IPL 2023 LIVE : இலவசமாக ஐபிஎல் டி20 Matches எப்படி பார்ப்பது எப்படி?

By Santhosh

Updated on:

IPL cricket live streaming tamil

Watch IPL 2023 LIVE Free : இலவசமாக ஐபிஎல் டி20 Matches எப்படி பார்ப்பது எப்படி? | Easy Ways to watch IPL 2023 LIVE Online Live Streaming in Tamil

வணக்கம் நண்பர்களே!! இன்று நான் இலவசமாக ஐபிஎல் டி20 Matches எப்படி பார்ப்பது என்பதை காண்போம். அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் டி20 பற்றிய விவரங்களும் உங்களுக்கு சொல்லுவோம்.

நண்பர்களே ஏப்ரல் மாதம் முதல் IPL 2023 T20 LIVE ஆரம்பித்துவிட்டது. எனவே, அனைத்து கிரிக்கெட் பிரியர்களும் இந்த வருடம் IPL T2O LIVE Streaming எப்படி பார்ப்பது என்று விதவிதமான வழிகளை கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் இந்த ஐபிஎல் போட்டியானது Hotstar இல் நேரடியாக பார்க்கலாம். ஆனால் இந்த வருடம் நாம் ஹாட்ஸ்டார் இல் அல்லாமல் வேறு விதமாக எப்படி IPL 2023 Live Match Free Streaming போட்டிகளை காணலாம் என்பதை பற்றி உங்களுக்கு சொல்லப் போகிறேன்.

LIVE IPL T20 2023 MATCH ONLINE in Tamil: ஐபிஎல் டி20 போட்டி நேரலை – தமிழில்

சென்ற 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் இந்தியாவில் நடத்தப்படாமல் UAE, துபாயில் நடைபெற்றது, அங்கிருந்து அனைத்து ஐபிஎல் போட்டிகளும் நேரடியாக காண்பிக்கப்பட்டது.

அந்தப் ஐபிஎல் போட்டியும் ஹாட்ஸ்டார் உதவியால் அனைத்து மக்களும் நேரடியாக பார்க்க முடிந்தது. அதுமட்டுமல்லாமல் தற்போது ஹாட்ஸ்டார் வெறும் ஹாட்ஸ்டார் அல்லாமல் Disney + Hotstar ஆக மாறிவிட்டது.

எனவே இந்த வருடம் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக காண முடியாது. அதை ஹாட்ஸ்டார் இல் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டும்.

IPL t20 live 2023 எப்படி பார்ப்பது? – IPL Live Streaming Tamil

ஐபிஎல் போட்டிகளை பார்ப்பதற்கு பலபேர் பலவிதமான வழிகளை தேடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் உங்களிடம் ஒரு Android Smartphone மற்றும் Internet வசதி மட்டும் இருந்தால் நீங்கள் மிக எளிதாக ஐபிஎல் போட்டிகளை பார்க்க முடியும்.

இலவசமாக ஐபிஎல் போட்டிகளை எப்படி பார்ப்பது ? IPL Live Tamil

நான் மேலே கூறியது அனைத்தும் ஹாட்ஸ்டார் பற்றி அதற்கு நீங்கள் Subscription வாங்கியிருக்க வேண்டும்.

இருந்தாலும் ஹாட்ஸ்டார் உங்களுக்கு 5 நிமிடம் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை காண அனுமதிக்கிறது அதற்குப் பிறகு நீங்கள் சந்தாதாரராக ஆக வேண்டும்.

ஆனால் இன்று பல மக்கள் ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்ப்பதற்கு சில மொபைல் ஆப்ஸ் களும் வந்துவிட்டது.

How to Watch IPL Live Streaming in Tamil –

Thop TV – தோப் TV செயலி

ipl 2021 free live streaming

ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்ப்பதற்கு இந்த தோப் டிவி எனப்படும் மொபைல் ஆப் நிறைய பேர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இந்த செயலி உங்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்காது ஏனென்றால் இது கூகுள் பாலிசிக்கு எதிரானது எனவே இதை நீங்கள் தனியாக APK File Download செய்து இலவசமாக ஐபிஎல் போட்டிகளை பார்க்கலாம்.

Jio TV App – ஜியோ TV செயலி

ipl 2021 free live streaming tamil

நீங்கள் ஜியோ பயனர் என்றால் இலவசமாக iplt20 போட்டிகளை பார்க்கலாம் ஏனென்றால் நீங்கள் ஜியோ மொபைல் ரீசார்ஜ் செய்யும் பொழுது அவர்கள் உங்களுக்கு Disney + Hotstar Subscription இலவசமாக கொடுப்பார்கள் அதை வைத்து நீங்கள் ஜியோடிவி உதவியுடன் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை பார்க்கலாம்.

Airtel TV – ஏர்டல் TV செயலி

ஏர்டெல் பயனர்களுக்கு மிகவும் சந்தோஷமான செய்தி நீங்கள் ஏர்டெல் பயனராக இருந்தால் நீங்கள் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை நேரலையாக பார்க்க முடியும். அதற்காக நீங்கள் எந்த ஒரு ஏர்டெல் அன்லிமிட்டட் ரீசார்ஜ் பிளான் செய்திருந்தால் போதும் உங்களுக்கு Disney + Hotstar உடைய Subscription இலவசமாக கிடைத்துவிடும். அதன்பிறகு நீங்கள் ஏர்டெல் டிவி ஆப் செயலியை டவுன்லோட் செய்து இலவசமாக ஐபிஎல் மேட்ச் விலை காணலாம்.

OREO TV LIVE STREAMING APP – ஓரியோ TV செயலி

ipl live streaming tamil

இங்கே OREO TV LIVE STREAMING APP மூலம் ஐபிஎல் போட்டியை நேரலையில் பார்க்க உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஓரியோ டிவியில் நீங்கள் அனைத்து ஸ்டார் சேனல்களையும் நேரலையில் பார்க்கலாம்.

இது தவிர, ஐபிஎல் global சேனல்கள் 24 × 7 இந்த APP இன் புதிய அம்சமாகும். நீங்கள் சோனி லைவ்வையும் இங்கே இலவசமாக பார்க்கலாம். இங்கே நீங்கள் எந்த தடங்கலும் இல்லாமல் லைவ் டிவியைப் பார்க்கலாம்.

இந்த ஓரியோ லைவ் ஸ்ட்ரீமிங் பயன்பாட்டில் 1100+ சேனல்களைப் பார்ப்பீர்கள், மேலும் Disney + Hotstar Prime Subscription அனைத்து அம்சங்களுடனும் ஓரியோ டிவியில் பெறுவீர்கள்.

கூகிள் பிளே ஸ்டோரில் OREO LIVE STREAMING APP ஐ நீங்கள் பார்க்க முடியாது, ஏனெனில் இந்த பயன்பாடு கூகிளின் கொள்கைகளை (policy) பின்பற்றாது, ஆனால் இந்த பயன்பாட்டை OREO TV இன் OFFICIAL WEBSITE இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த APP முற்றிலும் நம்பகமான APP ஆகும், கீழே கொடுக்கப்பட்டுள்ள DOWNLOAD ஐக் கிளிக் செய்வதன் மூலம் அதை பதிவிறக்கம் செய்து ஐபிஎல் இந்த நேரத்தில் இலவசமாக பார்க்கலாம்.

TATA SKY MOBILE APP – டாட்டா ஸ்கை செயலி

TATA SKY MOBILE APP இல் Star Sports சேனலும் கிடைக்கிறது, அதிலும் நீங்கள் ஐபிஎல் பார்க்கலாம். இதற்காக, நீங்கள் செய்ய வேண்டியது Google Playstore சென்று டாடா ஸ்கை மொபைல் பயன்பாட்டை அங்கிருந்து Download செய்த பிறகு, நீங்கள் அதன் Subscription எடுக்க வேண்டும், அதன் பிறகு நீங்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஐ.பி.எல்.

இந்த கட்டுரையில் Ipl Match free எப்படி பார்ப்பது என்று அறிந்தோம்.

1.7 3 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

IPL (2021-2022) அட்டவணை, போட்டி, வரலாறு

IPL- Indian Premier League 2021 – IPL போட்டி புதிய அட்டவணை: IPL 2021 New Time Table:- ஐபிஎல்- இந்தியன் பிரீமியர் லீக் | 2021 IPL போட்டி புதிய அட்டவணை IPL Meaning in Tamil :- IPL ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments