42 சிறந்த ஆன்லைன் வேலைகள் – வீட்டிலிருந்து செய்யலாம் – 42 Best Work from Home Online Business Ideas for Students:-
42 Best Online work from Home Business Ideas for Students in Tamil:- தற்போதைய காலகட்டத்தில் வீட்டிலிருந்தே ஆன்லைன் ஜாப் என்பது மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.
ஆன்லைன் ஜாப் செய்யும் மக்கள் அதிகமானோரை நான் பார்த்திருக்கிறேன், அதில் ஒரு சிலர் இத்தகைய ஆன்லைன் வேலையை முழு நேரமாக மாற்றிக் கொண்டு அதிகமாக வருமானம் ஈட்டுகின்றனர்.
தற்போது இந்தியாவில் மிகவும் பிரபலம் அடையும் மாணவர்களுக்கான சிறந்த ஆன்லைன் வேலைகளை நான் பதிவிடுகிறேன்.
40+ Best Online Work from Home Business Ideas for Students in Tamil:-
இத்தகைய வேலையை ஆரம்பிப்பதற்கு ஒரு கம்ப்யூட்டர் மற்றும் இணைய வசதியும் மட்டும் தேவைப்படுகின்றன.
1. Blogging – ப்ளாகிங்:-
பிளாக்கிங் என்பது மாணவர்களுக்கான ஒரு சிறந்த ஆன்லைன் வேலையில் ஒன்றாகும். ஒவ்வொரு மாணவரும் தனது 12ஆம் வகுப்பை முடித்தவுடன் ஒரு பிளாக் தொடங்க வேண்டும்.
இதில் உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தால் இதை நீங்கள் முழு நேர வேலையாக வேலையாக கூட மாற்றிக்கொண்டு வருமானம் செய்யலாம். ப்ளாக் தொடங்குவது மிகவும் எளிமையானது மற்றும் எந்தவொரு முதலீடும் இல்லை.
பயனுள்ள போஸ்ட்:-
இலவசமாக பிளாகரில் வலைத்தளத்தை உருவாக்குவது எப்படி?
WordPress Blog எப்படி ஆரம்பிப்பது? முழு விளக்கம் (2019)
2. Content writing – கட்டுரை எழுதுதல்:
மாணவர்கள் நன்கு எழுதும் திறமை கொண்டவர்களுக்கான மற்றொரு ஆன்லைன் வேலை இது. Fiverr, upwork, Freelancer.com போன்று நூற்றுக்கணக்கான பிரீலன்ஸ் தலங்களில் எழுதி சம்பாதிக்கலாம். உங்களது அனுபவம் பொருத்து ஒரு மணி நேரத்துக்கு நீங்கள் 10 டாலர் முதல் 20 டாலர் வரை சம்பாதிக்கலாம்.
3. Online tutoring jobs for students- ஆன்லைன் டியுஷன்:
நீங்கள் ஆன்லைன் டியூட்டிரிங் மூலம் அதாவது நீங்கள் குழந்தைகளுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அவர்களது Doubts கிளியர் செய்து அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
இதற்கு அதிகமான தளங்கள் உள்ளன. அதில் நீங்கள் பதிவு செய்து உங்களது வேலையை ஆரம்பிக்கலாம். இதில் ஒரு மணி நேரத்திற்கு 20 டாலர் முதல் 50 டாலர் வரை தங்களது அனுபவம், திறன் போன்றவற்றை பொறுத்து சம்பாதிக்கலாம்.
4. YouTuber:
தற்போதைய கால கட்டத்தில் இளம் YouTuberகள் 1000 டாலர்களுக்கு அதிகமாக தங்களது ஃப்ரீ டைமில் சம்பாதிக்கிறார்கள்.
நீங்கள் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிப்பது மிகவும் எளிதானது அதற்காக நீங்கள் அதிகமாக யோசித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். முதலில் உங்களது யூடியூப் சேனலை ஆரம்பியுங்கள், மக்களுக்கு தேவையான வீடியோக்களை அளியுங்கள் அடுத்து உங்களது சேனலை பப்ளிஷ் செய்து அதில் வருமானம் ஈட்டுங்கள்.
YouTube இல் இருந்து எப்படி பணம் சம்பாதிப்பது?
5. Amazon flex program- அமேசான் பிளக்ஸ்:
அமேசான் நிறுவனம் அதிகமான ஆன்லைன் வேலைகளை வழங்குகின்றன. ஆனால் அமேசான் பிளக்ஸ் ப்ரோக்ராம் என்பது மாணவர்களுக் மிகவும் உதவும்.
ஒரு மணி நேரத்திற்கு இதில் 140 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். நீங்கள் இதில் செலக்ட் ஆனால், தினமும் 3-4 மணி நேரம் வேலை செய்து மாதம் 30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்.
6. Logo designing- லோகோ டிசைன்:
நீங்கள் லோகோ கிரியேட் செய்வதில் செய்வதில் வல்லவராக இருந்தால் fiverr போன்ற பிரீலன்ஸிங் தளங்களில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம்.
7. Translation services- மொழி மாற்றம் செய்தல்:
நீங்கள் உங்களது ரீஜனல் மொழியை(Regional Language) நன்றாக தெரிந்திருந்தால் நீங்கள் பிரீலன்ஸிங் தளங்கள் மூலம் வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம். இதை நீங்கள் மற்ற மொழிகளில் மாற்றி பணம் எக்கச்சக்கமாக சம்பாதிக்கலாம்.
8. Affiliate marketing:- அபிளியேட் மார்கெடிங்:
நீங்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் வேலை செய்வதற்கு அப்ளியேட் மார்க்கெட்டிங் சிறந்ததாகும். நீங்கள் உங்களது ஆப்பிலியட் ப்ரோக்ராம்களை உங்களது பிளாக் மூலமாகவோ அல்லது விளம்பரம் மூலமாக பிரமோட் செய்து கொள்ளலாம்.
ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆயிரம் டாலருக்கு அதிகமாக தங்களது எக்ஸ்ட்ரா வருமானமாக அப்ளியேட் மார்க்கெட்டிங் மூலம் சம்பாதித்து வருகின்றனர்.
9. Website designing- வெப்சைட் டிசைன்:-
நீங்கள் வீட்டிலிருந்தே வெப்சைட் டிசைன் செய்து அதை விற்று விற்று வருமானம் சம்பாதிக்கலாம் இதற்கு HTML, PHP, CSS போன்ற ப்ரோக்ராமிங் லாங்குவேஜ்களின் அறிவைப் பெற்றிருப்பது அவசியம்.
10. Graphic designing- கிராபிக் டிசைன்:-
ஒருவர் கிராபிக் டிசைன் செய்வதற்கு உரிய ட்ரெய்னிங் பெற்று வீட்டிலிருந்தே டிசைன் செய்து சம்பாதிக்கலாம்.
11. Tax preparers- வரி சரிபார்த்தல்:-
வீட்டிலிருந்தே வேலை செய்யும் tax preparers களையும் இக்காலத்தில் கம்பெனிகள் ஹையர் செய்கிறது.
12. Accounting positions- அக்கவுண்டிங்:-
நீங்கள் பிசினஸ் களின் அக்கவுண்டிங் ட்ரான்சாக்சன்களை வீட்டிலிருந்தே மேனேஜ் செய்து வேலை செய்யலாம்.
13. Computer programmer- கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர்:-
நீங்கள் புரோகிராமில் வல்லவராக இருந்தால் இருந்தால் பிரீலன்ஸிங் தளங்களின் மூலம் ப்ராஜெக்ட் தேர்வுசெய்து பணம் சம்பாதிக்கலாம்.
14. System administrator- சிஸ்டம் அட்மின்:-
ஒருவர் நெட்வொர்க்கிங் மற்றும் ஹார்ட்வேர் இன்ஜினியரிங்கில் சிறந்து விளங்குபவர் ஆக இருந்தால் இவ்வேலையை தேர்வு செய்யலாம். சிறந்த பார்ட் டைம் வேலைகளில் வேலைகளில் இதுவும் ஒன்று.
15. Brochure designing- ப்ராச்சர் டிசைன்:-
நீங்கள் ப்ரோக்ஷர், விளம்பரம் டிசைன்களை செய்பவராக இருந்தால் இவ்வேலையை ஆன்லைனில் தேடி உரிய பணம் சம்பாதிக்கலாம். நிறைய பள்ளிகளில் இதற்கு டிமாண்ட் இருக்கிறது.
16. App designer- ஆப் டிசைன்:-
நீங்கள் நன்கு ப்ரோக்ராம் அறிந்தவராக இருந்தால் இருந்தால் மற்றும் ஆப் கிரியேட் செய்ய தெரிந்தவராக இருந்தால் இவ்வேலையை தேர்ந்தெடுக்கலாம். ஒருசில ஆப் டிசைனர்கள் டிசைனர்கள் மாதம் 5 லட்சம் வரை வரை சம்பாதிக்கின்றனர்.
ஆன்லைன் ஷேர் டிரேடிங் அதிக லாபம் ஈட்டக்கூடிய பிசினஸ் . இந்த பிசினஸில் இறங்குவதற்கு ஷேர் மார்க்கெட் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். மேலும் இது ஒரு risky பிசினஸ் என்றும் கூட சொல்லலாம் சொல்லலாம். ஆனால் இது உங்களுக்கு நல்ல வருமானம் ஈட்டி தரும்.
18. Data entry operators- டேட்டா என்ட்ரி :-
டேட்டா என்ட்ரி வேலை மக்களால் அதிகம் இன்டர்நெட்டில் சர்ச் செய்யக்கூடிய வேலையாகும். இது தற்போது பிரீலன்ஸிங் டேட்டா என்ட்ரி வெப்சைட் மூலம் நாம் வேலையை பெறலாம் மற்றும் டேட்டா என்ட்ரி செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
19. Online marketing- ஆன்லைன் மார்கெடிங்:-
ஒருவரது கம்பெனியின் பிசினசை ஆன்லைனில் மார்க்கெட் செய்து பணம் சம்பாதிக்கலாம். ஆனால் இதற்கு சர்ச் எஞ்சின் ஆதிசேஷன், சோசியல் மீடியா மார்க்கெட்டிங், ஈமெயில் மார்க்கெட்டிங், லிங்க் பில்டிங் ஆகியவற்றைப் பற்றிய அறிவு மிக அவசியம்.
20. Product review- பொருட்களின் விமர்சனம்:-
ப்ராடக்ட் ரிவியூ எழுதி எழுதி பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் குறிப்பிட்ட ஒரு பொருளையோ அல்லது பல பொருட்களையோ எழுதலாம். ரிவ்யூ எழுதுபவர்களுக்கு அந்த கம்பெனி பணம் தரும்.
21. Beauty products selling- அழகு சாதன பொருட்கள் ஆன்லைனில் விற்கலாம்:-
வீட்டிலிருந்தே அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம். தங்களுக்கென தனி வெப்சைட் கிரியேட் செய்து கூட விற்பனை செய்யலாம்.
22. Art and craft works- ஆர்ட் வேலைகள்:-
நீங்கள் ஆர்ட் அண்ட் கிராப்ட் பொருட்களை சிறப்பாக செய்பவராக இருந்தால் நீங்கள் அதை கிரியேட் செய்து ஆன்லைனில் விற்பனை செய்யலாம்
23. Customer service provider- கஸ்டமர் சர்விஸ்:-
கஸ்டமர் சர்வீஸ் திராவிடர் என்பது என்பது ஒரு கம்பெனியின் வாடிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளிப்பது வேலையாகும் வேலையாகும் அளிப்பது வேலையாகும் வேலையாகும்.
இத்தகைய வேலையை ஒருசில கம்பெனி வீட்டிலிருந்தே வீட்டிலிருந்தே செய்ய அனுமதி அளிக்கிறது.
24. Gaming development- கேம் டெவெலப் செய்து பணம் சம்பாதிக்கலாம்:-
கம்ப்யூட்டர் புரோகிராமிங் சிறந்தவராக இருந்தால் கேமிங் டெவலப்மெண்ட் டெவலப்மெண்ட் கேமிங் டெவலப்மெண்ட் கேமிங் டெவலப்மெண்ட் மிகச் சிறப்பான ஐடியா. இது மாணவர்களுக்கு சிறந்த ஆன்லைன் வேலைகளில் ஒன்றாகும்
25. Teleradiologist- டெலி ரேடியோலஜிஸ்ட்:-
தற்போது அதிகமான radiologist கள் teleradiologist ஆக வேலை பணிபுரிகிறார்கள். அதாவது x-ray வை ஆன்லைனில் பெற்றுக்கொண்டு அதன் பிறகு அதற்கு அறிவுரை வழங்குவார்கள்.
26. Nursing- நர்சிங்:-
தற்போது ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் நர்ஸ் வேலைக்கு ஹையர் செய்கிறார்கள். அவர்களது வேலை வாடிக்கையாளரின் வாடிக்கையாளரின் கேள்விகளுக்கு போன் மூலமோ அல்லது மெயில் மூலமாகவோ பதில் அளிப்பதாகும்.
27. Online travel agency- ஆன்லைன் ட்ராவல் ஏஜென்சி:-
டிராவல் ஏஜென்சி நடத்துவது ஒரு சிறந்த ஐடியாவாக இருக்கும். மக்களின் பயண தேவைகளை பூர்த்தி செய்து நம் வருமானம் ஈட்டலாம்.
28. Sell photos- ஆன்லைன் போட்டோ விற்பனை:-
போட்டோவை விற்பனை செய்து பணம் சம்பாதிக்கலாம். ஏனென்றால் சில தளங்கள் சிலவிதமான போட்டோக்களை வாங்குவதற்கு தயாராக இருக்கின்றன.
29. Market researching- மார்கெட் ரிசர்ச்:-
அதிகமான மார்க்கெட் ரிசர்ச் கம்பெனிகளில் மார்க்கெட் ரிசர்ச்சர்கள் வீட்டிலிருந்தே தங்கள் வேலையை செய்ய தேவைப்படுகின்றன. நீங்கள் ஆன்லைனில் ரிசர்ச் செய்வதில் வல்லவராக இருந்தார் அத்தகைய கம்பெனியை தேடி தேர்வுசெய்து வேலைக்கு சேரலாம்.
30. Create an eBook- e புத்தகம் விற்பனை:-
உங்களுக்கு எழுதுவதில் ஆர்வம் இருந்தால் அதை நீங்கள் e-book க்காக கிரியேட் செய்து அதை ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.
31. Flip domain names- டொமைன் விற்பனை:-
ஒருவர் ஒரு டொமைனை குறைந்த விலையில் வாங்கி அதிக விலைக்கு அதை தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். இதன் மூலம் ஒரு பையனுக்கு லட்சக்கணக்கில் கூட வருமானம் ஈட்டலாம்.
32. Audio editing- ஆடியோ எடிட்டிங்:-
ஆடியோ எடிட் செய்வதில் சிறந்தவராக இருந்தாள் இவ்வேலையை eLance மற்றும் oDesk போன்ற தளங்களில் காணலாம்.
33. Referring other professionals for the job:- வேலை பரிந்துரை:-
ஒரு வேளைக்கு மற்றவர்களை நாம் பரிந்துரை பண்ணுவதன் மூலமும் பணம் சம்பாதிக்கலாம். நீங்கள் ஒருவரை ரெஃபர் செய்வதற்கு முன்பு அவர்களது ஒர்க்கிங் ஸ்கில்ஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
34. SEO expert:-
நீங்கள் SEO வில் சிறந்தவராக இருந்தால், கம்பெனிகளை தேடி அவர்களது வெப்சைட்டை search engine optimize செய்து பணம் சம்பாதிக்கலாம்.
இதற்கு முன் அனுபவம் தேவை. இவ்வேலையை செய்வதற்கு முன்பு வெப்சைட்டை ரேங்க் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
35. App marketing- ஆப் மார்கெடிங்:-
ஆப் மார்க்கெட்டிங்கும் கூட ஆன்லைனில் செய்யலாம். அதை பற்றி நன்றாக தெரிந்து கொண்டுஅதை மார்கெடிங் செய்யலாம்.
36. Sell your old text books- பழைய புத்தகம் விற்பனை:-
நீங்கள் உங்கள் பழைய புத்தகங்களை ஆன்லைனில் விற்பனை செய்தும் கூட பணம் சம்பாதிக்கலாம்.
37. Give advice- அட்வைஸ்:-
கோரா, வினாடி வினா போன்ற சில தளங்களில் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து பணம் சம்பாதிக்கலாம்.
38. Entering contests- ஆன்லைன் போட்டிகள்:-
ஆன்லைனில் சில இலவச contest களில் நுழைந்து உங்களது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்று பணம் ஈட்டலாம்.
39. Make money through Amazon and eBay- அமேசான் மற்றும் ஈ பே விற்பனை:-
அமேசான் மற்றும் ஈமெயில் ஆயிரக்கணக்கான பொருட்கள் ஐந்து முதல் ஆறு மடங்கு ஒரிஜினல் விலையோடு அதிகமாக விற்கப்படுகின்றன.
மேலும் அதிகமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் உள்ளன, அதில் நீங்கள் விற்பனை செய்து சம்பாதிக்கலாம்.
40. Product testing job- பொருட்கள் சோதனை செய்தல்:-
பொருட்களை டெஸ்ட் செய்வதன்மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம். இதில் நீங்கள் டெஸ்ட் செய்வது நாம் அன்றாட பயன்படுத்தும் பொருட்கள் தான். ஆக இது மிக எளிய முறையில் வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம்.
41. Micro tasks- மைக்ரோ டாஸ்க்:-
மிக எளிமையான வேலைகளில் இதுவும் ஒன்று. இதில் எடிட்டிங், டூப்ளிகேட் டிடக்சன் மற்றும் இமேஜ் போஸ்டிங் போன்ற சின்ன சின்ன வேலைகள் இருக்கும். இவ் வேலைக்கு தகுதி ஏதும் தேவையில்லை.
42. Create and sell a course on udemy- உடேமியில் கோர்ஸ் விற்கலாம்:-
நீங்கள் கோர்ஸ் கிரியேட் செய்து ஆன்லைனில் யுடேமி போன்ற தலங்களில் போஸ்ட் செய்து பணம் சம்பாதிக்கலாம்.