IPL- Indian Premier League 2021 – IPL போட்டி புதிய அட்டவணை: IPL 2021 New Time Table:-
ஐபிஎல்- இந்தியன் பிரீமியர் லீக் | 2021 IPL போட்டி புதிய அட்டவணை
IPL Meaning in Tamil :- IPL என்றால் என்ன?
IPL Full Form in Tamil – Indian Premier League – இந்தியன் பிரீமியர் லீக்
IPL T20 போட்டிகள் 2007ஆம் ஆண்டு போர்டு கன்றொள் பார் கிரிகெட் இன் இந்திய-பிசிசிஐ Board Control of Cricket in India-(BCCI) மூலம் தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்குபெறும். ஒவ்வொரு அணியும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தை குறிக்கும்.
IPL T20 போட்டிகள் ஐசிசி ஃப்யூச்சர் டூர் புரோகிராமின் (ICC Future Tour Programming) அடிப்படையில் நடக்கும். இதன் மூலம் ஒரு அணி தனது சொந்த மைதானத்தில் ஒரு ஆட்டமும் மற்றவர்களின் சொந்த மைதானத்தில் ஒரு ஆட்டமும் விளையாட வேண்டும்.
உலகிலேயே அதிக மக்களால் பார்க்கப்படும் கிரிக்கெட் தொடர் IPL தான் . 2010 IPL உலகிலேயே முதல் முறையாக Youtube நேரலையாக ஒளிபரப்பப்பட்ட முதல் விளையாட்டு போட்டி என்ற புகழ் பெற்றது.
பிசிசிஐயின் தரவுகளின் மூலம் 2015ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த பொருளாதாரத்தின் IPL 115 கோடி அளவில் வருவாய் ஈட்டி உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டின் முடிவில் இந்தியன் பிரீமியர் லீக்கின் மொத்த மதிப்பு 475 கோடியாகும் .
மொத்தம் 13 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கும் IPL T20 போட்டிகளின் நடப்பு சாம்பியனாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை தக்க வைத்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு அச்சத்தின் காரணமாக IPL போட்டிகள் அனைத்தும் யுனைடெட் அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட்டது.
IPL 2021 Live Streaming Tamil – ஐபிஎல் நேரலை – IPL 2021 LIVE : இலவசமாக ஐபிஎல் டி20 Matches எப்படி பார்ப்பது எப்படி?
இதுவரை IPL போட்டிகளில் விளையாடிய அணைகளின் பெயர் பட்டியல் :
முன்னதாக விளையாடிய அணிகள்:
அணி | தலைநகரம் | சொந்த மைதானம் | தொடங்கப்பட்ட ஆண்டு | நிறைவடைந்த ஆண்டு |
டெக்கன் சார்ஜர்ஸ் | ஹைதராபாத் தெலுங்கானா | ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானம் | 2008 | 2012 |
கொச்சி டஸ்கர்ஸ் கேரளா | கொச்சின் கேரளா | ஜவஹர்லால் நேரு மைதானம் | 2011 | 2011 |
பூனே வாரியர்ஸ் இந்தியா | புனே மகாராஷ்டிரா | மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானம் | 2011 | 2013 |
ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட் | புனே மகாராஷ்டிரா | மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானம் | 2016 | 2018 |
குஜராத் லயன்ஸ் | ராஜ்கோட் குஜராத் | சௌராஷ்ட்ரா கிரிக்கெட் அசோசியேசன் மைதானம் | 2016 | 2018 |
தற்போது விளையாடும் அணிகள்:
அணி | தலைநகரம் | சொந்த மைதானம் | தொடங்கப்பட்ட ஆண்டு |
சென்னை சூப்பர் கிங்ஸ் | சென்னை தமிழ்நாடு | எம் ஏ சிதம்பரம் ஸ்டேடியம் | 2008 |
மும்பை இந்தியன்ஸ் | மும்பை மகாராஷ்டிரம் | வான்கடே மைதானம் | 2008 |
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | பெங்களூர் கர்நாடகா | எம் சின்னசாமி மைதானம் | 2008 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | கொல்கத்தா மேற்கு வங்கம் | ஈடன் கார்டன் மைதானம் | 2008 |
டெல்லி கேப்பிடல் | புதுடெல்லி | பெரோஷா கோட்லா மைதானம் | 2008 |
ராஜஸ்தான் ராயல்ஸ் | ஜெய்பூர் இராஜஸ்தான் | சாவை மன் சிங் மைதானம் | 2008 |
பஞ்சாப் கிங்ஸ் | மொஹாலி பஞ்சாப் | பி சி ஏ மைதானம் | 2008 |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | ஹைதராபாத் தெலுங்கானா | ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானம் | 2013 |
இறுதிப் போட்டி முடிவுகள்: IPL Final Teams full lists in Tamil
ஆண்டு | வின்னர் | ரன்னர் | மைதானம் |
2008 | ராஜஸ்தான் ராயல்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் | டி ஒய் பட்டில் மைதானம் |
2009 | டெக்கான் சார்ஜஸ் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | வேன்ண்டர்ஸ் மைதானம் ( தென்னாப்பிரிக்கா) |
2010 | சென்னை சூப்பர் கிங்ஸ் | மும்பை இந்தியன்ஸ் | டி ஒய் பட்டில் மைதானம் |
2011 | சென்னை சூப்பர் கிங்ஸ் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | எம் ஏ சிதம்பரம் மைதானம் |
2012 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் | எம் ஏ சிதம்பரம் மைதானம் |
2013 | மும்பை இந்தியன்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ஈடன் கார்டன்ஸ் |
2014 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | கிங்ஸ் XI பஞ்சாப் | எம் சின்னசாமி மைதானம் |
2015 | மும்பை இந்தியன்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ஈடன் கார்டன்ஸ் |
2016 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | எம் சின்னசாமி மைதானம் |
2017 | மும்பை இந்தியன்ஸ் | ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட் | ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானம் |
2018 | சென்னை சூப்பர் கிங்ஸ் | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | வான்கடே மைதானம் |
2019 | மும்பை இந்தியன்ஸ் | சென்னை சூப்பர் கிங்ஸ் | ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானம் |
2020 | மும்பை இந்தியன்ஸ் | டெல்லி கேப்பிடல் | துபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானம் ( துபாய்) |
வெற்றி பெற்ற அணிகளின் தரவரிசை: Total Teams Won in IPL
அணி | மொத்த கோப்பைகள் |
மும்பை இந்தியன்ஸ் | 5 |
சென்னை சூப்பர் கிங்ஸ் | 3 |
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 2 |
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 1 |
டெக்கான் சார்ஜர்ஸ் | 1 |
ராஜஸ்தான் ராயல்ஸ் | 1 |
விருதுகள்
ஆரஞ்சு கேப்-(Orange Cap)
ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரருக்கு Orange Cap வழங்கப்படும்.இது ஒவ்வொரு ஆட்டத்துக்கும் வேறுபட்டிருக்கும் எந்த வீரர் அதிக ரன்களுடன் அந்த சீசனில் முன்னிலை வகித்து கொடுக்கிறாரோ அவர் அந்த ஆண்டு ஆரஞ்ச் கேப் வீரராக அறிவிக்கப்படுவார்.
பர்பிள் கேப்-(Purple Cap)
ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் வீரருக்கு Purple Cap வழங்கப்படும். இது ஒவ்வொரு ஆட்டத்திற்கும் வேறுபடும் எந்த வீரர் அதிக விக்கெட்டுகள் உடன் அந்த சீசனில் முன்னிலை வகித்து கொண்டிருக்கிறாரோ அவர் அந்த ஆண்டு பர்பிள் கேப் வீரராக அறிவிக்கப்படுவார் .
தொடர் நாயகன் விருது-(Most Valuable Player)
ஒரு சீசனில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரருக்கு Most Valuable Player வழங்கப்படும்.
2021 IPL போட்டி புதிய அட்டவணை: IPL 2021 New Time Table:-
2021 IPL போட்டி பழைய அட்டவணை: IPL 2021 Old Time Table:-
No | Match Center | Date | Day | Time | Stadium | Venue |
---|---|---|---|---|---|---|
1 | மும்பை இந்தியன்ஸ் (MI) Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) | 09 April 2021 | Friday | 7:30 PM | எம் ஏ சிதம்பரம் மைதானம் | சென்னை |
2 | சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) Vs டெல்லி கேப்பிடல்ஸ் (DC) | 10 April 2021 | Saturday | 7:30 PM | வான்கடே மைதானம் | மும்பை |
3 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) | 11 April 2021 | Sunday | 7:30 PM | எம் ஏ சிதம்பரம் மைதானம் | சென்னை |
4 | ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) Vs பஞ்சாப் கிங்ஸ் (PBKS) | 12 April 2021 | Monday | 7:30 PM | வான்கடே மைதானம் | மும்பை |
5 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) Vs மும்பை இந்தியன்ஸ் (MI) | 13 April 2021 | Tuesday | 7:30 PM | எம் ஏ சிதம்பரம் மைதானம் | சென்னை |
6 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) | 14 April 2021 | Wednesday | 7:30 PM | எம் ஏ சிதம்பரம் மைதானம் | சென்னை |
7 | ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) Vs டெல்லி கேப்பிடல்ஸ் (DC) | 15 April 2021 | Thursday | 7:30 PM | வான்கடே மைதானம் | மும்பை |
8 | பஞ்சாப் கிங்ஸ் (PBKS) Vs சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) | 16 April 2021 | Friday | 7:30 PM | வான்கடே மைதானம் | மும்பை |
9 | மும்பை இந்தியன்ஸ் (MI) Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) | 17 April 2021 | Saturday | 7:30 PM | எம் ஏ சிதம்பரம் மைதானம் | சென்னை |
10 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) | 18 April 2021 | Sunday | 3:30 PM | எம் ஏ சிதம்பரம் மைதானம் | சென்னை |
11 | டெல்லி கேப்பிடல்ஸ் (DC) Vs பஞ்சாப் கிங்ஸ் (PBKS) | 18 April 2021 | Sunday | 7:30 PM | வான்கடே மைதானம் | மும்பை |
12 | சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) Vs ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) | 19 April 2021 | Monday | 7:30 PM | வான்கடே மைதானம் | மும்பை |
13 | டெல்லி கேப்பிடல்ஸ் (DC) Vs மும்பை இந்தியன்ஸ் (MI) | 20 April 2021 | Tuesday | 7:30 PM | எம் ஏ சிதம்பரம் மைதானம் | சென்னை |
14 | பஞ்சாப் கிங்ஸ் (PBKS) Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) | 21 April 2021 | Wednesday | 3:30 PM | எம் ஏ சிதம்பரம் மைதானம் | சென்னை |
15 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) Vs சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) | 21 April 2021 | Wednesday | 7:30 PM | வான்கடே மைதானம் | மும்பை |
16 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) Vs ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) | 22April2021 | Thursday | 7:30 PM | வான்கடே மைதானம் | மும்பை |
17 | பஞ்சாப் கிங்ஸ் (PBKS) Vs மும்பை இந்தியன்ஸ் (MI) | 23 April 2021 | Friday | 7:30 PM | எம் ஏ சிதம்பரம் மைதானம் | சென்னை |
18 | ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) | 24 April 2021 | Saturday | 7:30 PM | வான்கடே மைதானம் | மும்பை |
19 | சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) | 25 April 2021 | Sunday | 3:30 PM | வான்கடே மைதானம் | மும்பை |
20 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) Vs டெல்லி கேப்பிடல்ஸ் (DC) | 25 April 2021 | Sunday | 7:30 PM | எம் ஏ சிதம்பரம் மைதானம் | சென்னை |
21 | பஞ்சாப் கிங்ஸ் (PBKS) Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) | 26 April 2021 | Monday | 7:30 PM | நரேந்திர மோடி மைதானம் | அகமதாபாத் |
22 | டெல்லி கேப்பிடல்ஸ் (DC) Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) | 27 April 2021 | Tuesday | 7:30 PM | நரேந்திர மோடி மைதானம் | அகமதாபாத் |
23 | சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) | 28 April 2021 | Wednesday | 7:30 PM | பெரோஷா கோட்லா மைதானம் | டெல்லி |
24 | மும்பை இந்தியன்ஸ் (MI) Vs ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) | 29 April 2021 | Thursday | 3:30 PM | பெரோஷா கோட்லா மைதானம் | டெல்லி |
25 | டெல்லி கேப்பிடல்ஸ் (DC) Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) | 29 April 2021 | Thursday | 7:30 PM | நரேந்திர மோடி மைதானம் | அகமதாபாத் |
26 | பஞ்சாப் கிங்ஸ் (PBKS) Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) | 30 May 2021 | Friday | 7:30 PM | நரேந்திர மோடி மைதானம் | அகமதாபாத் |
27 | மும்பை இந்தியன்ஸ் (MI) Vs சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) | 01 May 2021 | Saturday | 7:30 PM | பெரோஷா கோட்லா மைதானம் | டெல்லி |
28 | ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) | 02 May 2021 | Sunday | 3:30 PM | பெரோஷா கோட்லா மைதானம் | டெல்லி |
29 | பஞ்சாப் கிங்ஸ் (PBKS) Vs டெல்லி கேப்பிடல்ஸ் (DC) | 02 May 2021 | Sunday | 7:30 PM | நரேந்திர மோடி மைதானம் | அகமதாபாத் |
30 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) | 03 May 2021 | Monday | 7:30 PM | நரேந்திர மோடி மைதானம் | அகமதாபாத் |
31 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) Vs மும்பை இந்தியன்ஸ் (MI) | 04 May 2021 | Tuesday | 7:30 PM | பெரோஷா கோட்லா மைதானம் | டெல்லி |
32 | ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) Vs சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) | 05 May 2021 | Wednesday | 7:30 PM | பெரோஷா கோட்லா மைதானம் | டெல்லி |
33 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) Vs பஞ்சாப் கிங்ஸ் (PBKS) | 06 May 2021 | Thursday | 7:30 PM | நரேந்திர மோடி மைதானம் | அகமதாபாத் |
34 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) Vs சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) | 07 May 2021 | Friday | 7:30 PM | பெரோஷா கோட்லா மைதானம் | டெல்லி |
35 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) Vs டெல்லி கேப்பிடல்ஸ் (DC) | 08 May 2021 | Saturday | 3:30 PM | நரேந்திர மோடி மைதானம் | அகமதாபாத் |
36 | ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) Vs மும்பை இந்தியன்ஸ் (MI) | 08 May 2021 | Saturday | 7:30 PM | பெரோஷா கோட்லா மைதானம் | டெல்லி |
37 | சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) Vs பஞ்சாப் கிங்ஸ் (PBKS) | 09 May 2021 | Sunday | 3:30 PM | எம் சின்னசாமி மைதானம் | பெங்களூர் |
38 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) | 09 May 2021 | Sunday | 7:30 PM | ஈடன் கார்டன்ஸ் | கொல்கத்தா |
39 | மும்பை இந்தியன்ஸ் (MI) Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) | 10 May 2021 | Monday | 7:30 PM | எம் சின்னசாமி மைதானம் | பெங்களூர் |
40 | டெல்லி கேப்பிடல்ஸ் (DC) Vs ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) | 11 May 2021 | Tuesday | 7:30 PM | ஈடன் கார்டன்ஸ் | கொல்கத்தா |
41 | சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) | 12 May 2021 | Wednesday | 7:30 PM | எம் சின்னசாமி மைதானம் | பெங்களூர் |
42 | மும்பை இந்தியன்ஸ் (MI) Vs பஞ்சாப் கிங்ஸ் (PBKS) | 13 May 2021 | Thursday | 3:30 PM | எம் சின்னசாமி மைதானம் | பெங்களூர் |
