இலவசமாக பிளாகரில் வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி?

By Santhosh

Updated on:

blogger blog tamil

பிளாகர் வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி? | How to create free blogger blog in Tamil:-

Start free blogger blog in tamil (2020) :- நாம் எல்லாருக்கும் website create செய்யணும் என்று ஆர்வம் இருக்கும்.அதற்காக தான் blogger வந்துள்ளது. இதை பயன்படுத்தி நீங்கள் website இலவசமாக உருவாக்கலாம்.நீங்கள் சுலபமாக blog create செய்யலாம்.
 • நிங்கள் முதலில் Blogger.comக்கு சென்று புதிய blogger account ஐ create பண்ண வேண்டும்.
 • Blogger account புதிதாக create செய்ய வேண்டும் என்றால் அதற்கு அதில் sign in என்ற வார்த்தை இருக்கும்.
 • அதை தேர்வு செய்து அதில் user name and password ஏன்ற option இல் உங்களுக்கு விருப்பமான பெயர் Use பண்ணலாம்.
 • இதை செய்த பிறகு உங்கள் Blogger ல் login செய்தால் உங்கள் Blogger account create ஆகிவிடும்.
 • Display name என்ற இடத்தில் உங்களுடைய பெயர் அல்லது உங்களுக்கு பிடித்த பெயரை கொடுக்கலாம் .
create free blogger blog in Tamil
 • பிறகு Create Blog என்பதை கிளிக் செய்ய வேண்டும் .
 • முதலில் Title என்ற இடத்தில் உங்களுடைய  Website name யில் நிங்கள் உங்கள் website க்கு ஏற்ற மாதிரியான தலைப்பைவைக்கலாம்.
create free blogger blog in Tamil
 • பிறகு Address என்ற இடத்தில் website name and domain name கேட்க்கும். அதில் நிங்கள் ஏற்கனவே domain வைத்து இந்தால் அதில் கொடுக்கலாம்.
 • Domain இல்லை என்றால் நீங்கள் sub-domain ஆக use பண்ணலாம்.
create free blogger blog in Tamil
 • எப்படி website யில் post போடுவது என்றால் , நிங்கள் Post என்பதை click செய்து அதில் Add post ஐ click செய்யவும். அதில் உங்கள் website க்கு ஏற்ற மாதிரி Post போடலாம்.
 • Stats என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய இணையதலயத்திற்கு எத்தனை நபர்கள் தினமும் வருகிறார்கள், எந்த நாட்டிலிருந்து எவ்வளவு பார்வையாளர்கள் வருகிறார்கள் என்பதை பார்த்து கொள்ளலாம்.
 • Comments என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய Post-ற்க்கு யாராவருது கமெண்ட் ல் ஏதேனும் கேட்டிருந்தால் அதில் பார்த்து கொள்ளலாம் . அதற்கு பதில் அளிக்கலாம்.
 • Earning என்பது நீங்கள் Adsense தகுதி ஆகிவிட்டிர்களா ? இல்லையா ? என்பதை அந்த Earning என்பதை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் Apply செய்யலாம்.

இதை படியுங்கள் :-

Adsense என்றால் என்ன? அதனை எவ்வாறு பெறுவது ? முழு விவரம்

டாப் சிறந்த தமிழ் வலைத்தளங்கள்

free blogger blog tamil
 • Page என்பதை கிளிக் செய்தால் Privacy Policy , About us மற்றும் பல உருவாக்கி கொள்ளலாம் .
 • Layout என்பதை கிளிக் செய்தால் Menu-வில் இருந்து அனைத்தையும் Edit செய்து கொள்ளலாம் .
 • பிறகு theme என்ற இடத்தில் உங்கள்ளுக்கு பிடித்தமான theme ஐ select செய்து கொள்ளலாம்.
 • அதன் பின் ok செய்து விட்டால் உங்கள் blogger ready யாகி விடும்.
 • இணையத்தளத்தில் பல themeகள் உள்ளன. அதையும் பயன்படுத்திக்கலாம். இலவச ப்ளாகர் theme
blogger blog tamil
 • Settings என்பதை கிளிக் செய்தால் Title முதல் Domain வரை அனைத்தையும் Edit செய்து மாற்றி அமைத்து கொள்ளலாம் .

blogger blog tamil

 • இலவசமாக Blogger-ல் Blog எப்படி உருவாக்குவது என்று tamil உள்ள அனைத்தையும் சொல்லி இருக்கிறோம் .ஏதேனும் சந்தேகம் இருந்தால் எங்களுக்கு Comment செய்யவும் .
குறிப்பு : பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் .
 நன்றி…
நன்றி :- பாஸ்கர் ( போஸ்ட் ஆசிரியர்)
4.1 12 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

NO FOLLOW & DO FOLLOW LINKS என்றால் என்ன?

NO FOLLOW மற்றும் DOFOLLOW LINK என்றால் என்ன? :  SEO என்றால் search engine optimization என்று அர்த்தம், இந்த வார்த்தையை சொல்லும் போதெல்லாம் நாம் சில அடிப்படையான வார்த்தைகளை தெரிந்துவைத்திருப்பது மிகவும் அவசியமானது. அதாவது BOTS, CRAWLING, NOINDEX, DOINDEX, NOFOLLOW, ...

Blogger-ஐ Google Analytics மற்றும் Google Search Console உடன் இணைப்பது எப்படி ?

How to Connect Your blog with Google Analytics and Google Search Console in Tamil | உங்கள் Blogger-ஐ Google Analytics உடன் இணைப்பது எப்படி? உங்கள் Blogger-ஐ Google Analytics உடன் இணைப்பது ...

How to create a blog in Tamil | ப்ளாக் எப்படி தொடங்குவது?

How to create a WordPress blog/website in Tamil | ப்ளாக் எப்படி தொடங்குவது? Create wordpress blog/website in tamil :-ப்ளாக் எப்படி தொடங்குவது மற்றும் அதிலிருந்து எப்படி சம்பாதிப்பது என்ற வழிகாட்டுதல்களை தேடுகிறீர்களா? நீங்கள் ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments