ப்ளாகிங் டிப்ஸ்

லிங்க் ஜூஸ் என்றால் என்ன ? எப்படி வேலை செய்கிறது?

Link juice in tamil

Link juice in tamil : SEO விற்கு லிங்க் ஜூஸ் எவ்வளவு முக்கியமானது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இதனுடன் சேர்த்து லிங்க் ஜூஸ் எப்படி வேலை செய்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சரி, இப்போது நாம் இதை பற்றி பார்ப்போம்.

லிங்க் ஜூஸ் என்றால் என்ன? Link juice in tamil:

அதாவது, நாம் அடுத்தவர் வெப்சைட்டில் உள்ள Blog post ஐ ஹைப்பர்லிங்க் செய்தால் அதை google bots கண்காணித்து லிங்க் ஜூசை கொடுக்கும்.

இந்த லிங்க் ஜூஸானது நம்முடைய SEO விற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் அத்துடன் நம்முடைய பிளாக் தரத்தையும், பிளாக் அத்தாரிட்டியையும் உயர்த்துவதற்கு மிக உதவும்.
ஆனால் நீங்கள் ஹைப்பர் லிங்க் செய்த அந்த வெப்சைட் உரிமையாளர் No follow tag பயன்படுத்தி Link ஜூஸ் அடுத்தவர் பிளாக் அல்லது வெப்சைட் க்கு செல்லாதபடி அதை தடுக்கவும் முடியும்.
அப்படித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வெப்சைட் அல்லது பிளாக்கை ஹைப்பர் லிங்க் செய்தால் ஒரு பயனும் இல்லை.

ஆனால் அதிகமாக அதே No follow tag செய்திருக்கும் வெப்சைடில் லிங்க் கொடுத்தால் நம்முடைய பிளாக் SEO விற்கு பிரச்சனை கூட ஏற்படும்.

லிங்க் ஜூஸ் இரண்டு வகைப்படும்:

எக்ஸ்டர்னல் லிங்க் ஜூஸ் (external link juice) : உங்களுடைய Blog போஸ்ட் அல்லது பிளாக் Page ல் அடுத்தவர்களுடைய பிளாக் Post அல்லது பிளாக் Page லிங்கை பயன்படுத்துவது எக்ஸ்டர்னல் லிங்க் ஜூஸ் எனப்படும்.

இன்டர்னல் லிங்க் ஜூஸ் (internal link juice) : உங்களுடைய blog போஸ்ட் அல்லது பிளாக் Page ல் நீங்களே பிளாக் post அல்லது பிளாக் Page லிங்கையே நீங்கள் பயன்படுத்திக் கொள்வது இன்டர்னல் லிங்க் ஜூஸ் எனப்படும்.

Link ஜூஸ் எப்படி வேலை செய்கிறது?

சரி, இந்த லிங்க் ஜூஸ் எப்படி நம்முடைய பிளாக் அல்லது வெப்சைட்டில் வேலை செய்கிறது என்பதை பற்றி பார்ப்போம், பொதுவாக இது உங்களுடைய எக்ஸ்டர்னல் மற்றும் இன்டர்னல் link எண்ணிக்கைகள் பொருத்து வேலை செய்யும்.

எடுத்துக்காட்டு:-

நம்மிடம் 2 வெப்சைட்டுகள் இருக்கிறது Y மற்றும் Z என்று வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு வெப்சைட்டுகள் உடைய மேட்ரிக்ஸ் (METRICS) மற்றும் ரேங்கிங் (RANKING) இரண்டும் சரி சமமாக உள்ளது, ஆனால் இந்த இரண்டு வெப் சைட்டுகளிலும் எக்ஸ்டர்னல் ஹைப்பர்லிங்க் எண்ணிக்கைகள் சற்று வித்தியாசமாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, Y வெப்சைட்டில் 10 Backlinks இருக்கின்றது மற்றும் Z வெப்சைட் புதிதாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் இதில் எந்த BACKLINKS இல்லையென்றால் Y வெப்சைட் சர்ச் இன்ஜினில் முன்னிலையில் இருக்கும். Suppose Z வெப்சைட்டிலும் 10 BACKLINKS இருக்கிறது என்றால் இந்த இரண்டு வெப்சைட்டும் சரி சமமாக இருக்கும், இதில் இந்த இரண்டு Backlinks லும் எவ்வளவு அதிகமாக லிங்க் ஜூஸ் பாஸ் ஆகின்றதோ அந்த வெப்சைட் சர்ச் என்ஜினில் முதன்மையாக இருக்கும்.

படியுங்கள்: Backlinks என்றால் என்ன? தரமான Backlinks எப்படி உருவாக்குவது?

இது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தாள் கீழே Comment செய்யுங்கள்.

பகிருங்கள்
Related posts
ப்ளாகிங் டிப்ஸ்

SEO (Search engine optimization) என்றால் என்ன?

ப்ளாகிங் டிப்ஸ்

NO FOLLOW மற்றும் DOFOLLOW LINK என்றால் என்ன?

ப்ளாகிங் டிப்ஸ்

Backlinks என்றால் என்ன? தரமான Backlinks எப்படி உருவாக்குவது?

ப்ளாகிங் டிப்ஸ்

ஹோஸ்டிங் என்றால் என்ன - முழு விளக்கம்

Sign up for our Newsletter and
stay informed

Leave a Reply

avatar
  சப்ஸ்க்ரைப்  
தெரிய படுத்துங்கள்