Belated Birthday wishes in tamil | தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

By Santhosh

Published on:

Belated Birthday wishes in tamil

வணக்கம் மக்களே ! நீங்கள் Belated birthday wishes in Tamil, Belated birthday Quotes in Tamil, Belated birthday wishes images in tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான காலம் தாழ்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் படித்து அதை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம். 

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வாட்ஸ்அப், முகநூல் வாயிலாக Late birthday wishes in Tamil பகிர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.  அதற்கு நீங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து காலம் தாழ்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் காப்பி செய்து அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் வாழ்த்து தெரிவிக்கலாம்.

Belated birthday wishes in Tamil | காலம் தாழ்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என் பிறந்த நாள் வாழ்த்து உன்னை
தாமதமாகி வந்தடைந்ததற்க்கு மன்னிக்கவும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Late birthday wishes in Tamil

உன் பிறந்த நாள் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்
என்று நம்பி தாமதமாக வாழ்த்துகிறேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கொஞ்சம் தாமதமாக ……!

உங்கள் பிறந்த நாள் ஒரு நாளைக்கு கொண்டாடும்
கொண்டாட்டமல்ல என்று எண்ணி வாழ்த்துகிறேன்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Late birthday wishes in Tamil

குறைந்த பட்சம் என் வாழ்த்து
இப்பொழுதாவது உங்களை அடைந்ததே
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Late birthday wishes in Tamil | லேட் ஹேப்பி பர்த்டே

உங்கள் பிறந்த நாளில் உங்களுக்கு வந்த
வாழ்த்துக்கூட்டத்தில் இருந்து விலகி நிற்க
நினைக்கும் உங்கள் நண்பனின்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Late birthday wishes in Tamil

என் அன்பான அழகான ஆச்சர்யமான
மன்னிக்கக்கூடிய என் நண்பனுக்கு சற்று
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Late birthday wishes in Tamil

உன்னக்கு வரும் கடைசி வாழ்த்து என்னுடையதாக
இருக்க வேண்டும் என்று ஆசை கொண்டு சற்று
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுகிறான்

சற்றே காலம் கடந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

நீ எப்பொழுதும் இளமையாக இருந்தால் எப்படி
நான் உன் பிறந்த நாளை நினைவு கொள்ள முடியும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சற்றே காலம் கடந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உன் பிறந்த நாளில் வந்த வாழ்த்துகூடத்தால்
என் வாழ்த்து சற்று தாமதமாக உன்னை அடைகிறது
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சற்றே காலம் கடந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Belated Happy birthday wishes in Tamil | சற்றே காலம் கடந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அனைவரும் உன் பிறந்தநாளை கொண்டாட
நினைத்த போது உன் பிறந்த மாதத்தை
கொண்டாட நினைத்து சற்று தாமதமாக
இனிய பிறந்த நாள் வாழ்த்துகிறேன்

Belated Birthday wishes in tamil

உலகின் மிக சிறந்த நபருக்கு
மிக சிறந்த வாழ்த்து தேடினேன்
அதனால் தான் இந்த தாமதம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Belated Birthday wishes in tamil

நான் செய்த தவறுகளில் மன்னிக்க முடியாதது
உன் பிறந்த நாளை மறந்தது தான்
தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Belated Birthday wishes in tamil

மேலும் இந்த வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்,  கல்யாண வாழ்த்துக்கள், பொங்கல் வாழ்த்துக்கள், தீபாவளி வாழ்த்துக்கள், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள், அன்னையர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் என மேலும் வாழ்த்துக்கள் இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம். 

Related Searches :

1. Belated birthday wishes in tamil
2. Late birthday wishes in Tamil
3. பிலேட்டட் ஹேப்பி பர்த்டே
4. Belated Happy Birthday wishes in Tamil
5. காலம் தாழ்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

0 0 votes
Article Rating

Santhosh

நான் ஒரு பள்ளி ஆசிரியர் மற்றும் ப்ளாகர் / டிஜிட்டல் மார்கெட்டராக பணியாற்றி வருகிறேன். fitness பைத்தியம், ஊர் சுற்றும் வாலிபன், பாடகர், குழந்தை பிரியர். மேலும் நிறைய இருக்கிறது ஆனால் சொன்னால் நம்ப மாடீங்க:)))

Related Post

Mothers day quotes in tamil | அன்னையர் தின வாழ்த்துக்கள்

12+ Happy Mothers day quotes in tamil | இனிய அன்னையர் தின வாழ்த்து கவிதைகள் Mothers day quotes in tamil | இனிய அன்னையர் தின வாழ்த்து கவிதைகள் :- வணக்கம் மக்களே ! ...

Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள்

12+ Happy Fathers day quotes in tamil | இனிய தந்தையர் தின வாழ்த்து கவிதைகள் Fathers day quotes in tamil | தந்தையர் தின வாழ்த்துக்கள் :- வணக்கம் மக்களே ! நீங்கள் Fathers ...

Birthday wishes for sister in Tamil | சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வணக்கம் மக்களே ! நீங்கள் birthday wishes for sister in tamil தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் சரியான வலைத்தளத்திற்கு தான் வந்து இருக்கின்றீர்கள்.  இங்கு நீங்கள் மிக அருமையான சகோதரிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் படித்து அதை ...

சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
Inline Feedbacks
View all comments