Play Store in Tamil | Google play store என்றால் என்ன?அதை எப்படி பயன்படித்துவது??
Play Store in Tamil | Google-ன் படைப்புகளில் ஒன்றானது இந்த Google Play Store. இதை, அக்டோபர் 22, 2008-ஆம் வருடம் Google வெளியிட்டன. இது உங்களது Google Play Storeல், Certified என்று ஆண்ட்ராய்டு டிவைஸ் களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும்.
Google play store என்றால் என்ன? | Play Store in Tamil
நீங்கள் Google Play Store மூலம் உங்களுக்கு விருப்பமான கேம்ஸ்களையும், அப்ளிகேஷன்களையும், பாடல்களையும், திரைப்படங்களையும் வாடைக்கும், மற்றும் தொலைக்காட்சித் தொடர்களை பார்க்க பல Apps Download செய்து உங்களால் காணவோ, கேட்கவோ, விளையாடவோ இயலும்.
இந்த, Google Play Store என்பது உங்களுடைய ஆண்ட்ராய்ட் வர்ஷன் ஏற்ற வகையில் உங்கள் மொபைலில் அமைந்திருக்கும். அதுபோலவே, அதன் அப்ளிகேஷன்களும் மாறி உங்களுக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும்.
Google play Carriers அப்ளிகேஷன், நீங்கள் உங்கள் ஆப்பை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யும்பொழுது மொபைலில், உங்களது எந்தவித வசதிகள் உண்டு என்பதை சரிபார்த்து அதை இன்ஸ்டால் செய்ய உதவும்.
இந்த Google Play Store உங்கள் ஆண்ட்ராய்ட் போனின் version பார்த்து; அதற்குப் பொருத்தமான அப்ளிகேஷன்களை உங்களுக்கு வகைப் படுத்தி காட்டும்.
இந்த Google Play Storeஐ, எந்தவிதத் தடையுமின்றி உங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போன் மூலம் நீங்கள் இதை பயன்படுத்தலாம். Google Play Store அதனுள் உள்ள அப்ளிகேஷனை மட்டுமே உங்களுக்கு காமிக்கும். நீங்கள் மற்ற வெப்சைட்டுகளில் இருந்து இறக்கப்படும் அப்ளிகேஷன்கள் Google play Store-ல் அங்கீகரிக்கப்படாது.
எப்படி பயன்படித்துவது? | Play Store in Tamil
நீங்கள் Google Play Store ல் இல்லாமல், அதற்கு பதிலாக Google chrome குரோமை பயன்படுத்தி நீங்கள் வேறு ஏதாவது அப்ளிகேஷனை டவுன்லோட் செய்தால் அதை நீங்கள் இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு உங்களுடைய ஆண்ட்ராய்டு டிவைஸ் இல் உள்ள செட்டிங்ஸ் Settings ஐ செலக்ட் செய்யவும்.
அதில் ஆப் இன்ஸ்டாலேஷன் இல் உங்கள் Unknown Sources Permission Accept என்று செய்து கொள்ளுங்கள் பிறகு நீங்கள் Google Play Store-ல் இல்லாத அப்ளிகேசனையும் உங்களால் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும்.
நீங்கள் உங்கள் Google Play Store-ல் எதை டவுன்லோட் செய்தாலும் அதற்கான Certified அல்லது History உங்கள் விருப்பத்தை போல, நீங்கள் அதை ஆன்(ON) செய்தும்; வைத்து கொள்ளலாம் ஆப் (OFF) செய்தும் வைத்து கொள்ளலாம்; அது உங்களுடைய தனி விருப்பம் ஆகும்.
நீங்கள் Google Play Store-ல் எதனையும் நீங்கள் வாங்க ஆசைப்பட்டால் உங்களுடைய பேங்க் அக்கௌன்ட் ஐ உங்கள் Google Account உடன் இணைத்துக் கொள்ளவும் மற்றும் Play Storeல், Google Play Balance உடன் இணைத்து கொண்டு நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களையோ, கேம்ஸ்களை, பாடல்களையோ, திரைப்படங்களை, உங்களால் வாங்க முடியும்.
அதுமட்டுமில்லாமல் திரைப்படங்கள் அல்லது கதைத் தொடர்கள் நீங்கள் மொத்தமாகவும் அல்லது ஒரு சில நாள் தவணை முறையிலும் வாங்கிப் பார்க்கலாம் அல்லது படிக்கலாம்.
Google Opinion Rewards என்றால் என்ன | Tamil
நான் உங்களுக்கு இந்த Google Play Store-ல் இருந்து எப்படி இலவசமாக வெயிட்(Paid) அப்ளிகேஷன்களை, மற்றும் வீடியோ திரைப்படங்களை, எவ்வாறு இலவசமாக வாங்குவது என்பதை சொல்ல போகிறேன.
அதற்கு, நீங்கள் கூகுள் நிறுவனத்தின் உள்ள மற்றொரு அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய வேண்டும். அதன் பெயர் கூகுள் ஒப்பினியன் ரிபோட்ஸ் “Google Opinion Rewards”.
நீங்கள், இந்த அப்ளிகேஷனை வைத்து அவர்கள் கேட்கப்படும் சுலபமான கேள்விகளுக்கு பதிலளித்து உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். அந்த, பணத்தை வைத்து நீங்கள் உங்கள் Google Play Store-ல் உள்ள அப்ளிகேஷன்களையும், கேம்ஸ் களையும், புத்தகங்களையும், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், உங்களால் வாங்க முடியும்.
இது இரண்டு இருக்கும் என்ன வித்தியாசம் என்றால் Google play Store என்பது அதற்குள் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களையும் நம் மொபைலுக்கு இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும்.ஆனால், Google Play என்பது ஒரு மார்க்கெட் பேலஸ்“Market place” ஆகும்.
அந்த இடத்தில் நீங்கள் இணையதளத்தை பயன்படுத்தி நீங்கள் கூகுள் நிறுவனத்தின் Physical Product-ய் பெற்றுக்கொள்ளலாம் புரோடக்ட் நீங்கள் உங்கள் நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய கேட்ஜட்களை நீங்கள் Google Play Marketல் வாங்க முடியும்.
நீங்கள் இந்த Google Play Storeரை உங்களுடைய ஆண்ட்ராய்டு டிவைஸ் இல் மட்டுமே பயன்படுத்த முடியும். ஆப்பிள் கம்பெனியுடன் ஐஓஎஸ் (IOS) டிவைஸ் கலின் இந்த Google Play Store இன்ஸ்டால் செய்ய இயலாது.
ஏனென்றால், ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் ஐஓஎஸ்(IOS) டிவைஸ் இல் இன்ஸ்டால் செய்ய முடியாது. ஏனென்றால் Apple ஐஓஎஸ்(IOS) டிவைஸ் கேற்ப ஆப் ஸ்டோர்(Apple App Store) அப்ளிகேஷன் உள்ளது. அதில் மட்டுமே நீங்கள் உங்களுடைய ஐபோன்(iPhone) அல்லது ஐபேட் இல் (iPad) க்கு ஏற்ற Apps பயன்படுத்திக்கொள்ளலாம்.
அதுவும் Google Play store மாதிரியேதான் இருக்கும் ஆனால் அது ஐஓஎஸ்(IOS) சாதனங்களில் பயன்படுத்துவதாகும். இந்த Play Store அப்ளிகேஷனை நீங்கள் உங்கள் கணினியில், அல்லது உங்கள் ஸ்மார்ட் டிவி யில், இன்ஸ்டால் செய்ய ஆசைப்பட்டால் Google Authorised டெவலப்பர் வெப்சைட்டில், இருந்து நீங்கள் அதை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Apk file or exe.file மூலமாகவும் நீங்கள் டவுன்லோட் செய்யலாம். நீங்கள் இயக்கிய பைலாக டவுன்லோட் செய்தால்; அதை உங்களது மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் லேப்டாப்பில், பயன்படுத்த முடியும்.
நீங்கள் அதை ஏ.பி.கே (apk file) டவுன்லோட் செய்தால் நீங்கள் அதை உங்களது ஆண்ட்ராய்டு டிவி யில், இன்ஸ்டால் செய்து அதன் மூலம் நீங்கள் மற்ற அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்து உங்கள் ஆண்ட்ராய்ட் டிவியில் திரைப்படங்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கலாம்.
Application publisher | Google Play Console என்றால் என்ன? | Tamil
நீங்கள், படித்தவர்களாக இருந்தால்! உங்களுக்கு ஒரு அப்ளிகேஷனை டெவலப் செய்யும் திறமை இருந்தால்!! உங்களுக்கு இந்த Google நிறுவனமே வாய்ப்பளிக்கிறது. நீங்கள் உங்களுடைய அப்ளிகேஷனை உருவாக்கி அதை Google Play Store மூலம் அதை நீங்கள் பப்ளிஷ் Publish செய்யலாம்.
அதுமட்டுமில்லாமல் அந்த ஆப் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். அதற்கு நீங்கள் Google Adsense போலவே Apps மூலம் சம்பாதிக்க Google Admob இருக்கின்றது.
அதற்கு, நீங்கள் Google நிறுவனத்திற்கு வெறும் 25$ டாலர் மட்டுமே செலுத்தினால் போதும். நீங்கள் உருவாக்கிய அப்ளிகேஷனை அவர்கள் ஆய்வு செய்வார்கள் ஆய்வு செய்தபின், அதை Google Play Store-ல் இணைத்து விடுவார்கள், நீங்கள் இப்படியும் கூட Google நிறுவனத்தின் Google Play Storeரை பயன்படுத்த இயலும்.