Badam pisin benefits in Tamil:- பொதுவாகவே இன்று நாம் சாப்பிடக்கூடிய உணவு வகைகளில் என்னென்ன பயன்கள் இருக்கிறது என்று தெரியாமலேயே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். மேலும் சிலர் தங்களை அறியாமலேயே சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தும் விடுகின்றனர்.
அவற்றின் பயன்களையும் அவர்கள் இழக்கின்றனர். இந்த பதிவில் பாதாம்பிசின் என்று சொல்லக்கூடிய பொருளின் பயன்கள் பற்றி விரிவாக பார்ப்போம்.
பாதாம் பிசின் என்பது நாம் இன்று அதிகமாக சர்பத் மற்றும் குளிர்பான கடைகளில் சுவை ஊட்டுவதற்காக போடப்படுகின்ற சிறு ஜெலி போன்ற விதைகளை தான் பாதம் பிசின் என்று கூறுவார்கள்.
பாதாம் பிசினின் நன்மைகள் (Badam pisin benefits in Tamil)
1. உடல் எடை அதிகரிக்க உதவுதல்
பாதாம் பிசினை கொழுப்பு சார்ந்த உணவுப் பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும்போது உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம் மிக அதிகமாக காணப்படுகிறது.காரணம் யாதெனில் இவற்றில் அதிக அளவு ஹபோஹைதரேட்டு காணப்டுகின்றது.
2. உடல் சூட்டை தணித்தல்
எமது உடலில் அதிக அளவு உஷ்ணம் காணப்படும் போது அது பல் வேறு நோய்களை ஏற்படுத்துகின்றது.இவற்றை குறைக்க பாதாம் பிசின் சேர்க்கும் போது உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி உடம்பு சூட்டை தணிக்க காரணமாக அமைகின்றது.
மேலும் பல உடலியல் மாற்றங்களை இது நிர்வாகிக்கின்றது.
3. விந்தனுக்கள் உற்பத்திக்கு உதவுதல்
உடலில் உஷ்ணம் அதிகளவு காணப்படும் பொழுது விந்தணுக்களை உற்பத்தி குறைவாக காணப்படுகிறது மேலும் தொடர்ச்சியாக வேலைகளில் ஈடுபடுதல் அதாவது உஷ்ணம் கூடிய வேலைகளில் மற்றும் இந்த பாதம் பிசினில் காணப்படும் ஒரு வகை தன்மை காரணமாக இந்த பிரச்னைகளில் இருந்து தவிர்க்கின்றது.
4. உடல் எடை குறைய உதவுதல்
உடல் எடை அதிகரிக்க இது உதவுமா அதேபோலவே உடல் எடை அதிகரிக்கவும் இது உதவுகின்றன.
அதாவது பாதாம் பிசினை கொலுப்பற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது உடல் எடையினைக் குறைக்க பெரிதும் உதவுகின்றது.
5. சிறுநீரக அடைப்பு பிரச்சினைக்கு தீர்வு தரும்
சிறுநீர் கழிப்பதில் அடைப்பு உள்ளவர்கள் இதனை தொடர்ந்து உணவு வேளைகளில் சேர்த்துக்கொள்ளும் போது சிறுநீரக பாதிப்பு வராது தடுக்கின்றது.
மேலதிக பயன்கள் – Badam pisin uses in tamil
6. நீர்க்கடுப்பு பிரச்சனைக்கு தீர்வு தருதல்
பாதாம் பிசின் உடன் நீர் சேர்த்து பருகிவர நீர்க்கடுப்பு பிரச்சினைகள் முழுமையாக குணமடைகின்றன.
7. நெஞ்சு எரிச்சல் குணமாக
ஒரு சிலர் இரவு வேளைகளில் நேரம் தாழ்த்தி உணவுகளை உண்பதாலும் அதிக அளவு உணவுகளை உண்பதாலும் நெஞ்செரிச்சல் போன்ற தன்மை ஏற்படுகிறது இதனை குறைக்க நினைப்பவர்கள் ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வருவது சிறந்த பலனைத் தரும்.
8. கருப்பையை சுத்தப்படுத்த
பெண்களுக்கு குழந்தைகள் பிறந்த பின்னர் கருப்பையில் ஒரு வகையான நச்சு தன்மை காணப்படுகிறது.
அந்த நச்சுத் தன்மையை அகற்ற இதனை உணவுகளில் சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும்.
9. எலும்பு வலுப்பெற
புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு முன்னோர்கள் பாதாம் பிசினை சக்திக்காக கொடுத்தார்கள்.
இதன் காரணமாக பெண்களுடைய எலும்பு மூட்டுகளில் பலம் அல்லது வலுச் சக்தி அதிகரிக்கிறது.
10. வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது
இன்று நம்மில் அதிகமானவர்கள் வயிற்று வலி ,வயிற்றுப் போக்கு மற்றும் வயிறு தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இவற்றினை முற்றாக தவிர்ந்து கொள்ள பாதாம் பிசினை உணவு வேளைகளில் எடுத்துக் கொல்வது சிறந்த பயனைத் தரும்.
11. தோலுக்கு வலிமை தருதல்
பொதுவாகவே தோல் ஆரோக்கியத்திற்கு பாதாம் பிசின் மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் பாதாம் பிசினில் காணப்படும் தாது உப்புக்கள் மூலமாக சருமம் தொடர்பான நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன.
12. நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த
பாதாம் பிசினில் கனியுப்புக்கள் ,வைட்டமின் தாதுப்பொருட்கள் என்பன அதிகரித்து காணப்படுவதன் காரணமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.
13. ஆண் மலட்டுத்தன்மை நீங்க படல்
பாதாம் பிசின் இல் காணப்படும்ஹோமோன் சமநிலை தன்மை பேணும் சத்துப் பொருட்கள் காரணமாகவும்
உஷ்ணத் தன்மையை குறைக்கும் வல்லமை கொண்டதன் காரணமாகவும் ஆண் மலட்டுத்தன்மை நீங்கப்படுகின்றது.
ஆண் மலட்டு தன்மை உள்ளவர்கள் அல்லது மலட்டு தன்மையில் இருந்து மேலும் பாதுகாப்பு கிடைக்க நினைப்பவர்கள் அனைவரும் தங்கள் உணவு வேளைகளில் பாதாம் பிசினை சேர்த்துக் கொள்வது நல்ல பயன் அளிக்கும்.
படியுங்கள் :- Badam pisin side effects in tamil