பணம் செலுத்தி வாங்கிய பிறகு theme (அல்லது) plugin எவ்வாறு பதிவிறக்குவது?

நீங்கள் ஒரு theme (அல்லது) plugin வாங்கியிருந்தால், “My Account > Downloads” பார்வையிடலாம்.

தீம் Install செய்வது எப்படி?

– உங்கள் வேர்ட்பிரஸ் நிர்வாக(admin) பகுதியில் உள்நுழைக.
– Appearance > Themes தேடுங்கள்.
– ‘Add New’ என்பதைக் கிளிக் செய்க. ‘Upload’ என்பதைக் கிளிக் செய்க.
– ‘Upload’ செய்ய தீம் (அ) ப்ளகின் ஜிப் file தேர்ந்தெடுக்கவும். பின்பு அப்லோட் செய்யவும்.

கைமுறையாக புதுப்பிப்பது எப்படி?

 • நீங்கள் suzeelaவிலிருந்து புதுப்பிக்க விரும்பும் plugin அல்லது themeன் புதிய பதிப்பைப் பதிவிறக்கவும்.
 • உங்கள் வேர்ட்பிரஸ் அட்மின் / டாஷ்போர்டில் உள்நுழைக.
 • நீங்கள் plugin upload செய்யவேண்டுமென்றால் “Plugins > Add New” செல்லவும் (அல்லது) நீங்கள் theme upload செய்யவேண்டுமென்றால் “Appearance > Themes > Add New” க்கு செல்லவும்.
 • “upload plugin” அல்லது “upload theme” பொத்தானைக் கிளிக் செய்க.
 • நீங்கள் upload செய்ய விரும்பும் plugin (அல்லது) themeன் ஜிப் file தேர்ந்தெடுக்கவும்.
 • “Install Now” பொத்தானைக் கிளிக் செய்க.
 • செயல்முறை வெற்றிகரமாக முடிந்த பிறகு, “Activate” plugin அல்லது theme அழுத்தவும்.
 • முடிந்தது.

“தீம் style.css stylesheet இல்லை” என்ற பிழையை எவ்வாறு தீர்ப்பது?

நீங்கள் முதலில் பதிவிறக்கம் செய்யப்பட்ட package unzip செய்ய வேண்டும். பின்னர் themeன் zip file கண்டுபிடித்து நிறுவவும்.


If you have purchased a single product(s), then you can visit the “My Account > Downloads” tab to download your products.

 • Please refer to our tutorial here – How To Download

How to install the theme?

– Log in to your WordPress admin area.
– Browse to Appearance > Themes.
– Click on ‘Add New’. Click ‘Upload’.
– Browse and select the theme zip file to ‘Upload’.

How to Update Manually?

 • Download the new version of the plugin or theme you want to update from suzeela.
 • Log into your WordPress Admin Panel / Dashboard.
 • Go to “Plugins > Add New” in case of plugin OR “Appearance > Themes > Add New” in case of the theme.
 • Click the “Upload Plugin” or “Upload Theme” button, as the case may be.
 • Select the zip file with the new plugin or theme version to install.
 • Click the “Install Now” button.
 • After the process is successful, press the “Activate” plugin or theme.
 • Done.

 

How to resolve “Theme is missing the style.css stylesheet” error?

 • In this case, you first need to unzip the downloaded package. Then locate the theme zip file and install it. As the package may contain other files too in the package like documentations, demo content, PSD, etc.