43 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) Vs ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) | 13 May 2021 | Thursday | 7:30 PM | ஈடன் கார்டன்ஸ் | கொல்கத்தா |
44 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) Vs டெல்லி கேப்பிடல்ஸ் (DC) | 14 May 2021 | Friday | 7:30 PM | ஈடன் கார்டன்ஸ் | கொல்கத்தா |
45 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) Vs பஞ்சாப் கிங்ஸ் (PBKS) | 15 May 2021 | Saturday | 7:30 PM | எம் சின்னசாமி மைதானம் | பெங்களூர் |
46 | ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) | 16 May 2021 | Sunday | 3:30 PM | ஈடன் கார்டன்ஸ் | கொல்கத்தா |
47 | சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) Vs மும்பை இந்தியன்ஸ்(MI) | 16 May 2021 | Sunday | 7:30 PM | எம் சின்னசாமி மைதானம் | பெங்களூர் |
48 | டெல்லி கேப்பிடல்ஸ் (DC) Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) | 17 May 2021 | Monday | 7:30 PM | ஈடன் கார்டன்ஸ் | கொல்கத்தா |
49 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) Vs ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) | 18 May 2021 | Tuesday | 7:30 PM | எம் சின்னசாமி மைதானம் | பெங்களூர் |
50 | சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) Vs பஞ்சாப் கிங்ஸ் (PBKS) | 19 May 2021 | Wednesday | 7:30 PM | எம் சின்னசாமி மைதானம் | பெங்களூர் |
51 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) Vs மும்பை இந்தியன்ஸ் (MI) | 20 May 2021 | Thursday | 7:30 PM | ஈடன் கார்டன்ஸ் | கொல்கத்தா |
52 | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) | 21 May 2021 | Friday | 3:30 PM | எம் சின்னசாமி மைதானம் | பெங்களூர் |
53 | டெல்லி கேப்பிடல்ஸ் (DC) Vs சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) | 21 May 2021 | Friday | 7:30 PM | ஈடன் கார்டன்ஸ் | கொல்கத்தா |
54 | பஞ்சாப் கிங்ஸ் (PBKS) Vs ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) | 22 May 2021 | Saturday | 7:30 PM | எம் சின்னசாமி மைதானம் | பெங்களூர் |
55 | மும்பை இந்தியன்ஸ் (MI) Vs டெல்லி கேப்பிடல்ஸ் (DC) | 23 May 2021 | Sunday | 3:30 PM | ஈடன் கார்டன்ஸ் | கொல்கத்தா |
56 | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) Vs சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) | 23 May 2021 | Sunday | 7:30 PM | ஈடன் கார்டன்ஸ் | கொல்கத்தா |
57 | Qualifier-1 | 25 May 2021 | Tuesday | 7:30 PM | நரேந்திர மோடி மைதானம் | அகமதாபாத் |
58 | Eliminator | 26 May 2021 | Wednesday | 7:30 PM | நரேந்திர மோடி மைதானம் | அகமதாபாத் |
59 | Qualifier-2 | 28 May 2021 | Friday | 7:30 PM | நரேந்திர மோடி மைதானம் | அகமதாபாத் |
60 | FINAL | 30 May 2021 | Sunday | 7:30 PM | நரேந்திர மோடி மைதானம் | அகமதாபாத் |
இந்த ஆண்டு IPL T20 2021 மொத்தம் 56 போட்டிகளை கொண்டுள்ளது அதில் 11 (Double Header) போட்டிகளும் உள்ளடக்கியுள்ளது. இதில் 6 அணிகள் மூன்று மணி நேர ஆட்டங்களிலும், இரண்டு அணிகள் இரண்டு மணிநேர ஆட்டங்களிலும் விளையாட உள்ளனர்.
மதியநேர ஆட்டங்கள் இந்திய நேரப்படி 3:30 PM IST மற்றும் இரவு நேர ஆட்டங்கள் இந்திய நேரப்படி 7:30 PM IST போன்ற நேரங்களில் துவங்க உள்ளது. லீக் போட்டிகளில் ஒரு அணி மூன்று மைதானங்களில் மட்டுமே மாறி மாறி விளையாட உள்ளனர் பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ கூறியுள்ளது. போட்டிகளை காண்பதற்கு ரசிகர்களை மைதானத்திற்குள் அனுமதிக்கப் படுமா இல்லையா என்று பிசிசிஐ (BCCI) பின்னர் அறிவிக்கும் என்று கூறியுள்ளது.