Netflix and Hostar in Tamil | Hotstar & Netflix என்றால் என்ன?
Hotstar என்பது என்ன? | Hotstar in Tamil
Hotstar என்பது OTT தலங்களில் ஒன்று.
Hotstar in Tamil | இந்த Hotstarஇல் நீங்கள் இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் மற்றும் பல திரைப்படங்களையும் காணலாம். அதுமட்டுமல்லாமல், இந்த Hotstarல் இந்தியாவில் உள்ள 9 மொழிகளிலும் உள்ளது.
இந்த Hotstar இப்பொழுது டிஸ்னி(Disney) கம்பெனியுடன் இணைந்து டிஸ்னி பிளஸ் Disney+ Hotstar என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. Hotstar இணையத்தில் சீரியல்களும் மற்ற மொழி தனியார் படங்களை பார்ப்பதற்கு உரிய ஒரு தனியார் நிறுவனம் ஆகும்.
Tamil Movies in Hotstar:-
இதில் நீங்கள் இலவசமாகவே உங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தமிழ் திரைப்படங்களையும் காண முடியும். அதுமட்டுமில்லாமல் தமிழ் படங்களை டவுன்லோட் செய்து Offlineல் பார்க்க முடியும்.
இதில் மிகவும் சிறப்பம்சம் என்னவென்றால் நீங்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் உங்கள் தொலைக்காட்சிக்கு வரும் முன்பே நீங்கள் Hotstarகாண இயலும்.
அதற்கு நீங்கள் ஒரு வருடம் கட்டணங்களை கட்டி Subscription வாங்க வேண்டும், வாங்கி கொண்டு பார்க்க முடியும். இந்த Hotstar யில் இரண்டு திட்டங்கள் உள்ளது.
ஹாட்ஸ்டார் இன் Subscription பிளான்கள் | Subscription plans in Hotstar | Tamil
- ஒன்று, வி.ஐ.பி (VIP) சப்ஸ்கிரிப்ஷன். இதில் நீங்கள் வருடம் ₹399 மட்டும் கட்டினால் உங்கள் தொலைக்காட்சியில் வரும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொலைக்காட்சியில் வரும் முன்பே நீங்கள் Hotstarஇல் பார்க்க இயலும். மற்றும் பல திரைப்படங்களை காண இயலும்.
- இரண்டாவது திட்டம் பிரீமியம் இதில் நீங்கள் வருடத்திற்கு ₹1499 மட்டுமே நீங்கள் செலுத்தினால், Hotstarஇல் உள்ள அனைத்து வகையான தன்மைகளையும் உங்களால் அடைய இயலும் முக்கியமாக விளம்பரம் இல்லா நிகழ்ச்சிகளை உங்களால் பார்க்க இயலும்.
- ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் வரும் Webseries களையும் திரைப்படங்களையும் நீங்கள் கண்டு களிக்கலாம். இதில் நீங்கள் உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் இலவசமாகவும் மற்றும் கட்டணம் செலுத்தியும் உங்களால் காண முடியும்.
Hotstar App Download in Tamil | ஹாட்ஸ்டார் எப்படி டவுன்லோட் செய்வது ?
இந்த Google, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) அப்ளிகேஷனுக்கு குறைந்தபட்ச தேவையானவை. லேட்டஸ்ட் வெர்ஷன் கூடிய Google Chrome அல்லது Latest Version Firefox அல்லது Safari இல் காணலாம்.
அதுமட்டுமில்லாமல் நீங்கள் Google Playstoreல் சென்று இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அது, இல்லாமல் நீங்கள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி (Windows XP), அல்லது அதற்கும் மேல் அல்லது Mac OS மேக் ஓஎஸ் 10.2 அல்லது அதற்கு மேலும் உள்ள versionல் நீங்கள் ஹாட்ஸ்டாரை கூகுளில் காணலாம்.
நீங்கள் இந்த Disney+Hotstar வைத்து உங்களது ஆன்ட்ராய்டு வெர்ஷன் 4v க்கு மேல் உள்ள மொபைல் போனிலும், ஐஓஎஸ் ஆப்பிள் வரையிலும் உங்களது Living Room சேவை செய்யும் சாதனங்கள் கனெக்ட் செய்து நீங்கள் திரைப்படங்களையும் தொடர்களையும் காண இயலும்.
நீங்கள் ஆப்பிள் ஆப்பிள் டிவியிலும் இதைக் கண்டு களிக்கலாம். நீங்கள் உங்கள் ஹாட்ஸ்டார் இன் வருடத்தின் Subscription, Google துனையுடன் நெட் பேங்கிங் மூலம் குறிப்பிடத்தக்க இந்திய வங்கிகளின் பெரும்பகுதி மூலம் Subscribe செய்து வாங்கலாம்.
நீங்கள் Google ளை பயன்படுத்தி Gpay, Phonepe, BHIM UPI மற்றும் Paytm போன்ற எல்லா UPI பயன்படுத்தி நீங்கள் உங்கள் வருடத்தின் Subscription ஐ பெற்றுக் கொள்ளலாம்.
Netflix என்பது என்ன ? | Netflix meaning in Tamil :
Netflix என்பது OTT தலங்களில் ஒன்றாகும்.
Netflix இல் நீங்கள் தமிழ் (Tamil Movies in netflix), ஆங்கிலம், இந்தி, மற்றும் பல வெளிநாட்டு மொழிகளில் உள்ள தொடர்களையும், திரைப்படங்களையும், இதில் நீங்கள் காணலாம்.
Netflix இல் எந்தவிதமான விளம்பர இடைவேளை யும் இல்லை. ஆனால், இதை காண்பதற்கு நீங்கள் மாதமாதம் கட்டணம் செலுத்தி உங்களது சப்ஸ்கிரைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
நீங்கள் பார்க்கும் தொடர்களை நீங்கள் டவுன்லோட் செய்து கொண்டு சிறிது உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது நீங்கள் பார்த்துக் கொள்ள இயலும்.
இது உங்களது மொபைல் போன், டேப்லெட், லேப்டாப், மற்றும் டிவியிலும் கனெக்ட் செய்யலாம். இதற்கு நீங்கள் மாதம் ₹199 முதல் ₹799 வரை உங்களுக்கு விருப்பமான திட்டத்தை செலக்ட் செய்து நீங்கள் சப்ஸ்கிரைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த Netflix இல் உங்க இன்டர்நெட் ஏற்ப அதன் வீடியோ கிளாரிட்டி யும் தானாகவே மாறிக் கொள்ளும் தன்மை உள்ளது. அதனால் நீங்கள் திரைப்படங்களை பார்க்கும் போது எந்தவித தடைகளும் வர இயலாது நீங்கள் மகிழ்ச்சியாக பார்க்கலாம்.
நெட்ப்ளிக்ஸ் Subscription திட்டம் | Subscription plans in Netflix
Netflixல் உங்களுக்கு தனித்தனி யாக திட்டங்கள் உள்ளது.
- முதலில் மொபைல் மற்றும் மொபைல் பிளஸ் திட்டம் மூலம் நீங்கள் மாதம் ₹199 முதல் ₹299 வரை கட்டி சப்ஸ்கிரைப் பெற்றுக்கொள்ளலாம்.
- அதற்கு மேல் Standard Plan செலக்ட் செய்து மாதம் ₹649 ரூபாய் கட்டி சப்ஸ்கிரைப் பெற்றுக் கொள்ளலாம் இதில் நீங்கள் உங்களது மொபைல் போனிலும் மற்றும் லேப்டாப்பில் கனெக்ட் செய்து பார்க்க இயலும்.
- கடைசியாக Premium Plan மூலம் நீங்கள் ₹799 ரூபாய் செலுத்தி நீங்கள் Netflix உங்களது அனைத்து விதமான சாதனங்கள் இணைத்து பார்க்க இயலும்.
How to Download & Install Netflix | எப்படி நெட்ப்ளிக்ஸ் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்வது ?
நீங்கள் உங்கள் Netflix அக்கவுண்ட்டை Google மூலமாகவும் பெறலாம்.
- அதற்கு, Google ஹோம் ஆப்பை ஓபன் செய்யவும்.
- அதிலுள்ள மெனுவை செலக்ட் செய்து அதற்கு கீழ் Google அசிஸ்டன்ட் ஐ செலக்ட் செய்யவும்.
- அதில் சர்வீஸ் டேபை கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை செலக்ட் செய்யவும்.
- அதற்குப் பிறகு Netflix உடன் இணைந்த லிங்கை Google அக்கவுண்ட் உடன் சேர்க்கவும்.
அல்லது உங்களது Netflix அப்ளிகேஷனை ஓபன் செய்தவுடன் அதில் Side Menu செலக்ட் செய்து உங்களது Google ஈமெயில் ஐடியை போட்டு மற்றும் உங்களது பாஸ்வேர்டை Login செய்து உங்கள் Netflix ஆக்கவுண்ட் Google மூலம் பெறலாம்.
நீங்கள் உங்கள் Netflix இன் மாதந்தோறும் Subscription, Google துனையுடன் நெட் பேங்கிங் மூலம் குறிப்பிடத்தக்க இந்திய வங்கிகளின் மூலம் வாங்கலாம்.
நீங்கள் Google பயன்படுத்தி GooglePe, Phonepe, BHIM UPI, மற்றும் Paytm போன்ற எல்லா யுபிஐ பயன்படுத்தி நீங்கள் உங்கள் மாதந்தோறும் சப்ஸ்கிரிப்சன்-ஐ பெற்றுக் கொள்ளலாம்.
இந்த Google Netflix அப்ளிகேஷனுக்கு குறைந்தபட்ச தேவையானவை ஒரே ஒரு account மட்டுமே. நீங்கள் Netflix-ஐ சுலபமாக உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைல் போனிலும் கண்டு களிக்கலாம்.
உங்களது லிவ்விங் ரூம் சேவை செய்யும் சாதனங்கள் கனெக்ட் செய்ய வேண்டுமென்றால், Google குரோமில் Netflix என்று டைப் செய்து உங்களது Google அக்கவுண்ட் மூலம் நீங்கள் ஹேர் ஸ்லீப் சை இயக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான தொடர்களையும், படங்களையும் கண்டு மகிழலாம்.
நீங்கள், Netflix நிகழ்ச்சிகளையும் தொடர்களையும் காண நீங்கள் Netflix இன் html5 பிளேயர் அல்லது சில்வர்லைட் தொகுதியை பயன்படுத்தலாம்.
அல்லது, விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் அதற்குப் பிறகு உள்ள Versions உள்ள கணினிகளிலும் பயன்படுத்தலாம். ஓ எஸ் எக்ஸ் டைகர் வர்ஷன் (v10.4.11) அல்லது அதற்குப் பிறகு இயங்கும் இன்டெல் அடிப்படையான மேக்ஸ்கள்.ஐ பேட்ச் செட்டிங் 13.0 அல்லது அதற்குப் பிறகு எந்த versionலும் கண்டு களிக்கலாம்.