Wordpress ப்ளாக் எப்படி ஆரம்பிப்பது?

அப்பா தின வாழ்த்துக்கள்கவிதைகள்வாழ்த்துக்கள்

Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள்

fathers day quotes in tamil

12+ Happy Fathers day quotes in tamil | இனிய தந்தையர் தின வாழ்த்து கவிதைகள்

Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள் :- வணக்கம் மக்களே ! நீங்கள் Fathers day quotes in tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான தந்தையர் தின வாழ்த்து படங்கள், வாழ்த்துக்களை படித்து அதை நீங்கள் உங்கள் தந்தைக்கு பகிரலாம். 

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Fathers day wishes in Tamil பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.  அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து அப்பா தின வாழ்த்துக்களை காப்பி செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.

Best Fathers day Images, Quotes in Tamil | Appa Kavithaigal

வாட்ட வந்த வறுமையை சிறிது பேசி
வலி அனுப்பி வைத்த என் தந்தைக்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

எத்தனை ஜென்மங்கள் கிடைத்தாலும் உங்கள்
பிள்ளையாக பிறகும் வரம் வேண்டுகிறேன்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

இது போன்ற ஒரு அற்புதமான வாழ்வை
வழங்கிய என் அப்பாவிற்கு நன்றி கூறி
இனிய தந்தையர் தினம் வாழ்த்துகிறேன்

ஆணாக பிறந்த யாருவேண்டுமானாலும்
அப்பா ஆகலாம் ஆனால் சிறந்த
தந்தையாக சிலரால் மட்டுமே இருக்க முடியும்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

என் அப்பாவின் இதயம் தான்
இயற்கையின் ஒரு அற்புதமான படைப்பு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

வாழ் நாள் முழுவதும் பிள்ளையை சுமத்த கதையை
ஒரு முறை கூட சொல்லி காட்டிடாத அப்பாவிற்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

Special Fathers day quotes in tamil | அப்பாவுக்கு வாழ்த்து கவிதைகள்

என்னை கஷ்டங்களை சந்திக்க விட்டு
எதிர் கொள்ள துணை நிற்கும் என் அப்பாவிற்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

தன் பிள்ளைகளின் கனவுகளையும்
ஆசைகளையும் நிறைவேற்ற தன்னை
மறந்து உழைக்கும் அனைத்து அப்பாவிற்கும்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

தந்தையின் அன்பு அவரை போலவே
வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாத ஒன்று
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

Fathers day Tamil Quotes – அப்பா கவிதைகள்

என்னை மட்டும் அல்ல என் கனவுகளையும்
சுமந்து கொண்டு நடக்கிற அப்பாவிற்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

தான் பெற்ற துன்பத்தை தன் பிள்ளைகள்
பெற கூடாது என்று நினைக்கும் அப்பாவிற்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

Appa Kavithaigal in Tamil – அப்பா வாழ்த்து கவிதைகள்

புள்ளைகளின் அனைத்து பிரச்சனைக்கும்
உடனே தீர்வு கான் துடிக்கும் உறவு அப்பா
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

அன்பை உள்ளே வைத்து கொண்டு
எதிரியை போல் வாழும் ஒரு உறவு அப்பா
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

Fathers day Quotes, Images in tamil | தந்தையர் தின வாழ்த்து படங்கள், கவிதைகள்

என் வாழ் நாள் முழுவதும் மிக அன்பான
ஆசானாக விளங்கும் என் தந்தைக்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

தன்னை மறந்து தன் குடும்பத்திற்காக
உழைக்கும் அனைத்து அப்பாவிற்கும்
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

என்னை பத்து மாசம் கருவில் சுமந்த
தாயையும் தன் நெஞ்சில் சுமந்த தந்தைக்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

தன் பிள்ளையின் வாழ்க்கை விரிச்சமாக
தன்னையே வேராக்கி கொண்ட தந்தைக்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

வாழ்வின் ஓராயிரம் சுமைகளை
தாங்கும் என் அப்பாவிற்கு
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

தன் பிள்ளை உயரத்தை அடைய தன்னையே
ஏணி ஆக்கி கொள்பவர் அப்பா
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை
கடவுளே கிடைத்தார் அப்பா என்ற வரமாக
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.

Related searches :-

1. Fathers day wishing quotes in tamil
2. Fathers day wishes in tamil
3. Fathers day Quotes, Images in tamil
4. அப்பா கவிதைகள்
5. இனிய தந்தையர் தின வாழ்த்து கவிதைகள்

0 0 votes
Article Rating
Related posts
அன்னையர் தின வாழ்த்துகவிதைகள்வாழ்த்துக்கள்

Mothers day quotes in tamil | அன்னையர் தின வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்

Belated Birthday wishes in tamil | தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்

Birthday wishes for brother in tamil | சகோதரனுக்கு வாழ்த்தும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்

Birthday wishes for sister in Tamil | சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எங்கள் புது போஸ்ட் உங்களுக்கு வர எங்களை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments