Mothers day quotes in tamil | அன்னையர் தின வாழ்த்துக்கள்

By Santhosh

Updated on:

Mothers day quotes tamil

12+ Happy Mothers day quotes in tamil | இனிய அன்னையர் தின வாழ்த்து கவிதைகள்

Mothers day quotes in tamil | இனிய அன்னையர் தின வாழ்த்து கவிதைகள் :- வணக்கம் மக்களே ! நீங்கள் Mothers day quotes in tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான அன்னையர் தின வாழ்த்துக்களை படித்து அதை நீங்கள் உங்கள் அம்மாவிற்கு பகிரலாம். 

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Mothers day wishes in Tamil பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.  அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து அன்னையர் தின வாழ்த்துக்களை காப்பி செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.

Best Mother day Quotes in Tamil | அம்மா கவிதைகள்

அன்பின் முழு வடிவமான அன்னைக்கு
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

பூமி நம்மை தாங்கும் முன்னே கருவில்
நம்மை தாங்கிய அன்னைக்கு
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

ஆசை கனவு லட்சியம் ஆகியவற்றை களைத்து
தன் குடும்பத்திற்காக வாழும் அனைத்து தாய்மார்களுக்கும்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

பிடிவாதம் , வெறுப்பு, கோவம் என தன்
பிள்ளைகள் எதை காட்டினாலும் அன்பு
மட்டுமே செலுத்தும் அம்மாவிற்கு
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

உலகில் உள்ள ஒவ்வொரு அன்னையருக்கும்
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

Best Heart Touching Mothers day Quotes in Tamil

Happy Mothers day Messages in tamil , Mothers day Quotes, Status on Mothers day Lines, Mothers day Image, Mothers day Quotes for Moms, Inspirational Mothers day Status For Mom in tamil.

மரு பிறவி இருந்தால் செருப்பாக பிறக்க வேண்டும்
என் அம்மா காலில் மிதி பட அல்ல , என்னை சுமந்த
அவளை ஒரு முறை நான் சுமப்பதர்காக
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

எங்கு தேடி அலைந்தாலும் மீண்டும் அமர
முடியாத ஒரே சிம்மாசனம் தாயின் கருவறை
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

மூச்சடக்கி ஈன்ற என் அன்னையை
என் மூச்சுள்ளவரை காப்பேன்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

மழையில் நனைந்து என்னை எல்லோரும்
திட்டிய போது தலையை துவட்டி விட்டு
மழையை திட்டியவள் என் அன்னை
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

கண்கள் இல்லாமல் ரசித்தேன்
காற்றே இல்லாமல் சுவாசித்தேன்
கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்
என் தாயின் கருவரையில் மட்டும்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

Happy Mothers day Quotes in Tamil for Whatsapp

படைத்தவன் கடவுள் என்றல்
என் தாயே எனக்கு முதல் கடவுள்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

என் முகம் பார்க்கும் முன்னே
என் குரல் கேட்கும் முன்னே
என்னை நேசித்த ஒரே இதயத்திற்கு
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

ஒவ்வொரு நாளும் கவலை படுவாள்
ஆனால் ஒரு நாளும் தன்னைபற்றி
கவலை படாத அன்னைக்கு
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

ஆயிரம் உறவுகள் அனைத்திட இருந்தாலும் அன்னையே
உன்னை போல அன்பு செய்ய யாரும் இல்லை
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

Mothers Day Status in Tamil

விவரிக்க முடியாத அளவிற்கு அன்பை
குடுக்கும் என் அம்மாவிற்கு
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

இந்த அழகிய உலகிற்கு என்னை
அறிமுகம் செய்த என் அம்மாவிற்கு
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

உலகின் நிகழ்வுகளையும் அழகினையும்
எடுத்து கூறும் என் அம்மாவிற்கு
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

தாய் மடியை விட சிறந்த தலையணை
இந்த உலகில் எதுவும் இல்லை
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

உன்னை அணைத்து பிடிக்கும் போதெல்லாம்
உணர்கிறேன் உலகம் என் கைகளில் என்று

அளவுகள் இல்லாத அன்பும் சுயநலம்
இல்லாத இதயமும் உடைய என் அன்னைக்கு
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.

1. Mothers day quotes in tamil
2. Amma kavithai Facebook
3. Amma Kavithai SMS
4. Amma Kavithai in Tamil
5. Mothers day kavithai in tamil
6. அம்மா கவிதை
7. அன்னையர் தின கவிதைகள்

5 1 vote
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள்

12+ Happy Fathers day quotes in tamil | இனிய தந்தையர் தின வாழ்த்து கவிதைகள் Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள் :- வணக்கம் மக்களே ! நீங்கள் Fathers ...

Belated Birthday wishes in tamil | தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வணக்கம் மக்களே ! நீங்கள் Belated birthday wishes in Tamil, Belated birthday Quotes in Tamil, Belated birthday wishes images in tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  ...

Birthday wishes for sister in Tamil | சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வணக்கம் மக்களே ! நீங்கள் birthday wishes for sister in tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் படித்து அதை ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments