில் அந்தப் பாடலுடைய URL Linkகை செலக்ட் செய்து அதை ஸ்னாப் டியூப், விட்மேட், போன்றThird Party வெப்சைட்டில் நீங்கள் அதை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Tamil movie ringtone free download செய்த பிறகு உங்களுக்கு விருப்பமான வரிகளை உங்கள் மொபைல் போனில் Ringtone-னாக வைத்துக் கொள்ளலாம்.

கணினி மூலம் டவுன்லோட் செய்வது

  • நீங்கள் உங்களுக்கு விருப்பமான ரிங்டோன் ஐ உங்கள் கணினியில் நீங்கள் Download செய்து கொள்ளலாம். அதற்கு, Play.google.com/music என்று உங்களது Google Chromeமில் சர்ச் செய்து கொள்ளவும்.
  • அதில், மெனு பார் ஐ செலக்ட் செய்து Music Library-க்குள் வரவும். அதில் மேலே இருக்கும்  திரையில் செலக்ட் Ringtone என்கின்ற ஆப்ஷன் இருக்கும்.
  • அதில் அந்த Ringtone-ஐ நீங்கள் செலக்ட் செய்தால் அதற்குள் சப் மெனு ஐ-கான் தெரியும்.
  • அந்த ஐ-கான்னை நீங்கள் கிளிக் செய்தால் Download என்ற ஆப்ஷன் வரும் அதைக் கொடுத்து நீங்கள் Google மூலமாகவே, உங்களுக்கு பிடித்தமான Ringtoneனை நீங்கள் Download செய்து கொள்ளலாம்.

Ringtone Download in Tamil

  • அல்லது நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் கேட்கும் Google Play Music  ஐ வைத்து உங்களால் உங்களுக்குப் பிடித்த Ringtone ஐ Download செய்ய முடியும்.

நீங்கள், உங்கள் மொபைலில் கூகுள் Google Play Music என்ற அப்ளிகேஷன் உள்ளே சென்று அதில் மியூசிக் லைப்ரரி “Music Library”என்னும் மெனுவை கிளிக் செய்து அதில் உங்களுக்கு விருப்பமான Ringtone ஐ செலக்ட் செய்த பிறகு அதனுள், சைடு menuவை கிளிக் செய்யவும்.

அதில் உங்களுக்கு Download  என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை நீங்கள் செலக்ட் செய்து உங்களுக்கு விருப்பமான Ringtone Download செய்து கொள்ளலாம்.

உங்கள் ஆண்ட்ராய்டு போனில் Ringtone Download செய்து அதை உங்கள் ரிங்டோனாக செட் செய்வது எப்படி என்று சுலபமாக கூறியிருக்கிறேன்.

உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் உள்ள mp3 files பைல்களை காப்பி செய்ய வேண்டும். பின்பு உங்கள் மொபைலில் செட்டிங்ஸ் Settings க்கு செல்லவும். அதில், சவுண்ட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அதில் Device Ringtone என்று இருக்கும் அதில் நீங்கள் காப்பி செய்த mp3 files பைலஸ் ஐ மீடியா மேனேஜர் அப்ளிகேஷனில் பேஸ்ட் செய்யவும்.

Ringtone Download in Tamil

ஆண்ட்ராய்டு போனில் எப்படி ரிங்டோன் வைப்பது | How to set Ringtone on Android mobile in Tamil

  • Go to Settings > Sound > Device ringtone அதில் உங்களுக்குப் பிடித்தமான பாடல்கள் வகைப்படுத்தப்பட்டு இருக்கும்.
  • அதில் உங்களுக்கு பிடித்த பாடலை எடுத்து நீங்கள் அதை Custom Ringtone னாக உங்களது மொபைலில் வைத்துக் கொள்ளலாம்.
  • இதுபோல, நீங்கள் உங்கள் Ringtonesசை இலவசமாகவும், Free Music Ringtones மற்றும் அந்த ரிங்டோன் வரிகளை மட்டுமே Download செய்ய முடியும்.
  • அதற்கு நீங்கள் Google Play Storeரில் உள்ள Zedge Ringtones என்னும் ஆப்பை Download செய்ய வேண்டும்.
  • நீங்கள் Zedge App யினை Download செய்தவுடன் அந்த அப்ளிகேஷன் உள்ளே செல்லவும் அதில் உங்களுக்கு விருப்பமான Ringtone-ன் பெயரை சர்ச் பாரில் Search செய்யவும்.
  • அதில், மூன்றாவதாக ரிங்க்டோன்ஸ் Ringtones என்று ஒரு ஆப்ஷன் இருக்கும்.
  • நீங்கள் அந்த ஆப்ஷனை செலக்ட் செய்த உடன் உங்களுக்கு நீங்கள் விரும்பும் ரிங்டோன்கள் வரிசைப்படுத்தித் வந்திருக்கும்.
  • நீங்கள் அதை டவுன்லோட் செய்யும் பொழுதே அதை உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ரிங்டோனாக வைத்துக் கொள்ள முடியும்.

அதற்கு நீங்கள் செட்டிங்ஸில் Settings > Sound & notification > Phone ringtone சென்று சவுண்ட்ஸ் நோட்டிபிகேஷன் ஐ செலக்ட் செய்து Accept and Set Ringtone கொடுத்தவுடன் உங்களது Zedge Ringtones உங்கள் மொபைல் இல் Ringtoneனாக அமைந்துவிடும்.

ஐ-போனில் எப்படி ரிங்டோன் வைப்பது | How to set Ringtone on Apple Iphone in Tamil

இப்போது உங்களிடம் ஐபோன் iPhone இருந்தால், அதில் நீங்கள் Ringtone எப்படி Download செய்ய வேண்டுமென்று கூற போகிறேன்.

முதலில், உங்கள் ஐபோனில் ஆப் ஸ்டோருக்கு(“App Store”) உள்சென்று ஐடியூன்ஸ் ஸ்டோர் ஆப் iTunes App ஐ ஓபன் செய்யுங்கள்.

அதில், more என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் Tunes கிளிக் செய்யுங்கள்.

அதில், உங்களுக்குப் பிடித்தமான Ringtoneனை நீங்கள் செலக்ட் செய்து அதை நீங்கள் உங்கள் பணம் கொடுத்து வாங்கி Download செய்யும்  முறையில் அமைந்திருக்கும்.

நீங்கள் உங்களுக்கு விருப்பப்பட்ட iTunes னை வாங்கியதன் பின் அதுவாகவே செட் செய்து கொள்ளும்.

இதற்கு நீங்கள் Complete Purchase செய்ய உங்களது ஆப்பிள் ஐடி பாஸ்வேர்டை Apple ID Password சரியாக என்டர் செய்ய வேண்டும்.

அதுமட்டுமில்லாமல், இந்த ஐ-டியூன்ஸ் மூலம் உங்களது ஐ-போன், ஐ-பேட், அல்லது ஐபாட் ல் உங்களுக்கு பிடித்த ரிங்டோன்ஸ் வைத்துக் கொள்ளலாம்.

இணையத்தில், Tamil movie ringtone free download sites நிறைய உள்ளது. ஆனால், அதில் சில வெப்சைட்டில் ஆபத்துகளும் உள்ளது. எனவே நீங்கள் ரிங்டோன் டவுன்லோட்(“Ringtone Download”) செய்யும் வெப்சைட்டில் பார்த்துதான் டவுன்லோட் செய்ய வேண்டும். இதில் சில பாதுகாப்பான வெப்சைட்டுகளில் உள்ளது.

இதையும் படியுங்கள் :- Google play store என்றால் என்ன? அதை எப்படி பயன்படித்துவது?? | Play Store in Tamil

மற்ற பிரபலமான தளங்கள் | Ringtone Download in Tamil

உதாரணமாக  Zedge, Myxer  மற்றும் Funfor Mobile. இந்த வெப்சைட்டில் உங்களால் ரிங்டோன்களை உருவாக்கவும் மற்றும் டவுன்லோட் செய்யவும் முடியும். இதில், எவ்வித பணமும் தேவை இல்லை இது முழுக்க முழுக்க இலவசம் மட்டுமே! இதில் எந்த வகையான பிரச்சனைகளும் ஆபத்துகளும் இல்லை.

Ringtone Download in Tamil

நீங்கள் இந்த Zedge  அப்ளிகேஷனை உங்களது ஆண்ட்ராய்டு Device லும், IOS லும், உங்களுடைய மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் ஸ்மார்ட் போனிலும் இலவசமாகவே பயன்படுத்தி உங்களால் Ringtone Download செய்ய முடியும்.

நான் கூறிய இந்த வழிகளில் நீங்கள் உங்களுக்கு விருப்பமான Ringtones ஐ அல்லது பாடல்வரிகளை சுலபமாக Download செய்ய முடியும் மற்றும் அதை உங்கள் மொபைல் போனில் Ringtones ஆகவும் வைத்துக் கொள்ள முடியும்.

Popular Searches on googlePopular Searches on google
Tamil movie ringtone free download
Tamil ringtone download
Tamil melody ringtone download
Ringtone download Tamil
Tamil love ringtone download
Tamil ringtone download mp3
Ringtone Tamil download
Ringtone download in Tamil
Tamil movie ringtone free download
Ringtone free download tamil songs mp3
Tamil mp3 ringtone download
Tamil melody songs ringtone free download
Tamil love song ringtone download

2 1 vote
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments