Birthday wishes for brother in tamil | சகோதரனுக்கு வாழ்த்தும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

By Santhosh

Published on:

Birthday wishes for brother in tamil

வணக்கம் மக்களே ! நீங்கள் birthday wishes for brother in tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான சகோதரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் படித்து அதை நீங்கள் உங்கள் சகோதரனுக்கு பகிரலாம். 

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Cute birthday wishes for brother in Tamil பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.  அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து அண்ணன், தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் காப்பி செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.

Beautiful Birthday wishes for Brother in tamil | சகோதரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என் அன்பு சகோதரனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என்மேல் அக்கறையுள்ள கனிவான
என் சகோதரனுக்கு இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என் அன்பு சகோதரனே நீ காட்டும்
அன்பினை ஈடு செய்ய இந்த உலகில்
வேறு எந்த உறவும் இல்லை .

உனக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

விண்ணுலகம் விட்டு மண்ணுலகம் வந்த
என் அழகிய சகோதரனுக்கு இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Heart Touching Birthday wishes for Brother | அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

வாழ்க்கையில் என்றுமே வெற்றிகளே
உன்னுடன் குவியட்டும் என வேண்டுகிறான்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எங்கள் குடும்பத்தின் அழகான உறுப்பினருக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Thambi க்கு பிறந்த நாள் vaalthu | தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உனக்கு வரும் தீங்கில் இருந்து
இறைவன் உங்களை பாதுகாப்பான்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 Birthday Quotes for Brother in tamil

நீங்கள் செய்யும் செயலெல்லாம்
எப்போதும் வெற்றி பெறட்டும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 Birthday Quotes for Brother in tamil

என் சகோதரனாய் மட்டுமில்லாமல்
என்னுடைய நெருங்கிய நண்பராக
திகழும் என் உடன் பிறப்புக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 Birthday Quotes for Brother

என் மகிழ்ச்சிக்கு எப்போதும் ஒரு காரணமாய்
திகழும் என் அன்பு சகோதரனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 Birthday Quotes for Brother

Happy Birthday wishes for Brother | Birthday Quotes for Brother

குழந்தை பருவத்தின் ஒவ்வொரு நினைவுகளையும்
சுகமாக மாற்றிய என் அன்பு சகோதரனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

 Birthday Quotes for Brother

நீ என் வாழ்வில் எவ்வளவு நெருங்கிய
சகோதரர் என்பதை வார்த்தைகளால்
விவரிக்க முடியாது . உனக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Birthday wishes for brother in tamil

என் சகோதரனாக நீ கிடைத்ததது
எனக்கு கிடைத்த வரம் உனக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Birthday wishes for brother in tamil

என் வாழ் நாள் முழுவதும் எனக்கு
ஆதரவின் தூணாய் இருக்கும்
என் சகோதரனுக்கு இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Birthday wishes for brother in tamil

Brother Birthday Wishes in Tamil | Happy birthday brother

நீ கேட்பது எல்லாம் கிடைத்து
மனமாற மகிழ்ந்து இருக்க
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நீ ஒவ்வொரு நாளும் செய்யும்
அன்பு சேட்டைகளால் என்னை
ஆனந்த படுத்தும் என் சகோதரனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உலகின் மிக சிறந்த சகோதரனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உன்னை போன்று உனது பிறந்தநாளும்
இனிமையாக அமைய உன் உடன் பிறப்பின்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உனது வாழ்வில் மகிழ்ச்சியின் ஒளி வீசி
தித்திக்கும் எதிர் காலம் சிறப்பாக அமைய
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.

Related searches :-

1. Birthday wishes for brother
2. Brother birthday wish in tamil
3.சகோதரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து
4. Happy Birthday wishes for Brother in Tamil
5. Beautiful Birthday quotes for brother

4.7 3 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

Mothers day quotes in tamil | அன்னையர் தின வாழ்த்துக்கள்

12+ Happy Mothers day quotes in tamil | இனிய அன்னையர் தின வாழ்த்து கவிதைகள் Mothers day quotes in tamil | இனிய அன்னையர் தின வாழ்த்து கவிதைகள் :- வணக்கம் மக்களே ! ...

Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள்

12+ Happy Fathers day quotes in tamil | இனிய தந்தையர் தின வாழ்த்து கவிதைகள் Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள் :- வணக்கம் மக்களே ! நீங்கள் Fathers ...

Belated Birthday wishes in tamil | தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வணக்கம் மக்களே ! நீங்கள் Belated birthday wishes in Tamil, Belated birthday Quotes in Tamil, Belated birthday wishes images in tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  ...

Birthday wishes for sister in Tamil | சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வணக்கம் மக்களே ! நீங்கள் birthday wishes for sister in tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் படித்து அதை ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments