Google Meet in Tamil | Google Meet என்றால் என்ன? | Android, and PC

By Santhosh

Updated on:

google meet in tamil

Google Meet in Tamil | Google Meet என்றால் என்ன? | Android, and PC

Google Meet in Tamil | Google நிறுவனத்தின் ஒன்றான அப்ளிகேஷன் தான் கூகிள் மீட். இந்த Google Meet ட்டை Hangouts meet என்றும் அழைப்பார்கள். இந்த அப்ளிகேஷனை வைத்து Online meeting ங்கை அமைக்க முடியும்.  இந்த ஆப்பை முதலில் ஐஓஎஸ் IOS வெளியிட்டது பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு, அதற்குப்பிறகு கூகுள் நிறுவனம் இந்த கூகுள் மிட்டை முறையாக மார்ச் 2017-ம் ஆண்டு வெளியிட்டது.

இந்த Google Meetட்டை, நீங்கள் உங்களுடைய Android போனில், IOS என்கின்ற ஆப்பிள் டிவைஸ் களிலும், மற்றும் Microsoft Windows போன்ற கணினிகளிலும், மற்றும் கூகுள் குரோம் Google Chrome பிரவுசரை பயன்படுத்தி இணையத்திலும் பயன்படுத்த இயலும். இது முழுக்க முழுக்க இலவசம் மட்டுமே, இதற்காக நீங்கள் எந்த வித கட்டணமும் Google நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய அவசியமில்லை. 

Google Meet in Tamil | For PC :

Google Meet in Tamil

இந்த Google Meet ட்டை உருவாக்கப்பட்டதே வெவ்வேறு நாட்டில் இருக்கும் பிஸினஸ்மேன்கள் மற்றும் விஞ்ஞானிகள் மற்றும் ஒரு Professional கம்யூனிகேஷன் அவர்கள் எங்கு இருக்கிறார்களோ அதே இடத்தில் இருந்து மற்றவர்களை தொடர்பு கொள்ளலாம் என்பதற்காக தான்.

இதை சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் கூகுள் மீட் என்பது வீடியோ கான்ஃபரன்ஸ் (video Conference) அப்ளிகேஷன் ஆகும். இதை பிசினஸ் ரீதியாக Google Hangout பிளாட்பார்ம் தான் உருவாக்கியது.

இதில், ஒரே வீடியோ காலில் 30 பேர் வரை கனெக்ட் செய்ய முடியும். அதுமட்டுமில்லாமல் வீடியோ கால் இன் கிளாரிட்டி மிக அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் மீட்டும், COVID-19னும்… | In COVID 19 And Google Meet

இது இப்படியே இயங்கி வந்த காலத்தில், 2020ஆம் ஆண்டு COVID – 19  என்று ஓர் வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்தது. அந்த நேரத்தில் இந்த Google meetட்டை பயன்படுத்தி உலகத்திலுள்ள அனைவரும் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள மிகவும் பயன்பட்டது.

அப்பொழுது எல்லோரும் வீட்டில் தடைப்பட்டிருந்த காலம். அந்த நேரத்தில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அனைவரும் அவர்களது வகுப்புகளை அவரவர் இடத்தில் இருந்து கூகிள் மீட்டில் பாடம் கற்க ஆரம்பித்தனர்.

அதன் பிறகு Google நிறுவனம் இந்த Google meetஐ இன்னும் சிறப்பு வாய்ந்ததாக அமைத்தது. Covid க்கு முன்பு  இந்த கூகுள் மீட்டில் வெறும் 30 பேர் மட்டுமே ஒரே நேரத்தில் இருக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஜனவரியில் இருந்து ஏப்ரல் 2020 முதல் ஒரு கூகுள் மீட்டில் கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் ஒரு மீட்டிங்ல் இருக்க முடியும் என்று கொண்டுவரப்பட்டது. இப்பொழுது, இந்த Google meetட்டை பயன்படுத்தி இந்த லாக் டவுனில் எல்லோரும் அவர்களது கல்விகளையும், வேலைகளையும் சிறப்பாக பார்க்க முடிகிறது.

எப்படி இந்த கூகுள் மீட்டை இன்ஸ்டால் செய்வது ? | How to Install Google meet ??

இந்த, Google Meet அப்ளிகேஷனை உங்களால் உங்களுடைய ஆண்ட்ராய்ட் போனில் இன்ஸ்டால் செய்து உங்களால் உபயோகப்படுத்த முடியும். Download Google Meet அதற்கு Google Play Storeல் சென்று Google Meet Search செய்து அந்த ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.

டவுன்லோட் செய்த பின், அந்த ஆப்ல் சென்று உங்களது Google Account இமெயில் ஐடியை என்டர் செய்து Sign in செய்ய வேண்டும். Login செய்த உடன் நீங்கள் அதை பயன்படுத்தத் தொடங்கலாம்.

நீங்கள் அந்த மீட்டிங்கை, ஆரம்பிப்பவர்கள் என்றால் உங்களுக்கு உரிய பிரத்யேகமான லிங்கை நீங்களே உருவாக்கலாம் (Unique meeting Link). அந்த கூகுள் மீட்டிற்கு உங்களுடைய வீட்டில் யார் யார் எல்லாம் சேர வேண்டுமோ? அவர்களுக்கு நீங்கள் அந்தப் பிரத்யேகமான Link அனுப்பி அவர்களை இணைக்க முடியும், ஒரு மீட்டிங்குக்கு 30 பேர் வரை மட்டுமே இணைக்க இயலும்.

 Google Meet Android Step by Step Install in Tamil:

Google Meet in Tamil

இந்த Google Meetட்டை சர்வதேச நாடுகள் அதிகமாக 40 நாடுகளுக்கு மேல் இந்த Google Meet ட்டை பயன்படுத்துகின்றன. இந்த இணையதல், உலகில் Google Meet ட்டைப் போலவே, மேலும் நிறைய Meet App கான்பரன்ஸ் ஆப் உள்ளன.

உதாரணமாக Zoom, Microsoft teams, Jio meet, போன்ற அனைத்து வகையான Meet, கான்ஃபரன்ஸ் Meeting அப்ளிகேஷன்கள் உள்ளது.

Google Meet in Tamil

இப்பொழுது google Meet ட்டை அதனுடைய  Update versionல் உங்களுடைய Gmail அப்ளிகேஷனில் கூகுள் காலண்டர் (Google Calendar) எல்லாம் கூட நீங்கள் நேரடியாக அந்த லிங்கின் மூலம் செட் செய்து கொள்ளலாம். அந்த வகையில் இந்த நியூ அப்டேட் New Update  உருவாக்கப்பட்டிருக்கின்றன.

Google Meet in Tamil

How do I Control in google meeting? இந்த கூகுள் மிட்டை நீங்கள் உங்களுடைய users லிங்கின் மூலம் ஷேர் செய்து நீங்கள் இந்த மீட்டிங்கில் அட்மினாக இருந்தால், Meeting Admin’s அந்த மீட்டிங் Code மொத்த கண்ட்ரோல் உங்களிடமே இருக்கும்.

நீங்கள், தேவைப்பட்டால் அவர்களை வெளியே அனுப்பலாம் அல்லது உள்ளேயே இருக்க வைத்துக்கொள்ளலாம். உங்களிடம் உங்களுடைய கூகுள் மீட்டிங் ஸ்கிரீனில் யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள், என்று அவர்களது லிங்கில் சென்று உங்களுடைய ஸ்கிரீனில் Member’s Thumbnail காமிக்கும்.

அதை வைத்துக்கொண்டு நீங்கள் யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள், யாரெல்லாம் வரவில்லை என்று நீங்களே தெரிந்து கொள்ள முடியும்.

நீ உங்களுடைய கண்ட்ரோலில் மைக்ரோபோன் ON/OFF நீங்கள் தேவைப்படும் வகையில் அவர்களுடைய Microphone Access மைக் ஆன் ON/OFF செய்து கொள்ளலாம்.

இந்த Google meet ட்டைப் பொருத்தவரை இதனுள் எனக்கு பிடித்தமான சிறப்பம்சம் ஒன்று உள்ளது கூகுள் மீட்டில் எவர் பேசுகிறார்களோ அவர்கள் பேசும் பொழுதே ஆன்லைனிலேயே உங்களுக்கு, சப் டைட்டில்ஸ் ஆட்டோ ஜெனரேட்டர் Online subtitles (“Auto-generated”) மூலம், வரும்.

அப்பொழுது அவர்கள் என்ன கூறுகிறார் என்பது உங்களுக்கு வார்த்தை ரீதியாக இல்லையென்றாலும் கூட எழுத்து ரீதியாகவே உங்களுக்குப் புரிந்துவிடும்.

டேட்டாக்களை சேமித்தல் | Save the Data

இந்த google meet ட்டிங்கில் உங்களுக்கும் அவருக்கும் பொதுவாக 792 Mb per hour, for 720 pixel, எம்பி வரை காலியாகும். இதே நீங்கள் உங்களுடைய கிளாரிடி இப்பொழுது, நீங்கள் Customised your video resolution வைக்கும் வகையில் உங்களது இன்டர்நெட் காலியாகும்.

நீங்கள், இதை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று தெரிந்து கொள்வதன் மூலமாகவே உங்களது “save data” in google meet டேட்டாக்களை நீங்கள் சேமிக்க முடியும். இந்த Google Meetட்டை உங்களால் எல்லா விதமான Devices செயல்களில் மற்றும் இணையதளத்தில் உபயோகப்படுத்த முடியும்.

உங்களுடைய, இன்டர்நெட் ஒரு ஜிபி 1 GB இருக்கும் வகையில் கூட நீங்கள் இந்த மீட்டிங் அட்டென்ட் செய்யலாம். உங்களுடைய இன்டர்நெட்டில் 1 GB data  நெட்டு இருந்தால் நீங்கள் அந்த மீட்டிங்கில் 200 பாடல்களை stream செய்யலாம் அல்லது இரண்டு மணி நேர திரைப்படங்களையும் அதில் stream செய்யலாம் அல்லது 2 மணி நேரம் நீங்கள் அந்த Google Meetingட்டிங்கில் உரையாடலாம்.

நீங்கள், இப்பொழுது வீட்டில் இருந்து வேலை Work From Home பார்ப்பவர்கள் என்றால் உங்களுக்கு ஒரு மாதத்திற்கு 8 GB முதல் 10 GB வரை Google Meetட்டிற்கு Data தேவைப்படும்.

இந்த கூகுள் மீட் அப்ளிகேஷனை நீங்கள் கூகுள் குரோமில் இருந்தும் ஏ.பி.கே. ஃபைல் Apk file. மூலமாக உங்களுடைய மொபைலுக்கும் exe.file for PC Setup ஆக, உங்களுடைய கணினிக்கும் உங்களால் டவுன்லோட் Download செய்து பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த Google Meet அனைத்து வகையான விண்டோஸ் Windows OS, அவர்களுக்கும் மற்றும் அனைத்து வகையிலான ஆன்ட்ராய்டு வெர்ஷன் Android Versions, மற்றும் IOS அவர்களுக்கும் இது ஏற்றது ஆகும். எனவே நீங்கள் இதை எந்த தடையுமின்றி பயன்படுத்தலாம்.

5 1 vote
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

Ringtone எப்படி download செய்வது? | Mobile and PC | Ringtone Download in Tamil

Ringtone Download in Tamil | Ringtone எப்படி download செய்வது? Tamil mp3 ringtone download | நீங்கள் உங்களுக்குப் பிடித்தமான Ringtone Download செய்வதற்கு முதலில் Google Chrome மை ஓபன் செய்து Search இல் ...

Google play store என்றால் என்ன? அதை எப்படி பயன்படித்துவது?? | Play Store in Tamil

Play Store in Tamil | Google play store என்றால் என்ன?அதை எப்படி பயன்படித்துவது?? Play Store in Tamil  | Google-ன் படைப்புகளில் ஒன்றானது இந்த Google Play Store.  இதை, அக்டோபர் 22, 2008-ஆம் ...

Hotstar and Netflix என்றால் என்ன?

Netflix and Hostar in Tamil  | Hotstar & Netflix என்றால் என்ன?  Hotstar என்பது என்ன? | Hotstar in Tamil                     ...

SMARTPHONE வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்.

Smartphone Buying Guide in Tamil – What is Processor, Memory, Camera, Display in Tamil நாம் அனைவர்க்கும் இந்த கால கட்டத்தில் ஸ்மார்ட்போன் மிகவும் அவசிய தேவையாகி விட்டது. நாம் அனைவரும் புத்தாண்டு, கிறிஸ்துமஸ் ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments