Asparagus Benefits in Tamil / தண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள்

Asparagus benefits in Tamil :- பொதுவாகவே கிழங்கு வகைகளும் கீரை வகைகளும் மனிதனுக்கு அளவில்லாத பயன்களை தருகின்ற இயற்கையில் அமைந்த அருட்கொடையாகும. அவ்வகையில்  தண்ணீர்விட்டான் கிழங்கு ( Thanneervittaan kilangu benefits in Tamil) அவ்வாறு நன்மைகளை புரிகின்றது.இப்பதிவில் தண்ணீர்விட்டான் கிழங்கின் முழுமையான பயன்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தண்ணீர்விட்டான் கிழங்கின் பயன்கள் / Asparagus benefits in Tamil

மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்தும் | Thanneervittaan kilangu benefits

பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலத்தின் போது அதிக அளவு ரத்தப் போக்கு காரணமாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

இதனால் வயிற்று வலி மற்றும் உடல் பலவீனம் ஏற்படும் தன்மை என்பன அதிகளவில் ஏற்படுகிறது. இவ்வாறான விடயங்களை இந்த தண்ணீர் விட்டான் கிழங்கு இலகுவாக குணப்படுத்துகிறது. அதாவது தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றில் சர்க்கரை கலந்து தினமும் இரண்டு முறை அருந்தி வர குணமடையும்.

2. ஆண்மை பெருக

ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் இக் கிழங்கை காயாவைத்து அதன் தூள் பெற்று தினமும் பாலுடன் அல்லது தனிச்சையாக அருந்தி வருவது சிறந்த பயன் தரும்.

3. நீரிழிவு போன்ற நோய்களை குணமாக்கும்

இன்றைய உலகில் அதிகமான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப் பட்டவர்களாக காணப்படுகின்றனர். அவர்கள் தங்களுடைய நோய் நிலையை விலக்கிக் கொள்ளவும் முற்றிலும் குணமடையவும் இந்த தண்ணீர் விட்டான் கிழங்கை ( Asparagus benefits in Tamil) முறையாக பயன் படுத்துவதன்  மூலம் தங்களை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். அதாவது இக்கிழங்கின் தூளினை கிழமை நாட்களில் அருந்தி வருவது மிகுந்த பயன் அளிக்கும்.

4. பெண்களின் பால் சுரப்பதை அதிகரிக்கச் செய்தல்

குழந்தைகளை பெற்றெடுத்து தாய்மார்களின் பால் சுரப்பு வீதத்தினை இக்கிழங்குவைகள்  அதிகரிக்கின்றன. இதனால்
குழந்தைகளுக்கு தேவையான பால் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள் :- Karun Jeeragam Benefits in Tamil / கருஞ்சீரகத்தின் பயன்கள்

5. உடல் வலிமை பெற உதவுதல்

இக் கிழங்கில் காணப்படும் போசாக்கு சக்திகள் எலும்பு வளர்ச்சிக்கு அளப்பரிய அளவில் உதவிபுரிகின்றன. மேலும் வயோதிபம் காரணமாக ஏற்படும் பலவீணத்தையும் இது தடுக்கின்றது.

6. உடம்பில் ஏற்படுகின்ற வலிகள் புண்களை குணப்படுத்த உதவுதல்

இக் கிழங்கு வகைகளில் காணப்படும் அமிலத்தின் தன்மை உடலில் புண்கள் ஏற்படும் பொழுது அவற்றினை ஆற்ற அளப் பெரிய உதவியினையும் புரிகின்றன.

7. நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்குதல்.

இக் கிழங்கு வைகைகளில் புற்று நோய்  தடுப்பு குறிய போசனை சத்துக்கள் காணப்படுகின்றன இதனால் புற்றுநோய் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொள்ள உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது இதன் காரணமாக புற்றுநோய் ஏற்படுவது முழுமையாக தடுக்கிறது.

0 0 votes
Article Rating
சப்ஸ்க்ரைப்
தெரிய படுத்துங்கள்
guest
0 Comments
அதிக வாக்குகள் பெற்றவை
புதிய பழைய
Inline Feedbacks
View all comments